Monday, August 28, 2017

*உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*

*உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*

தயவு செய்து
 
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!

*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!

*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*

தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!

தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!

*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!

உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*

🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!*

🍅🥕🥒🍆🌰🥔 *ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்!*

🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது  கைவிட்டோமோ!* அன்றே *நாம் நோய்யின் பிடியில் சிக்கிக்* கொண்டோம். *இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக    மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை  மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*

8 கொய்யா இலையை ஒன்றரை லிட்டரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… நடக்கற அற்புதம் உங்களுக்கே புரியும்…

8 கொய்யா இலையை ஒன்றரை லிட்டரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… நடக்கற அற்புதம் உங்களுக்கே புரியும்…

கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

அந்த வகையில், கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் பி6, கோலைன், விட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.

கொய்யா இலையின் டீயின் மருத்துவ நன்மைகள்:-

1.கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தால், அது பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

2.கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வர வந்தால், அது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, மூக்கு அழற்சிகளை குணமாக்குகிறது.

3.கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

4.கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.

5.கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கு தடைபட்டு, தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்துகிறது.

6.30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உடனடி தீர்வைக் காணலாம்.

7.கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்குகிறது.

8.எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அதை வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தீராத வயிற்று வலி குணமாகும்.

9.கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறைவதை உணரலாம்.

பூசணி விதைகள் - ஒரு இயற்கை ஆண்மை பெருக்கி. இள வழுக்கையை தடுக்கும் அமுது.

பூசணி விதைகள் - ஒரு இயற்கை ஆண்மை பெருக்கி. இள வழுக்கையை தடுக்கும் அமுது.

ஆண்மைக்கான என்ஸைம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் பூசணி விதைகள் பெரும்பங்காற்றுகிறது. மற்றும் உங்கள் புரோஸ்ட்டிற்கான சிறந்த ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. பூசணிவிதையில் வைட்டமின்கள், அத்தியாவசிய பாலின தூண்டலுக்கான தாதுக்கள் மற்றும்  துத்தநாகம்  ஆகியவை உள்ளன.

துத்தநாகத்தின் முக்கியத்துவம்:

இன்று வயதுவந்த ஆண் மக்கள் தொகையில் 40% துத்தநாக குறைபாடு  உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. இது ப்ரெஸ்ட்டேட்டுக்கு தேவையான முதன்மை ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும், இது விந்து உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது மற்றும் சுக்கிலவக நோய்களைக் குறைப்பதாக காட்டப்படுகிறது.
துத்தநாகம் குறைபாடு ஆண்மை குறைபாட்டிற்கு ஒரு முக்கிய காரணம்.

குறைந்த துத்தநாகக் அளவு புரோஸ்டேட்  மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. போதுமான துத்தநாகம் இல்லையெனில் உடலில் அதிகமான டிஹைட்ரோதெஸ்டெஸ்டிரோன் (DHT) உருவாக்கப்படுகிறது. DHT மிகவும் தீங்கு விளைவிக்கும், இது இளவயதிலேயே வழுக்கைக்கு காரணமாக இருக்கிறது. மேலும் DHT புரோஸ்டேட் விரிவாக்கத்தை அதிகரித்து புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படக் காரணமாக அமைகிறது

அதிர்ஷ்டவசமாக, பூசணி விதைகள் துத்தநாகம் மற்றும் இந்த அத்தியாவசிய கனிம வளத்தை உள்ளடக்கி உள்ளது. பூசணி விதைகள் வைட்டமின்கள் ஈ, சி, டி, கே மற்றும் பி மற்றும் அத்துடன் பொட்டாசியம், கால்சியம், நியாசின் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய பாலின உந்துதல்களுக்கு தேவையான விஷயங்கள் அதிக அளவில் உள்ளன.

பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்:
பூசணி விதைகள் புரதம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளன,
இவை ஆண் பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

ஒரு கால் கோப்பை பூசணி விதைகள் தினசரி உட்கொள்ளும் உணவில் 50% மெக்னீசியம் (185mg / நாள்) அளிக்கிறது. 25 கிராம் பூசணி விதைகளில் இரும்புச்சத்து  பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் 20% க்கும் அதிகமாக வழங்குகிறது

பூசணி விதைகளின் நன்மைகள் ஆண்மையை மேம்படுத்துவதற்கு மட்டும் அல்ல. கொழுப்பைக் குறைப்பதற்கும், புரோஸ்டேட் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், இதய நோய், சிறுநீரகக் கற்கள் மற்றும் எலும்புப்புரை தடுப்பு ஆகியவற்றிற்கும் உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூசணி விதைகள் ஆண்களுக்கு மட்டும் நல்லது அல்ல. பூசணி விதைகள் பெண் பாலியல் உந்துதலை அதிகரிக்கிறது

பூசணி விதைகளை் சாப்பிடுவது எப்படி:
பூசணி விதைகளை பூசணியிலிருந்து எடுத்து அப்படியே தோல் நீக்கி சாப்பிடலாம். ஆலிவ் எண்ணெயில் ஒரு வறுத்தும் சாப்பிடலாம்.
அடுத்த முறை நீங்கள் சில பூசணி விதைகளை தூக்கி எறியாமல் பயன்படுத்துங்கள்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...