*🥝குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்💊*
🥝குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
🥝குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
மேலும் அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
🥝நீரிழிவு, மற்றும் உடற்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் இருப்பதாக பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயில் உள்ளது.
🥝மஞ்சள் குடைமிளகாய், சர்க்கரை நோய் மற்றும், உடற்பருமன் ஆகியவற்றுக்குக் காரணமான சுரப்பிகளை மஞ்சள் குடைமிளகாயில் அதிகம் கட்டுப்படுத்துகிறது.
*═══◄•• 🌻வசந்தம்🌻••►═══*