Monday, January 7, 2019

கறிவேப்பிலையில் குவிந்து கிடக்கும் மருத்துவம் !!!

கறிவேப்பிலையில் குவிந்து கிடக்கும்
மருத்துவம் !!!

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும்,
மருத்துவ குணங்களையும் அறிந்தவர்கள்
அதை தூக்கி எறிவதில்லை.
பெரும்பாலானோர் கறிவேப்பிலையை
மணத்துக்காகப் பயன்படுத்திவிட்டு
உணவிலிருந்து அதை தூக்கி
எறிகின்றனர். சுவைத்தும், சமைத்தும்
சாப்பிட வேண்டிய ஓர் அருமருந்து
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ
என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மசாலாப்
பொருட்கள் நல்ல வாசனை உடையது
மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை
கொண்டது என்பதை கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர்
லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த
ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது
என்கிறார். இது புற்றுநோய், இதய
நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி
எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையை அரைத்து,
சாறெடுத்து, கடலை மாவில் கரைத்து,
தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்
இளநரை எட்டிப் பார்க்காது. கூந்தல்
செழித்து வளரும்.
அதே போல 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்க
வைத்து, கைப்பிடி கறிவேப்பிலை
போட்டு மூடி வைக்கவும். ஆறியதும்
அந்தத் தண்ணீரைக் குடித்தால் உடலிலுள்ள
நச்சு நீர் வெளியேறி விடும். ஊளைச்சதை
குறைந்து உடல் அமைப்பு மாறும்.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி,
கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும்
கறிவேப்பிலையில் கோயினிஜாக்,
குளுகோசைட், ஒலியோரெசின்,
ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம்,
அயாமைன், புரோலைன் போன்ற அமினோ
அமிலங்கள் உள்ளது. இவைகள் தான்
கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை
தருகிறது. பல மருத்துவ குணங்களையும்
வெளிப்படுத்துகிறது.
கறிவேப்பிலை புற்றுநோயை
ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல்
உடையது என்பதை அண்மையில்
ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள்
கண்டறிந்துள்ளனர்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை
இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால்
நீரிழிவால் உடல் கனமாவது
குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை
வெளியேறுவதும் முற்றிலும் தடை
செய்யப்படும்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள்
காலையில் 10 கறிவேப்பிலை
இலையையும், மாலையில் 10
இலையையும் பறித்த உடனேயே வாயில்
போட்டு மென்று சாற்றை விழுங்கி
வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை
பாதியாக குறைத்து விடலாம்
என்கிறார்கள் மருத்துவர்கள்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை
எடுத்து அதை நுரையீரல், இருதயம்,
கண்நோய்களுக்கும் தலைக்கு தேய்க்கும்
எண்ணையாகவும் பயன்படுத்தலாம் என
இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ
ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய
வைத்து தூளாக்கி கஷாயம் செய்து
காலை மாலை குடித்து வந்தால் உடலில்
சர்க்கரையின் அளவை சீராக
வைத்திருக்கும்.
அதிக மன அழுத்தம் காரணமாக சிலர்
எப்போது பார்த்தாலும் குழப்பமாகவே
இருப்பார்கள். எந்த வேலையை முதலில்
செய்வது என்று புரியாமல் தவிப்பார்கள்.
இவர்களுக்கு அருமருந்தாக
கறிவேப்பிலை திகழ்கிறது.கறிவ
ேப்பிலையை நன்கு நீரில் கழுவி
அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன
வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா
அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு
அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப்
பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில்
சோற்ரோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன
இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம்
குறைந்து குழப்பமான மனநிலை மாறும்.
மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும்.
உடலை புத்துணர்வு பெறச் செய்யும்
கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு
பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு
இவைகளை நன்கு அரைத்து சூடான
சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால்
சுவையை உணரும் தன்மை நாவிற்கு
கிடைக்கும்.
கறிவேப்பிலை குமட்டல், சீதபேதியால்
வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல்
நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த
மிகுதியால் வந்த பைத்திய நோய்களும்
விலகுவதாகச் ‘சித்தர் வாசுட நூலில்’
உள்ளன.
இதன் இலை, பட்டை, வேர் இவைகளை
கசாயம் செய்து கொடுத்தால் பித்தம்,
வாந்தி நீங்கும். நிழலில் உலர்த்திய
கறிவேப்பிலையை இத்துடன் மிளகு,
உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை
தூளாக்கி சோற்றுடன் நெய் கலந்து
சாப்பிட, மந்த பேதி, மலச்சிக்கல், மலக்கட்டு,
கிரகனி, கழிச்சல்நோய், பிரமேகட்டு
நோய்கள் குணமாகும்கறிவேப்பிலை
குடலுக்கு பலத்தைக் கொடுக்கும். தன்மை
கொண்டது இஞ்சி, கருவேப்பிலை,
கொத்தமல்லி இந்த மூன்றும் ஜீரண
உறுப்புக்களின் தோழன் என்று
கூறுவார்கள்
கறிவேப்பிலை ரத்தத்தி இருக்கும்
கொழுப்பைக் குறைக்கவும் அறிவைப்
பெருக்கவும் உதவுகின்றது
கறிவேப்பிலையை பச்சையாகச் சப்பிச்
சாப்பிட்டால் சளி குறையும் குரல்
இனிமையாகும் என மருத்துவர்கள்
கூறுகின்றனர்.
கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள
வெள்ளை அணுக்களைப்பலப்ப
டுத்துகிறது. பத்திய உணவு
சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத்து
வையலை சேர்த்துக்கொள்வது நல்லது.
இவ்வாறு கறிவேப்பிலையின்மருத்துவ
தன்மை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

🚶🏼HAROON SB

மனம்

*********************"மனம்

மனித மனத்தின் வேலைகளை புரிந்து கொள்வது ஒரு விஞ்ஞானம் அல்ல . எனினும் அது கடினமான வேலைதான் . இந்த முயற்சியில் நாம் எப்படி சிந்திக்கிறோம் , என்பதைப் பற்றி சிந்திக்கிறோம் . வேறு வார்த்தைகளில் கூறினால் நமது உட்புற கருவி தன்னைத் தானே ஆராய்ந்து புரிந்து கொள்ளும்படி கூறுகிறோம் .
எப்படி எனில் நமது வலது கையால் , வலது கையை பிடித்துக் கொள்ளும்படி கூறுவது போன்றது இது .

மூளையின் இரண்டு பாகங்களை, அவற்றின் செயல்களை ஆராய்ந்ததில்,
இடது மூளை தான் ஆட்சி செய்யும் , வழிகாட்டும் பகுதி , அதுதான் தர்க்க ரீதியாக ஆராயும் அறிவுப் பூர்வமான சிந்தனையை காட்டுகிறது என்று தெரியவந்தது .

ஆம் ,

இல்லை ,

செல் ,

நில் ,

சரி ,

தவறு போன்ற தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்கிறது .

இடது முளையோடு ஒப்பிட்டால் வலது மூளை குறைவான வளர்ச்சியையே அடைந்திருக்கிறது.
சாதாரண உடல் ரீதியான வேலைகளை தவிர அது

உள்ளுணர்வு ,

கற்பனா சக்தி ,

கற்பனை போன்றவற்றையும் செய்கிறது .
அது வார்த்தைகள் அற்ற நிலையில் இயங்குகிறது .

பிம்பங்கள் ,
யோசனைகளின் தொகுப்பினால் வேலை செய்கிறது .
வலது மூளை குறைவாகவே பயன் படுத்துவதால் தான் , அது குறைவான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.
அதன் முழு திறனையும் உணர்வுப் பூர்வமாகவும் வேண்டுமென்றேயும் பயன்படுத்த நாம் பயிற்சி பெறவில்லை .

உண்மையில்பெரும்பாலானவர்கள் சிந்திப்பதே இல்லை . தங்கள் பழைய நாடாவை ஒலிக்கச் செய்து வெறுமனே செயல்படுகிறார்கள் .

உணர்வுள்ள ( இடது மூளை ) , உணர்வு கடந்த ( வலது மூளை ) மனம் என்ற வார்த்தைகள் மூளையின் இரண்டு பிரிவுகளாக கூறப் பயன்பட்டு வந்திருக்கின்றன. அவை இரண்டும் சேர்ந்து ஒரே ""மனதை ""உருவாக்கினாலும் , அவற்றைப் பிரித்துப் பார்ப்பது பயனுள்ளது .

""இடது மூளை ""அறிவுபூர்வமாக தற்காலிகப் பிரச்சனைகளில் முடிவு எடுக்க உதவுகிறது .

"" வலது மூளை ""லட்சியப் பூர்வமான தானியங்கி நினைவு வங்கியாக செயல்படுகிறது .

யோசனைகள் ,

நம்பிக்கைகள் ,

கருத்துக்கள் ,

சம்பவங்களின் உணர்வுபூர்வமான அனுபவங்கள் வங்கியில் தகவல்களாக சேமித்து வைக்கப்படுகின்றன .
இந்த அனுபவம் உண்மையான வாழ்வில் நடந்த சம்பவங்களாக இருக்கலாம் அல்லது செயற்கையான , கற்பனையான சம்பவங்களாக இருக்கலாம் .

இவை இரண்டுமே சேர்ந்து உங்கள் சொந்த மூளைப் பதிவை உருவாக்குகின்றன . அவை அப்படித்தான் செயல்படுகின்றன .

""மனித மனத்தை ""போல் திறமையான , சக்திவாய்ந்த கணிப்பொறி இதுவரை உருவாக்கப்படவில்லை .

🚶🏼HAROON SB

90 நாட்களில் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் மாற இத செய்ங்க போதும்.

மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் “மெலனின்’ எனப்ப டும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து, அது அதிகம் இருந்தால் தோ லின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளு ப்பாகவும் அமைகிற து. இந்த மெலனின் – மெலனோசைட் டுகள் என்ற சிறப்புச் செல்களை தயாரிக்கின்றன. தோலின் மேற்பரப்பில் அமை ந்துள்ள “எபிடெர்மிஸ்’ என்ற பகுதியில் மெலனின் நிறமிகள் உள்ளன. வெண்குஷ்டத்தால் பாதிப்புக்குள்ளான பகுதியில் சிறப்புச் செல்களான மெலனோசைட்டுகள், அழிக்கப்படுவதா ல் மெலனின் நிறமிகள் போதிய அளவு தயாரிக்கப்படுவதில்லை. எனவே அந்தப் பகுதி நிறமற்ற வெளு ப்பாக மாறுகிறது.

இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்கார ணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க் க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால் குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்ற வற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். சரி வெண்குஷ்டத்தை இயற்கை முறையில் எவ்வாறு குணமாக்கலாம் என பார்ப்போம்

தேவையான மூலிகைகள்:

வேப்பம் கொழுந்து
மோர் (வீட்டில் தயாரித்தது)
கஸ்துரி மஞ்சள்
வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள்
சம அளவு எடுத்து கொண்டு தேவையான அளவு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பதிப்பு உள்ள இடங்களிலும் , விரும்பினால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

இது போல 90 நாட்கள் செய்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும், பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும். ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.

உள் மருந்தாக காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து, சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன் சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும். நீர் அதிகமாக அருந்த வேண்டும். உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும். உள் பிரயோகம் மற்றும் வெளிப்பிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்.

தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள், பிரெட், கார்ன் புட்ஸ், வைட்டமின் “C” உள்ள பொருள்கள், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு, அசைவம், வெள்ளை சர்க்கரை , ஊறுகாய், மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.

காரணம்:-

வெண்குஷ்டம் காரணமாக ஒருவரின் உடல் நலமோ அல்லது அவருடன் தொட ர்புடையவர்களின் உடல் நலமோ எந்த விதத்திலும் பாதிக்கப் பட மாட்டாது. அது தொற்று நோயும் அல்ல. உலகில் “விடிலி கோ’ எனப் படும் வெண்படை நோய் ஒரு சதவீத மக்களிடம் மட்டுமே காணப்படுகி றது.

இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக் கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களி ல் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்நோய் வர வாய் ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.

உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங் களில் வெண் குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு பிராண்டிய இடங்களிலு ம் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வை த்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் மணி பர்ûஸ வைத்துக் கொள் பவர்களுக்கும் வெண்குஷ்ட ம் வர வாய்ப்பு உண்டு.

மேலும் சிலர் அணியும் ரப்பர் செ ருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வா ர் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப் பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முக ம், முதுகு, கைகளில் தான் வெண் குஷ் டம் முதலில் அதிக மாக தெரிய வரும். தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள் ஆகியவற்றில்தான் அதிகமாக வெண் குஷ்டம் ஏற்படும்.

பொதுவாக, இந்த வெண்படை உடலின் இரு பக்கங்களிலும் காணப்படும். எனினு ம் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப் பிட்ட நரம்பு மண்டல த்தின் பகுதியிலோ காணப்படும். சிலருக் கு இந்த நோய் ஏற்பட்டு அது பல காலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெது வாகப் பரவலாம். மற்று சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கலாம்.

Saturday, January 5, 2019

கேன்சர் நோயா? கவலை வேண்டாம்!!!

கேன்சர் நோயா? கவலை வேண்டாம்!!! ------------------------------------------------------------------ ரூபாய்: 1500க்கு நாட்டு மருந்து!!!

https://m.facebook.com/story.php?story_fbid=1402800279857264&id=100003819152266
.

கேன்சர் நோயா? கவலை வேண்டாம்!!!
------------------------------------------------------------------
ரூபாய்: 1500க்கு நாட்டு மருந்து!!!
------------------------------------------------------------------
இதை தயவு செய்து ஷேர் பண்ணுங்க, கமாண்ட் பண்ணுங்க சகோதரர்களே!
------------------------------------------------------------------
எந்த வகையான கேன்சரால் இருந்தாலும் சரி!
ஈரோடு மாவட்டம், பவாணி,சென்னம்பட்டி-ஜரத்தல் என்ற ஊரில், ஈஸ்வரி அம்மாள் என்ற பெண் நாட்டு வைத்தியர், உள்ளனர்!!
--------------------------------------------------------------------
எந்தவிதமான கேன்சராக இருந்தாலும் சரி, அனைத்து கேன்சருக்கும் மருந்து கொடுக்கிறார்கள்!!!
---------------------------------------------------------------------
Mobile numbers
+919629548660
+919486857663
+918973349664
=================================

கேன்சர்க்கு நாட்டு மருந்து உள்ளது 2மாதம் முழுவதும் சரியாகிவிடும் 

கேன்சர்க்கு நாட்டு மருந்து உள்ளது 2மாதம் முழுவதும் சரியாகிவிடும் 

https://m.facebook.com/story.php?story_fbid=1402800279857264&id=100003819152266
.

கேன்சர்க்கு நாட்டு மருந்து உள்ளது 2மாதம் முழுவதும் சரியாகிவிடும் 

எனது நம்பர் 9843516444  வைத்தியர் நம்பர்6379796022

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...