Thursday, December 20, 2018

இரத்தம் பற்றிய சில தகவல்கள் :

இரத்தம் பற்றிய சில தகவல்கள் :

🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர்:

வில்லியம் ஹார்வி

🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர்:

கார்ல்லாண்ட் ஸ்டீனர்

🍎 இரத்த வகைகள்:

A, B, AB, O

🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது:

Rhesus குரங்கில்

🍎 இரத்தத்தில் Rh காரணி இருந்தால்:

பாசிடிவ் (Positive)

🍎 இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை:

நெகடிவ் (Negative)

🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு:

5 லிட்டர்

🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம்:

ஹீமோகுளோபின் என்ற நிறமி

🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்:

பிளாஸ்மா (Plasma)

🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு:

100-120mg%

🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம்:

120/80mm Hg

🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன்:

இன்சுலின்

🍎 அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை:

AB

🍎 அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை:

O

🍎 120 mmHg என்பது:

Systolic Pressure

🍎 80 mmHg என்பது:

Diastolic Pressure

🍎 இரத்த செல்களின் வகைகள்:

1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்

1. இரத்த சிவப்பு அணுக்கள்:

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறு பெயர்:

எரித்ரோசைட்டுகள்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும்  இடம்:

எலும்பு மஜ்ஜை

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம்:

இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம்:

ஹீமோகுளோபின்

🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை:

5.2 மில்லியன்

🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை:

4.5 மில்லியன்.

🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள்:

120 நாட்கள்

🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள்:
110 நாட்கள்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய்:

இரத்த சோகை (அனிமியா)

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய்...

பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள்:

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர்:

லியூகோசைட்டுகள்

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம்:

எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம்:

வடிவமற்றது

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம்:

2 (அ) 3 வாரம்

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய்:

லியூகோபினியா

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய்:

லூகீமியா

🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது:

இரத்த வெள்ளை அணுக்கள்

🍉லியூகோசைட்டுகள் வகைகள்:-

1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்

🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள்:

☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்

🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள்:

☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்

🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை:

8000 - 10,000 வரை

🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:

🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)

🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)

🍉 பேசோஃபில்கள் - 0.1%

🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)

🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)

3. இரத்த தட்டுகள்:

🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர்:

திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)

🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள்:

5 - 9 நாட்கள்.

🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது:

இரத்த தட்டுகள்

🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை:

2,50,000 - 5,00,000

🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய்:

டெங்கு ஜுரம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...