Thursday, December 6, 2018

ஆன்மைக்குறைவு விந்து அனுக்கள் குறைவு உயிரணுக்கள் குறைவு நரம்புத் தளர்ச்சி உடல் பலகினம் தீர

ஆன்மைக்குறைவு விந்து அனுக்கள் குறைவு உயிரணுக்கள் குறைவு நரம்புத் தளர்ச்சி உடல் பலகினம் தீர

தாது புஷ்ட்டி லேகியம் அசுவ கந்தா சூரணம் 50 கிராம் நீர்முள்ளி சூரணம் 50 கிராம் கட்டுக் கொடி சூரணம் 50 கிராம் தேத்தண் கொட்டை சூரணம் 50 கிராம் ஓர் இதழ் தாமரை சூரணம் 50 கிராம் தன்னீர் விட்டான் கிழங்கு சூரணம் 50 கிராம் கசகசா சூரணம் 50 கிராம் ஜாதிக்காய் சூரணம் 50 கிராம் பூமி சக்கரை கிழங்கு சூரணம் 50 கிராம் பாதாம் பருப்பு சூரணம் 50 கிராம் பிஸ்த்தா பருப்பு 50 கிராம் ஏலக்காய் 50 கிராம் லவங்கபட்டை 50 கிராம் அக்ருட் பருப்பு 50 கிராம் சாலா மிசிரி 50 கிராம் மதன காம பூ50 கிராம் ஆலம் விதை 50 கிராம் அரசம் விதை 50 கிராம் தேன் 650 கிராம் ஸ்வர்ண வங்கம் 10 கிராம் எல்லா பொருட்களையும் தனித் தனியாக சூரணம் செய்து எடுத்து தேன் விட்டு அரைத்து சுண்டக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி இருதியில் ஸ்வர்ன வங்கத்தை உருண்டையில் உருட்டி பத்திர படுத்தவும் தினமும் காலை 1 இரவு 1 உணவுக்கு பின் வாயில் விட்டு சுவைத்து சாப்பிட்டு பால் குடித்து வரவும் மருரமேஷ் சிவன் 90431993 15 கும்மிடிப்பூண்டி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...