Tuesday, March 27, 2018

வயிற்றுகோளாறுகள் குறைய*,, *அஜீரண கோளாறுகள் குறைய,* *உடல் வலிமை பெற* *வயிற்று கோளாறுகள் குறைய*

*வயிற்றுகோளாறுகள் குறைய*,,
*அஜீரண கோளாறுகள் குறைய,*
*உடல் வலிமை பெற*
*வயிற்று கோளாறுகள் குறைய*

🌿நிலவேம்பு, கோரைக்கிழங்கு, சதக்குப்பை விதை மற்றும் வசம்பு ஆகியவற்றை இடித்து பொடி செய்து தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் *அஜீரண கோளாறுகள் குறையும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் குறையும். உடல் வலிமை பெறும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...