Friday, June 29, 2018

இதய வலுவுக்கு கருஞ்சீரகம்:

இதய வலுவுக்கு கருஞ்சீரகம்:

கருஞ்சீரகம் உடலில் எங்காவது ரத்த சுழற்சியில் தடை இருந்தாலும் உடனே நீக்குகிறது. கொழுப்பினை கரைக்கும் இதய வால்வுகளில் உண்டாகும் அடைப்பினை நீக்கும்.

கருஞ்சீரகம் – 150 கிராம்

சீரகம் – 100 கிராம்

பெருஞ்சீரகம் – 100 கிராம்

காட்டுச்சீரகம் – 50 கிராம்

பிளப்புசீரகம் – 50 கிராம்

எலுமிச்சம் பழம் – 10 எண்ணிக்கை

முதலில் சீரகம் அனைத்தையும் ஒன்இதய வலுவுக்கு கருஞ்சீரகம்:

கருஞ்சீரகம் உடலில் எங்காவது ரத்த சுழற்சியில் தடை இருந்தாலும் உடனே நீக்குகிறது. கொழுப்பினை கரைக்கும் இதய வால்வுகளில் உண்டாகும் அடைப்பினை நீக்கும்.

கருஞ்சீரகம் – 150 கிராம்

சீரகம் – 100 கிராம்

பெருஞ்சீரகம் – 100 கிராம்

காட்டுச்சீரகம் – 50 கிராம்

பிளப்புசீரகம் – 50 கிராம்

எலுமிச்சம் பழம் – 10 எண்ணிக்கை

முதலில் சீரகம் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பாத்திரத்தில் இட்டு எலுமிச்சம்பழத்தைச் சாறு பிழிந்து பாத்திரத்தில் சேர்த்து வெய்யிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்த பின் தூள் செய்து கொள்க.

இதில் காலை- மாலை ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம்) அளவு சாப்பிட்டு வர ரத்த அழுத்தம், இதய வீக்கம், வாய்வுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.பாத்திரத்தில் இட்டு எலுமிச்சம்பழத்தைச் சாறு பிழிந்து பாத்திரத்தில் சேர்த்து வெய்யிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்த பின் தூள் செய்து கொள்க.

இதில் காலை- மாலை ஒரு தேக்கரண்டி (ஐந்து கிராம்) அளவு சாப்பிட்டு வர ரத்த அழுத்தம், இதய வீக்கம், வாய்வுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...