Above 70% of diseases are self limiting.. அதாவது, 70 சதவீதத்திற்க்கும் அதிகமான நோய்கள் அனைத்தும் தானே குணமாகும்.. இத நான் சொல்லல. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ல பொது மருத்துவம் பிரிவு ல நான் பயிற்சி மருத்துவரா இருந்தப்ப எங்க Ward chief எங்களுக்கு பாடம் எடுக்குறாரு இப்படி...
யாரு...?
MBBS, MD, DM படிச்சு HOD யா இருக்குற Allopathy Doctor.. 70% Disease க்கு மருத்துவமே தேவையில்ல, தானா சரியாகிடும் ன்னு MBBS படிச்சவருக்கு க்கு தெரியுது. சாமானிய மக்களுக்கு தெரியுமா???
.
தெரியாது.
ஏன் தெரியல???
.
1) மருத்துவம் வணிக மயம் ஆயிருச்சு.
.
2) மக்களோட அவசரம். இந்த நிமிசம் எனக்கு இந்த வலி போகனும் ங்குற அவசரம்.
.
3) நோய் பயம்.
.
இந்த மூனு காரணம் தான் முக்கியமானது. சரி, நோய் தானா சரியாக நம்ம அனுமதிக்கிறது இல்ல. மருத்துவம் பண்ணி சரி பண்ணிக்கலாம் ன்னு Most ஆ ஆங்கில மருத்துவத்த சார்ந்துருக்கோம். அந்த மருத்துவம் எப்டி நோயை அனுகுது ன்னு சில உதாரணங்களோட பாக்கலாம்.
.
Fever is a high grade immune process ன்னு Medicine Book ல படிச்சுட்டு., இங்குட்டு வந்து Fever அ Treat பண்ண Antipyeritic மருந்து குடுத்துட்ருப்பாங்க நம்ம டாக்டர்கள்... 106 Degree க்கு போனா ஆபத்து ன்னு சொல்வாங்க. அப்ப 100, 102 Degree patients அ லாம் Tepid sponging பன்ன சொல்லீட்டு Diet சொல்லி அனுப்பலாம்ல?? 😏😏 அத பண்ணமாட்டாங்களே...? அத பண்ணுனா ஆஸ்பத்திரிய எப்டி நடத்துறது?? அதுக்கு பதிலா தேவையே இல்லாத Antipyeritics, salicylates மருந்துகள Prescribe பண்ணி.. அது டப்புன்னு வியர்வை ய Artificial ஆ வரவெச்சு சோலிய முடிச்சுரும். 😔😔 Immune process ல்லாம் Close.. 😢Thermoregulatory centre ல Heat level அ கொறச்சு விட்டுரும்.
.
Inflammation is the defensive process set by the body to eliminate microbes, to protect body from tissue injury ன்னு சொல்லீட்டு.. அத Abrupt ஆ Cutdown பன்ன Antibiotics, analgesics, anti allergic அ Prescribe பண்ணுவாங்க. படிச்சது ஒன்னு செய்யுறது ஒன்னு..
.
அடிபட்டா 10நாள் சும்மா விட்டா தானா சரியா போயிரும் ன்னு சின்ன வயசுலயே நமக்கு தெரியும். ஆனா கட்டு போட்டு Oinment போட்டா தான் சரியாகும்ன்னு நம்மளயே நம்ப வெச்சு அதுக்கெல்லாம் Token வாங்கி Line ல நிக்கவெச்சுட்டாங்க.. 😱🙇
.
Blood pressure அதிகமாகுறது Physiology ல Body needs அ Satisfy பண்ண தான் ன்னு நாங்க படிச்சோம். அத Normal க்கு கொண்டுவர உடலுக்குள்ள Baroreceptor, chemoreceptor, hormones ன்னு நெறய விஷயம் இருக்கு.. அது தேவைக்கேற்ப vasoconstriction, dilation ன்னு Process பன்னி Adjust பண்ணிக்கிறும். ஆனா நம்ம Doctor ங்க அதுல குறுக்க புகுந்து நான் Calcium channel blocker குடுக்குறேன், Diuretics குடுக்குறேன் னு Body யோட Own mechanism அ Collapse பண்ணிவிட்டுட்ருக்காங்க.
.
கேன்சர் அ தடுக்க கூட உடம்புல Defense mechanism iruku. P53 ங்குற Gene., cell ஓட தேவையற்ற Replication அ தடுக்கும். அது என்ன காரணத்தால Active ஆ இல்ல? அத எப்டி Activate பன்றது ன்னு பாக்காம.. வெளிய இருந்து chemical ல prepare பண்ணுன Tablets அ வெச்சு replication அ Stop பண்ண பாப்பாங்க. அந்த tablet நல்லா இருக்க Cells, DNA வ சிதைச்சுவிட்டுட்டு போயிடும்.
.
எதிர்ப்பு சக்தியோட ஒரு பகுதி தான் அழற்சி - Hypersensitivity. ஆனா அந்த எதிர்ப்பு சக்தி ய படுக்கபோடுற வேலை தான் Steroids, Anti allergics/histamines ஓட வேலை. உங்களுக்கு உதவ வந்த நண்பன., நீங்களே கட்டைய கொண்டு அடிப்பீங்களா??? அத தான் செய்யுறீங்க. அதுக்கு அந்த Doctor க்கு 200rs Fees வேற..
.
அடுத்து முக்கியமான விஷயம் Pain அதாவது வலி. Pain forces parient to rest or to minimise the activities thus enabling the rapid healing of injured part.. it urges the patient to gaurd the particular part till the injury is gone.. pain ஒரு Protective mechanism ன்னு நான் சொல்லல Physiology book சொல்லுது. வலி ய சரி பண்ண உடம்புலயே analgesia system இருக்கு Gate control mechanism மூலமா Hormones அ சுரந்து வலி ய கொஞ்ச நேரத்துல குறைச்சுரும். இவங்க Endorphin, neurotensin அலாம் எப்டி சுரக்கவெக்கிறது ன்னு யோசிக்காம Nerve root அ Impulse அ கடத்தாம இருக்க chemicals அ Analgesic ங்குற பேர்ல உள்ள அனுப்பீருவாங்க.. அப்ப இந்த Endorphin, enchephalin, dynorphin hormone லாம் சும்மா விளையாட்டுக்கா உடம்புல இருக்கு?? 😠😠
.
தூக்கம். Melatonin, Serotonin, GABA ன்னு Hormones தூங்குறதுக்கு ன்னு இயற்கையா உடல் ல சுரக்கும். அதபத்தி கொஞ்சம் கூட அக்கறையில்லாம தூக்க மாத்திரை குடுக்குறாங்க. அது என்ன வேலை செய்யுதுன்னு தெரிஞ்சா இன்னும் Comedy யா இருக்கும். நம்ம தூங்கும் போது மூளையோட வேலை கொறஞ்சுரும்.... அப்டீன்னா, மூளையோட வேலைய கொறைச்சுட்டா நம்ம தூங்குன மாதிரி ஆயிடும் ல?? 😀😀 அதனால CNS அ Slow பண்றதுக்கு sedatives/sleeping pills கண்டுபிடிச்சிருக்காங்க நம்ம விஞ்ஞானிகள். சீப்ப ஒழிச்சு வெச்சுட்டா கல்யாணம் நின்னுபோயிரும் ல அந்த மாதிரி.. 😂😂
.
இப்டி உடம்புல எல்லாத்துக்குமான தீர்வு உள்ளுக்குள்ளையே இருக்கு. அது தெரியாம infection க்குலாம் நம்ம பயப்படுறோம். Bacteria, virus, fungi ல்லாம் நமக்கு Biological vaccination ஆ செயல்படுது.. ஆனா நம்ம அத தேடித்தேடி antibiotics அ போட்டு கொண்ணுகிட்ருக்கோம். Ulcer க்கு tablet எடுக்குறப்ப Lactobacillus acidophillus, e.coli, h.pylori ன்னு எல்லாம் தான் சாகுது. அந்த chemical நல்லது கெட்டது பாத்தா அழிக்குது?
.
Allopathy.. So called modern medicine நோய் அ அனுகுற விதமே தப்பா இருக்கு. மனுஷன Machine ஆ பாத்தா குணப்படுத்த முடியாது Manage பண்ண தான் முடியும். 10நாள் Manual ஆ Manage பண்ணலாம் 11வது நாள் எதிர்வினை (Adverse effects) நடக்கும். நம்ம நினைக்கிற மாதிரில்லாம் உடல் திரும்பாது.
.
அந்த பேராசிரியர் 70%.Disease ல்லாம் தானா சரியாகிடும் ன்னு சொல்லீட்டு அடுத்து என்ன சொன்னார் ன்னா......?
இத மக்கள் கிட்ட சொல்லீட்டா நம்ம பொழப்பு நடத்தமுடியாது ன்னு சொல்லி முடிச்சார்..
.
அவர் சொன்னமாதிரி 70% இல்ல 100%of disease உம் self limiting தான் நம்ம வாழ்க்கைமுறை சரியா இருந்தா...
.
Eat While hunger - பசித்து சாப்பிடு, Drink when you feel thirsty தாகத்திற்கு தண்ணீர், take rest when you feel weak தேவைப்பட்டால் ஒய்வு, sleep at 10pm இரவு 10மணிக்கு தூங்கவேண்டும், relax/balance your mind at peace மனச்சமநிலை- அமைதி, do little exercise உடற்பயிற்சி.. இவ்ளோ தான். இதுதான் Naturopathy/natural life style.. இத செஞ்சா ஒரு doctor உம் வேணாம். எல்லா நோயும் தானா சரியாயிடும். அத சரி செய்ய உடம்புல தேவையான அனைத்து பொருட்களும் இருக்கு.
.
தேவைப்பட்டால் Homeopathy, siddha, ayurveda, acupuncture ல.Treatment எடுத்துக்கலாம். இது மட்டும் மருத்துவம் இல்லையா ன்னு கேப்பீங்க.. இந்த மருத்துவங்கள் உடம்ப Manual ஆ Treat பண்றதில்ல. Body's own healing ability அ speed up/enhance பண்ணுது.
.
- Dr. Bala Krishnan R BHMS., #Repost