Friday, December 7, 2018

மணத்தக்காளியின் மருத்துவப் பயன்கள்💊*

*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*

*📆03/12/2018📆*

*🍒மணத்தக்காளியின் மருத்துவப் பயன்கள்💊*

🍒மணத்தக்காளியில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிகமாக உள்ளது.

🍒காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு தணியும். உடல் குளிர்ச்சியடையும்.

🍒மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. கருவை வலிமையாக்கும்.

🍒மணத்தக்காளி வற்றலுக்கு பசியைத் தூண்டும் குணம் உண்டு.

🍒மணத்தக்காளிகாய் ஆஸ்த்துமா, நீரிழிவு, காசம் முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.

*═══◄•• 🌻வசந்தம்🌻••►═══*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...