*
பதிவு தேதி:08-11-16 செவ்வாய்க்கிழமை*
*✍🏼வலைதள பதிவு:முகவை அப்துல் அஜிஸ்1977*
*
எளிய இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-*
*
குப்பைமேனிஇலை:*
*
குப்பை மேனி இலையையும் உப்பையும்* சேர்த்து நன்கு அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர அவை குணமாகும்.
*
வயிற்றுவலி போக்கும் நறுவலிப்பட்டை:*
*
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, அதை தேங்காய்ப் பாலில் கலக்கி* குடிக்க கடினமான வயிற்றுவலி படிபடியாக குறையும்.
*
கரிப்பான் இலை:*
*
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க* கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை பிரச்சனை நீங்கும்.
*
கடலை இலை:*
*
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் வலி* முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் குணமாகும்..
*
மலச்சிக்கல்:*
*
பிஞ்சு கடுக்காய்,சுக்கு சம அளவு எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு நன்கு காய்ச்சி* இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். இவ்வாறு செய்தல் நன்றாக மலம் இளகும்.
*
மூலம் அகல:*
*
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால்* மூலம் படிபடியாக மறைந்து விடும்.
*
🏽♀எலும்பு தேய்மானத்தை தடுக்க..*
*
எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு* முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும்.
*
மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.*
*
எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.*
*
இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.*
*
பாதுகாப்பு முறை:* சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த *நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.*
*
🏻பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய* ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.
*
🏻வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும்* எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.
*
ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு* உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
*என்றும் உங்கள் நலனில் "
தமிழ்
🏻
🏾உறவுகள்
"..* வாட்ஸ் அப் தளம்