Friday, May 26, 2017

சர்க்கரை வியாதிக்கான மருந்து:--

சர்க்கரை வியாதிக்கான மருந்து:--

1)வெள்ளைப்பூண்டு (உரித்தது)-25 கிராம்,
2) இஞ்சி(புதியது , தோலை உரித்து)-50 கிராம்,
3) புதினாகீரை-50கிராம்
4)மாதுளை (புளிப்பு)50கி
இந்த நான்கையும் சேர்த்து விழுதாக சட்டினி போல அரைக்கவும்.
இதை தினமும் காலை, மதியம், இரவு மூன்று வேளை ஒவ்வொரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தீராத நாள்பட்ட சர்க்கரை வியாதியின் காரணமாக உடல் உறுப்புகளை நீக்க வேண்டிய முற்றிய நிலையில் இருந்தாலும் குணமடையும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...