Thursday, September 6, 2018

ஆண்மை அதிகரிக்க

ஆண்மை அதிகரிக்க                                                                                                                                                   சீந்தில் கொடி, முருங்கை விதை, மதனகாமப்பூ, ஓமம், பரங்கிச்சக்கை ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.   அறிகுறிகள்:
• உடல் பலவீனம்.
• விந்துக் குறைப்பாடு.
தேவையான பொருட்கள்:
1. சீந்தில் கொடி
2. முருங்கை விதை.
3. மதனகாமப்பூ
4. ஓமம்.
5. பரங்கிச்சக்கை
செய்முறை:
சீந்தில் கொடி 35 கிராம், முருங்கை விதை 35 கிராம், மதனகாமப்பூ 18 கிராம், ஓமம் 6 கிராம், பரங்கிச்சக்கை 6 கிராம் ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...