புற்று நோய் மருத்துவம் இன்று ஒரு வியாபாரம்
Cancer treatment is a business
மக்களின் கவனத்திற்கு
51 விதிகளுக்கு! ஆங்கில மருத்துவத்தில் மருத்துவம் இல்லை அதில் புற்று நோயும் ஒன்று புற்று நோய் வந்து விட்டாலே பயந்து விடுகின்றனர்
இதை பயன் படுத்தி மக்களிடம் பணம் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக சில மருத்துவ மனைகள் செயல் படுகிறது
ஆபரேசன் கீமோதெரபி கதிர் வீச்சு சிகிட்சையை தவிர வேறு ஒன்றும் இல்லை இந்த மருத்துவத்தால் புற்று நோயை 100% குணப்படுத்த முடியாது அப்படி குணப்படுத்தப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா கூறவும்
பாரம்பரிய மூலிகை மருத்துவத்தால் 100% குணப்படுத்தலாம் குணமானவர்கள் ஏராளமானவர்கள் உண்டு
பாதிக்கப்பட்டவர்கள் இதில் தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விளிப்புனர்வை ஏற்படுத்துங்கள்