*ஆரோக்கியமாக மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ சில வழிகள்*
1. *No Toothpaste*
Colgate, Pepsodent, Close Up, Babool, Dabur (Replacement Ramanas Palpodi, injection palpodi, Karuvelam palpodi, or ஏதாவது ஒரு மூலிகை பற்பொடியை பயன் from naatu marunthu kadai)
2. *No Coffee, Tea, Milk, Boost and Bournvita* ( Replacement திரிகடுக சூரணம் , in hot water 1 tbsp with naatu sakkarai or vellam) any time but not before 1 hr food, mostly in empty stomach.)
3. *NO WHITE SUGAR* replacement Naatu sakkarai, panai vellam, karuppatti.
4. *NO CHILLI OR CHILLI POWDER* replacement Pepper
5. *NO SOAP OR SHAMPOO* replacement ( Kadalai maavu, Snana Podi)
6. *NO Salt* Only கல்உப்பு WITHOUT Iodised, use only tuticorin make) தென்றலின் உப்பு வறுக்கும் முறை ஆடியோ
7. *NO BEVERAGES COKE, PEPSI.. ETC*
8. *NO Refined oil*. Fortune, Saffola, Gold winner, use only *செக்கு நல்லெண்ணெய், செக்கு கடலெண்ணெய், செக்கு தேங்காய் எண்ணெய்*. இதயம் நல்லெண்ணெய், அன்னை செக்கு எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
9. காலை பல் விளக்கிய (தந்த சுத்தி) பிறகு *கண்டிப்பாக* Oil pulling.
இரவு படுக்கும் முன் *கண்டிப்பாக* பல் விளக்க வேண்டும்.
10. *Avoid HOTEL FOODS.*
You can eat whatever you want but it should be prepared from your home.
11. *Avoid RO water, சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், Packaged Water, Packet Water* use only ground water..
12. *No Sauces.*
13. *No Biscuits.*
Body don't know how to burn transfat...
14. *No chemical* containing foods or transfat containing foods.
15. *No Chocolates and No Ice Creams.*
16. *மிக முக்கியமான விஷயம், உணவுக்கு 30 நிமிடம் முன், பின் தண்ணீர் பருக கூடாது.*
17. *Avoid taking rice after 5 pm.*
18. *No Transfat containing foods.* The fact is transfat containing foods are creating cancer cells.
*நீங்கள் சாப்பிடும் ஒவ்வொறு உணவிலும் ரசாயனம் (Chemical) கலந்து உள்ளதா என்பதை சரிபார்த்து, சுயபரிசோதனை செய்து சாப்பிட வேண்டும்.பசி வந்தவுடன் சாப்பிட வேண்டும், பசி வரும் வரை காத்திருக்க வேண்டும்.*
List might be long.. But it will increase our life loooooong... You will feel the changes if you avoid these foods and products. .
- *செந்தில்குமார், சென்னை / அட்மின்,-தென்றலின் WhatsApp குழுக்கள்.*
வாழ்க வளமுடன்... மகிழ்வுடன் வாழ்க