ஆண்மை அதிகரிக்க சீந்தில் கொடி, முருங்கை விதை, மதனகாமப்பூ, ஓமம், பரங்கிச்சக்கை ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். அறிகுறிகள்:
• உடல் பலவீனம்.
• விந்துக் குறைப்பாடு.
தேவையான பொருட்கள்:
1. சீந்தில் கொடி
2. முருங்கை விதை.
3. மதனகாமப்பூ
4. ஓமம்.
5. பரங்கிச்சக்கை
செய்முறை:
சீந்தில் கொடி 35 கிராம், முருங்கை விதை 35 கிராம், மதனகாமப்பூ 18 கிராம், ஓமம் 6 கிராம், பரங்கிச்சக்கை 6 கிராம் ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Thursday, September 6, 2018
ஆண்மை அதிகரிக்க
விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி?
விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி?
பொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.
குழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.
பரிசோதனை மேற்கொள்ளும் விதம்:இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.
குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
பரிசோதிக்கப்படுபவை
* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.
* விந்தணுக்களின் எண்ணிக்கை.
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.
* இயல்பான உயிரணுக்கள்.
* பாக்டீரியா போன்றவை.
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.
2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.
விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.
நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.
பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி
பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி
பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்
கு அடுத்தபடியாக இருப்பது ஆணிக்கூடு
எனப்படும் கால் ஆணி.
இது பாதத்தைத் தரையில் வைக்க
முடியாத அளவிற்கு பிரச்சனையை
ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான
உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.
அளவு குறைந்த காலணிகளை அணிவது
உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில்
ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத்
தருகிறது.
இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே
பின்னாளில் அல்சராக மாறுவதற்கும்
வாய்ப்பு உண்டு.
கால் ஆணி ஏற்படக் காரணம்:
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல
உண்டாவதைத்தான் கால் ஆணி என்று
கூறுகிறார்கள்.
கால் ஆணி உடையவர்களின்
செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப்
பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர
வாய்ப்புள்ளது.
காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு
செருப்புகளைப் பயன்படுத்தவதாலும்,
வெறும் காலில் நடப்பதாலும் கூட கால்
ஆணி ஏற்படும்.
கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை
உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும்.
இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி
நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.
இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.
கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:
கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை
நசுக்கி அதன் சாறை காலில் ஆணி
இருக்கும் இடங்களில் தடவி வரவும்.
இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி
காலில் வைத்து துணியால்
கட்டுப்போட்டுவிட்டு காலையில்
எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம்
செய்து வந்தால் கால் ஆணிக்கு நிவாரணம்
கிடைக்கும்.
மேலும், மல்லிகைச் செடியின் இலையை
இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில்
பற்று போடுங்கள்.
பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும்,
இருந்த இடம் தெரியாமலும் போகும்.
மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு,
மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து
விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது
தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால்
ஆணிகள் அனைத்தும் மறையும்.
🚶🏽♂HAROON SB
இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் – ஒரு நோயா?
அறிந்து கொள்வோம் - இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் – ஒரு நோயா?
இன்று அனைவரும் இரத்த அழுத்தம் - நோய் என்று கருதி மருந்து வில்லைகள் எடுத்துக்
கொண்டு இருக்கிறோம். உண்மையில் இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதை யாருமே
சிந்திப்பது இல்லை.
இதயம் என்னும் தானியியங்கி மோட்டார் உடலின் பல பாகங்களுக்கும் இரத்தத்தை
கொண்டு செல்கிறது. இதன் கட்டுப்பாட்டு அறை மூளை .சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல்
இது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.
அதிக உடல் உழைப்பின் போதும் மன அழுத்தத்தின் போதும் இரத்த அழுத்தம் அதிகமாக
இருக்கும். உதாரணமாக ஒரு மாணவன் ஒட்டப்பந்தயத்தில் ஓடி முடித்தவுடன் பார்த்தால் இரத்த
அழுத்தம் அதிகமாக இருக்கும்.அதே மாணவன் தேர்வு எழுத போகுமுன்போ அல்லது
தேர்வு,போட்டி முடிவுகள் வெளியாகும் நேரத்திலோ இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.
உடலில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வெளியேறும்போது அதனை தடுக்க இரத்த அழுத்தம்
குறையும். இச்சமயம் பதட்டமும்,சோர்வும்,மயக்கமும் உண்டாகும்.எனவே மன நிலை,உடல்
நிலைக்கேற்பவே இரத்த அழுத்தம் இருக்கும்.
நீங்கள் மருத்துவரிடம் முன் அனுமதி பெற்று அந்த நேரத்திற்கு பிரயாணம் செய்து,
மருத்துவமனையில் காத்திருந்து,அங்குள்ளவர்களிடம் நோயைப் பற்றிப் பேசி,சிந்தித்து, பின்
சோதனை செய்யும்போது உங்களுக்கு இரத்த அழுத்தம் கூடுதலாகவே இருக்கும்.
இதற்கு மனமே காரணம்
இந்திய மருத்துவ சாஸ்திரத்தின்படி இரத்த ஒட்டத்தை நாடித்துடிப்புகளின் மூலம்
காணும் முறைகளை விளக்கியுள்ளனர். இதன்படி காலம்,உடல்நிலை,வயதுகளுக்கேற்ப ஒருவரின்
நாடி வித்தியாசப்படும்.
காலங்கள் ; சித்திரை,வைகாசி மாதத்திற்கு காலையிலும்,ஆனி,ஆடி,ஐப்பசி,கார்த்திகைக்கு
மதியமும், மார்கழி, தை,மாசிக்கு மாலையிலும்,ஆவணி,புரட்டாசி,பங்குனிக்கு இரவிலும்
தெளிவாய் இருக்கும்.
நேரங்கள் ;நடந்து(பிரயாணம் செய்து) தேகம் களைத்திருந்தாலும்,சாப்பாடு,சுடு பதார்த்தங்கள்
(காபி,டீ),சாராயம், புகையிலை போன்றவை எடுத்திருந்தாலும், வெயில்,தூக்கமின்மை ,சுரம்,
மனசஞ்சலம்,அதிக பலவீனம்,இரத்தம் வடிதல் ஆகியவைகளினாலும் படபடவென்று ஓடும்.
பசி,விசனம்(கவலை),குளிர்,அதிக நித்திரை களினால் குறையும்.
நாடி துடிப்பு ; குழந்தை பிறந்தவுடன் 140 - பாலியத்தில் 120-130, -குழந்தையில் 100, -இளமையில்
90, - முழுமையான(பருவ) ஆண் 70-75, - (பருவ)பெண் 75-80, -முதுமையில் 75-80, -ஹீன பருவத்தில்
70, -உட்கார்ந்திருக்கும்போது 40,- நிற்கும்போது 70, -படித்திருக்கும்போது 67,- என நேரங்
காலங்களுக்கேற்ப மாறுபடும். விருத்தர்,பாலர்,க்ஷயரோகி,தரித்திரர்,சிற்றின்பஞ்
சேர்ந்தவர்கள், தண்ணீரில் மூழ்கியவர்கள் உண்மை தெரியாது.நாடி பார்க்கும் ஸ்தானத்திற்குமேல்
யாதொரு கட்டிருந்தாலும்,பூமியில் கரத்தை ஊன்றியிருந்தாலும்காலைக் கட்டிக்கொண்டிருந்தாலும்
சரியாகத் தெரியாது.
இவ்வாறு இந்திய மருத்துவ சாஸ்த்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நாடி துடிப்பு
என்பது இதய துடிப்பாகக் கொண்டாலும் கூட இரத்த அழுத்தமும்,இதயத் துடிப்பும் ஒன்றுடன்
ஒன்று சம்பந்தப்பட்டவையே.
எனவே இரத்த அழுத்தம் என்பது கவலை தரக்கூடிய ஒன்றில்லை.குளிர்ந்த நீர் அதிகம்
பருகினாலே இரத்த அழுத்தம் சரியாகும் என்கிறது அமெரிக்க ஆய்வு.மனதை சலனமின்றி
வைத்துக்கொண்டாலே போதுமானது.
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்பதுகோடி நினைந்து எண்ணுவன என்கிறார்
ஔவையார். வீண் சிந்தனை தவிர்த்து, மனதை செம்மையாக்கிக் கொள்ள இரத்த அழுத்தம்
நம்மை அண்டாது.
பாதி நோய்க்கு ஆதி காரணம் மலச்சிக்கல் என்கிறது வைத்திய சாஸ்திரம்.
மலச்சிக்கல் இன்றி உடலை நோய் அணுகாவண்ணம் பாதுகாத்து மனதை உபாதைகளில்
ஈடுபடாவண்ணம் தடுத்தாலே நோயின்றி வாழ முடியும்.
மேலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடல்வாகு கிடையாது.
கப,வாத,பித்த,பித்தவாத,கபவாத, வாதபித்த உடல் என்று உள்ளது.எனவே ஒருவருக்கு பொருந்தும்
மருந்து எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நாம் உண்ட உணவினால் நம்
உடலே தினம் மாறுபடும்.எனவேதான்
நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
எனவே உணவுப் பழக்கத்திலும் அன்றாட வாழ்க்கை
நடைமுறையையும் மாற்றி அமைத்து நோயின்றி
வாழ்வோம்.
🚶🏽♂HAROON SB
புற்றுநோயை குணப்படுத்தும் பப்பாளி இலைகள்...! ஆச்சரிய தகவல்கள்...
புற்றுநோயை குணப்படுத்தும் பப்பாளி இலைகள்...! ஆச்சரிய தகவல்கள்...
#நோய்களில் பெரிது என்றால் அது புற்றுநோயாகத்தான் இருக்கும். உடலை உருக்குலைத்து நோய்யுற்றவரை கொல்ல கூடியது. உலகில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் வந்த அறிகுறிகள் கூட தெரியாமல் பலர் இறந்துள்ளனர். அவ்வளவு கொடியது இந்த நோய். புற்றுநோய் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை முற்றிலும் பாதிக்க செய்து, உயிரை பறித்துவிடும்.
#முதல் நிலை புற்றுநோயை சரி செய்ய முடியும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் மிகவும் கடுமையான நிலைக்கு புற்றுநோய் முற்றிவிட்டால் அவர்களை குணப்படுத்துவது கடினம். இவ்வளவு கொடிய நோயை சரி செய்ய பப்பாளி இலைகளே போதும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. இது உண்மைதானா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
#புற்றுநோய் செல்கள்
புற்றுநோயை உருவாக்குவது இந்த புற்றுநோய் செல்களே. ஆரம்பத்தில் சிறிய கட்டிகள் போன்று தோன்றி பிறகு பெரிதாகும். கொழுப்பு கட்டிகள் போல இருக்கும் இவை குறைந்த காலத்திலேயே அதிக எண்ணிக்கையுடன் பல மடங்காகும். இவற்றின் எண்ணிக்கையை பொருத்தே அவற்றின் நிலை அறியப்படும். அதாவது அதிக எண்ணிக்கையில் இந்த செல்கள் இருந்தால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பது கடினம்.
#பப்பாளி இலை
பொதுவாவே நாம் எந்த பழத்தின் இலைகள் என்றாலும் அதை கண்டு கொள்ளவே மாட்டோம். ஆனால் இந்த பப்பாளி இலையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் உடலில் பல நன்மைகளை செய்ய கூடியது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்களை பலமாக வைக்க உதவும். ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலுக்கு வலிமை தரும். புற்று நோய் செல்களை அழித்து, இனி அவை உடலில் வராத அளவிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். பப்பாளி இலையின் சாற்றை கொண்டு கல்லீரல், கணையம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும்.
#புற்று நோயை குணப்படுத்துமா..?
பல ஆராய்ச்சிகள் பப்பாளி இலையை சாப்பிட்டால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றே சொல்கிறது. 'பாப்பின்'(papain ) என்ற நொதி பப்பாளி இலையில் உள்ளது. இது ரத்த நாளங்களை சரி செய்து நோயற்ற வாழ்வை தரும். குணப்படுத்த முடியாத பல நோய்களையும் இது குணபடுத்தும் ஆற்றல் பெற்றது. குறிப்பாக புற்றுநோயை சரி செய்ய அசிடோஜெனின்(acetogenin) என்ற மூல பொருள் உதவுகிறது. சிதைவடைந்த ரத்த செல்களை மீண்டும் உயிர்ப்பிக்க செய்து உடலில் நலத்தை பாதுகாக்கிறது.
#பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 7 பப்பாளி இலைகளை நறுக்கி அதில் போடவும். மிதமான சூட்டில் 2 மணி நேரம் வரை அதனை கொதிக்க விட்டு, நீர் பாதியாகிய பின் இறக்கவும். குளிர்ந்த பிறகு வடிகட்டி 50 ml அளவு இதனை குடிக்கவும். முக்கிய குறிப்பு, சாப்பிடும் முன்பே இந்த நீரை பருக வேண்டும். எஞ்சிய நீரை செராமிக் பாத்திரத்தில் போட்டு குளிர் சாதன பெட்டியில் வைத்தும் குடிக்கலாம். இதனை ஒரு நாளைக்கு 2 முறை குடிப்பது நல்லது. இவ்வாறு செய்து வந்தால் புற்றுநோயை சரி செய்யலாம்.
#பப்பாளி கேப்சுயூல்
புற்றுநோய் குணமடைய வேண்டும் என்றால் பப்பாளியை கேப்சுயூல் வடிவத்திலும் உட்கொள்ளலாம். பப்பாளி இலைகளை வெயிலில் உலர வைத்து, காய்ந்த பிறகு நன்கு பொடி போல் செய்யவும். பிறகு கேப்சுயூல் போன்று அதனை 1 நாளைக்கு 2 என சாப்பிடலாம். இப்போதெல்லாம் இந்த கேப்சுயூல்கள் கடைகளிலும் கிடைக்கிறது. அதிகமாக இதனை எடுத்து கொண்டால் சில பக்க விளைவுகளை தரும். எனவே குறிப்பிட்ட அளவே சாப்பிடவும்.
#இரத்த தட்டுக்கள்
உடலின் பலத்தை நிர்ணயிப்பதே இந்த இரத்த தட்டுக்கள்தான். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் அது எதிர்ப்பு சக்தியை குறைக்கும். பப்பாளி இலை இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை சரியான அளவில் வைக்க பயன்படும். இதனால் புற்றுநோய் செல்கள் இரத்த தட்டுக்களை பாதிக்காத அளவு காக்கிறது. பப்பாளி இலை டெங்கு போன்ற உயிர் கொல்லி நோய்களையும் குணப்படுத்தும்.
#ஊட்டச்சத்து குறைபாடு
பப்பாளி இலைகளில் வைட்டமின் எ,பி,சி,டி, மற்றும் ஈ ஆகியவை அதிகம் உள்ளது. அத்துடன் flavonoids and carotenes போன்றவை உடலின் எதிர்ப்பு சக்திக்கு உறுதுணையாக இருக்கும். இவை அதிக ஊட்டச்சத்துக்களை தந்து பிணிகள் அனைத்தையும் குணப்படுத்தும். பசி இன்மை போன்ற தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வை தரும். கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்த்தல் நல்லது.
இந்த பப்பாளி இலையை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது நல்லது.
🚶🏽♂HAROON SB
இன்சுலின்,
இன்சுலின், குளுக்கோகான்
========================
கணையத்தில் உள்ள லாங்கர்ஹான் திட்டுகள் எனப்படும் செல் தொகுப்பில் ஏறக்குறைய பத்து லட்சம் செல்கள் உள்ளன.
இவற்றில் ஆல்பா,பீட்டா, காமா, டெல்டா எனப்படும் செல்கள் அடங்கியுள்ளன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன.
Alpha cells - Glucagon;
Beta cells - Insulin and Amylin
Gamma cells - Polypeptide
Delta cells, - Somatostatin .
இன்சுலின் - INSULIN
==================
நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது (HIGH BLOOD SUGAR).
அதிகமாகும் சர்க்கரை கணையத்திலுள்ள பீட்டா செல்கள் உணர்ந்து இன்சுலினை சுரக்கிறது.
இன்சுலின் சுரந்து குளுக்கோஸை செல்களுக்குள்அனுப்புகிறது.
அதிகமான சர்க்கரையை கல்லீரல் கிளைக்கோஜென்னாக (GLYCOGEN) மாற்றி சேமித்துக் கொள்கிறது
இன்சுலின் கல்லீரலிலிருந்து குளுக்கோஸ் உற்பத்தியாவதை தடுக்கிறது.
இதனால் சாப்பிட்ட சிலமணி நேரம்கழித்து ரத்தத்தில் சர்க்கரை குறைகிறது.
அதற்கேற்ப இன்சுலின் சுரப்பது குறைகிறது.
குளுக்கோகான் - GLUCAGON
==========================
ரத்தத்தில் சர்க்கரை குறைவதை(LOW BLOOD SUGAR), கணையத்திலுள்ள ஆல்பாசெல்கள் உணர்ந்து குளுக்கோனைச் சுரக்கிறது.
குளுக்கோகான், கல்லீரலிலில் சேமிக்கபட்டிருக்கும் கிளைக்கோஜெனை குளுக்கோஸாக மாற்றுகிறது.
இதனால் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது
இப்படிதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகவைக்கப்படுகிறது.
இன்சுலின் அதிகமானால் குளுக்கோகான் குறைகிறது.
குளுக்கோகான் அதிகமானால் இன்சுலின் குறைகிறது.
புற்றுநோயை குணப்படுத்தும் பப்பாளி இலைகள்...! ஆச்சரிய தகவல்கள்...
புற்றுநோயை குணப்படுத்தும் பப்பாளி இலைகள்...! ஆச்சரிய தகவல்கள்...
#நோய்களில் பெரிது என்றால் அது புற்றுநோயாகத்தான் இருக்கும். உடலை உருக்குலைத்து நோய்யுற்றவரை கொல்ல கூடியது. உலகில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் வந்த அறிகுறிகள் கூட தெரியாமல் பலர் இறந்துள்ளனர். அவ்வளவு கொடியது இந்த நோய். புற்றுநோய் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை முற்றிலும் பாதிக்க செய்து, உயிரை பறித்துவிடும்.
#முதல் நிலை புற்றுநோயை சரி செய்ய முடியும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் மிகவும் கடுமையான நிலைக்கு புற்றுநோய் முற்றிவிட்டால் அவர்களை குணப்படுத்துவது கடினம். இவ்வளவு கொடிய நோயை சரி செய்ய பப்பாளி இலைகளே போதும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. இது உண்மைதானா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
#புற்றுநோய் செல்கள்
புற்றுநோயை உருவாக்குவது இந்த புற்றுநோய் செல்களே. ஆரம்பத்தில் சிறிய கட்டிகள் போன்று தோன்றி பிறகு பெரிதாகும். கொழுப்பு கட்டிகள் போல இருக்கும் இவை குறைந்த காலத்திலேயே அதிக எண்ணிக்கையுடன் பல மடங்காகும். இவற்றின் எண்ணிக்கையை பொருத்தே அவற்றின் நிலை அறியப்படும். அதாவது அதிக எண்ணிக்கையில் இந்த செல்கள் இருந்தால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பது கடினம்.
#பப்பாளி இலை
பொதுவாவே நாம் எந்த பழத்தின் இலைகள் என்றாலும் அதை கண்டு கொள்ளவே மாட்டோம். ஆனால் இந்த பப்பாளி இலையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் உடலில் பல நன்மைகளை செய்ய கூடியது. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செல்களை பலமாக வைக்க உதவும். ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலுக்கு வலிமை தரும். புற்று நோய் செல்களை அழித்து, இனி அவை உடலில் வராத அளவிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். பப்பாளி இலையின் சாற்றை கொண்டு கல்லீரல், கணையம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும்.
#புற்று நோயை குணப்படுத்துமா..?
பல ஆராய்ச்சிகள் பப்பாளி இலையை சாப்பிட்டால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றே சொல்கிறது. 'பாப்பின்'(papain ) என்ற நொதி பப்பாளி இலையில் உள்ளது. இது ரத்த நாளங்களை சரி செய்து நோயற்ற வாழ்வை தரும். குணப்படுத்த முடியாத பல நோய்களையும் இது குணபடுத்தும் ஆற்றல் பெற்றது. குறிப்பாக புற்றுநோயை சரி செய்ய அசிடோஜெனின்(acetogenin) என்ற மூல பொருள் உதவுகிறது. சிதைவடைந்த ரத்த செல்களை மீண்டும் உயிர்ப்பிக்க செய்து உடலில் நலத்தை பாதுகாக்கிறது.
#பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 7 பப்பாளி இலைகளை நறுக்கி அதில் போடவும். மிதமான சூட்டில் 2 மணி நேரம் வரை அதனை கொதிக்க விட்டு, நீர் பாதியாகிய பின் இறக்கவும். குளிர்ந்த பிறகு வடிகட்டி 50 ml அளவு இதனை குடிக்கவும். முக்கிய குறிப்பு, சாப்பிடும் முன்பே இந்த நீரை பருக வேண்டும். எஞ்சிய நீரை செராமிக் பாத்திரத்தில் போட்டு குளிர் சாதன பெட்டியில் வைத்தும் குடிக்கலாம். இதனை ஒரு நாளைக்கு 2 முறை குடிப்பது நல்லது. இவ்வாறு செய்து வந்தால் புற்றுநோயை சரி செய்யலாம்.
#பப்பாளி கேப்சுயூல்
புற்றுநோய் குணமடைய வேண்டும் என்றால் பப்பாளியை கேப்சுயூல் வடிவத்திலும் உட்கொள்ளலாம். பப்பாளி இலைகளை வெயிலில் உலர வைத்து, காய்ந்த பிறகு நன்கு பொடி போல் செய்யவும். பிறகு கேப்சுயூல் போன்று அதனை 1 நாளைக்கு 2 என சாப்பிடலாம். இப்போதெல்லாம் இந்த கேப்சுயூல்கள் கடைகளிலும் கிடைக்கிறது. அதிகமாக இதனை எடுத்து கொண்டால் சில பக்க விளைவுகளை தரும். எனவே குறிப்பிட்ட அளவே சாப்பிடவும்.
#இரத்த தட்டுக்கள்
உடலின் பலத்தை நிர்ணயிப்பதே இந்த இரத்த தட்டுக்கள்தான். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் அது எதிர்ப்பு சக்தியை குறைக்கும். பப்பாளி இலை இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை சரியான அளவில் வைக்க பயன்படும். இதனால் புற்றுநோய் செல்கள் இரத்த தட்டுக்களை பாதிக்காத அளவு காக்கிறது. பப்பாளி இலை டெங்கு போன்ற உயிர் கொல்லி நோய்களையும் குணப்படுத்தும்.
#ஊட்டச்சத்து குறைபாடு
பப்பாளி இலைகளில் வைட்டமின் எ,பி,சி,டி, மற்றும் ஈ ஆகியவை அதிகம் உள்ளது. அத்துடன் flavonoids and carotenes போன்றவை உடலின் எதிர்ப்பு சக்திக்கு உறுதுணையாக இருக்கும். இவை அதிக ஊட்டச்சத்துக்களை தந்து பிணிகள் அனைத்தையும் குணப்படுத்தும். பசி இன்மை போன்ற தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வை தரும். கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்த்தல் நல்லது.
இந்த பப்பாளி இலையை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது நல்லது.
🚶🏽♂HAROON SB
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
#சோரியாஸிஸ்க்கு #வீட்டு_வைத்தியம். வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடிய...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
♦தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦ ♦எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்...