*இயற்கை மருத்துவ குறிப்புகள்
*
*🏾பதிவு தேதி:28-09-16* புதன் கிழமை
*✍�பதிவிறக்கம்:முகவை அப்துல் அஜிஸ்1977*
*(I AM NOT A DOCTOR)*
*சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்:*
*சோர்வை போக்கவும், சுறுசுறுப்பாக இயங்கவும் நம்மில் பெரும்பாலானோர்* தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீ.
இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன.
*தேவையான பொருட்கள்:-*
ஐந்து கிராம்பு ,ஒரு கப் சூடான நீர்
*தயாரிக்கும் முறை:-*
* சூடான நீரில் கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள்* கொதிக்கவிடுங்கள். பிறகு அதை வடிக்கட்டி குடியிங்கள்.
*வைட்டமின்கள்:-*
* கிராம்பு மூலிகை டீயின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,*
*❣வைட்டமின் பி*
*வைட்டமின் சி*
*வைட்டமின் ஈ*
*வைட்டமின் ஜே*
*வைட்டமின் கே*
*❣நன்மைகள்:-*
தலைவலி போக்க
ஆண்டி- ஆக்ஸிடன்ட்
உயர் இரத்த அழுத்தம்
இரத்த ஓட்டம் சிறக்க
இதய நலன்
பற்களின் ஆரோக்கியம்
செரிமானம் சிறக்கும்
கல்லீரலுக்கு நன்மை
கணையம் ஆரோக்கியம் அடையும்
*குறிப்பு:-*
*பல் வலி இருப்பவர்கள் இந்த டீயை மிதமான* சூட்டில் குடிப்பது நல்லது.
*🏾என்றும்உங்கள் நலனில்.."
இஸ்லாமிய
உறவுகள்
". .வாட்ஸ் அப் தளம்..*