Monday, January 7, 2019

குளியல் பொடி இது தான்

எப்பவுமே சிம்பிளா இருக்கிறது தான் சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்

நான் சொன்ன குளியல் பொடி இது தான்

கடலை மாவு 500 கிராம்
பாசிபயர் மாவு 500 கிராம்
கோதுமை மாவு 500 கிராம்
அரிசிமாவு 500 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்

அவ்வளவு தான் மஞ்சள் குறைவாக சேர்ப்பதினால் உடைகளில் கலர் பிடிக்கும் என்னும் பயமோ முகத்தில் மஞ்சள் கலர் தெரியும் என்னும் சந்தேகம் வேண்டாம். இது வாசனைக்காக சேர்க்கப்படும் அதே சமயம் கிரிமிநாசினியும் கூட.

மஞ்சள் சேர்ப்பதினால் ஆண்கள் எப்படி உபயோகிப்பதுனு யோசிக்க வேண்டாம். மீசை எல்லாம் உதிராது :)  அரிசிமாவு மிக நைஸ் ஆக இல்லாமல் ரவையை விட கொஞ்சம் மெல்லிசாக இருந்தால் நல்லது ஸ்ரப்பர் போல வேலை செய்யும் இது.

100% ஒர்க்கிங் 3 மாசம் உபயோகப்படுத்திட்டு தான் சொல்லுறேன்.

தற்சார்பு வாழ்க்கையை திரும்ப தொடங்குவோம் சில விசயங்களிலாவது.

🚶🏼HAROON SB

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...