Thursday, December 6, 2018

மூலிகை கொசு வ(வி)ரட்டி : (1)

✍மூலிகை கொசு வ(வி)ரட்டி : (1)

* * *நாட்டு மாட்டு சாணம்

*நொச்சி
*தும்பை
*வேப்பிலை
*அரப்பு
* நாய் துளசி
*மஞ்சள்
*சாம்பிராணி கட்டி
*குங்குலியம்
*கரித்தூள், உமி

* மேலேலுள்ள பொருட்கள் போதும்ங்க, கிடைத்தால் கீழே குறிபட்டுள்ள பொருட்களும் சேர்க்கலாம்ங்க.

நாயுருவி
கற்பூரவல்லி
ஆடு தீண்டாப்பாளை
ஈஸ்வர மூலி
திருநீற்று பச்சிலை
துளசி
மாவிலை
ஆடாதொடா
குப்பை மேனி
சிறுபீளை
சிரியா நங்கை
அருவதா
சோத்துக் கத்தாழை
துத்தி
வெட்டி வேர்
எலுமிச்சை தோல், இலை
பெருந் தும்பை
அலம் விழுது
அரச இலை
கிராம்பு
வசம்பு
இலுப்பை புண்ணாக்கு
புங்கம் புண்ணாக்கு
கொட்டமுத்து புண்ணாக்கு
வேப்பம் புண்ணாக்கு

* இக்குறியிடுல்லுள்ள பொருட்கள்  முக்கியமாக சேர்க்கப்பட வேண்டும்ங்க. மற்றவை எல்லாம் கிடைத்தால் சேர்த்துக்கங்க....

அனைத்துப் பொருட்களையும் பச்சையாக அரைத்து (அ) காயவைத்து பொடித்து நாட்டு மாட்டு சாணத்துடன் கலந்து பிள்ளையார் போல் பிடித்து அதன் நடுவில் காட்டன் திரியை வைத்து,நல்லவெய்யிலில் காயவைத்து எடுத்து பத்திரபடுத்தவும்ங்க.

*மாலை நேரத்தில் கொசு வரட்டியை எடுத்து பற்றவைக்கவும் கதவு, ஜன்னல்களை சாத்தவும்,கொசுக்கள் அண்டாதுங்க.

*நிதானமாக புகை வரும் பயம் வேண்டாம்.

* மூலிகை புகையை சுவாசிக்க மிக நல்லது.

*எரிந்து முடிந்த வரட்டியின் சாம்பலை திருநீறு ஆக பயன்படுத்தலாம். பாத்திரம் தேய்க்க உபயோகிக்கலாம்ங்க.🙏🙏🙏🙏

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...