உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர
மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வேர் நித்யகல்யானி வேர்பூ வென் மிளகு சிறு கன்பீளை கொல்லுஇவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து 300 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைத்துவடிகட்டி காலை இரவு உணவுக்கு முன் சாப்பிட்டு வர தீரும் ரசகெந்தி மெழுகு கேப் சுல் காலை 1 இரவு 1 சாப்பிடவும் 15 தினம் சாப்பிட்டு நீர்முள்ளி குடிநீர் சூரணம் கசாயம் காலை 100 மில்லி இரவு 100 மில்லி உணவுக்கு முன் குடித்து இடி வல்லாதி மெழுகு கேப் சுல் காலை 1 இரவு 1 உணவுக்கு பின் சாப்பிடவும் 15 தினம் பத்தியம் மதுமn மிஷம் கத்திரிக்காய் என்னை உணவுகள் நீக்கவும் உணவில் புளியை சுட்டும் உப்பை வருத்தும் பயன்படுத்தவும் உப்புபுளி நீக்கி பயன்படுத்துதல் நன்மை மருரமேஷ் சிவன் 904 3199315 கும்மிடிப்பூண்டி