பாதாம் பருப்பு 1 கிலோ ரூ.900.
*குட்கா 1கிலோ ரூ. 4300.*
முந்திரி பருப்பு1கிலோ ரூ 800
*சிகரெட் 1கிலோ ரூ. 5000.*
பசு நெய் 1 கிலோ ரூ. 600
*புகையிலை 1கிலோ ரூ.1700.*
ஆப்பிள் பழம் 1கிலோ ரூ.100
*பாக்கு 1 கிலோ ரூ.600*
பால் 1 லிட்டர் ரூ.50
*மதுபானம் 1 லிட்டர் ரூ.560.*
ஆனால் விலைவாசி ஏற்றத்தால் நல்ல உணவு உட்கொள்ள முடியவில்லை என்று புலம்புகிறோம்.
*நம் நாடு மோசமான நிலையில் இல்லை...*
*மாறாக நம் பழக்க வழக்கங்கள் மோசமான நிலையில் உள்ளது.*
*இந்த பதிவை அவசியம் நண்பர்களுடன் பகிரவும்.* 🙏🙏🙏