https://m.youtube.com/watch?v=VESe8Rygprk
*கோவையில் இலவசமாக யோகி கிரியா (வாசி யோகம்)*
*சித்தர்களின் சாகாக்கலை*
*பிராண உடலை செரிவு படுத்தி தூய்மையாக்கி மன வலிமையை அதிகரிக்கச் செய்து மரணமில்லா பெரு வாழ்வை அடையச் செய்யும் சித்தர்களின் இரகசிய கலை வாசி யோகம்.*
*நாள்: 18.11.2018* *(Sunday)*
*நேரம் : காலை 9 மணி*
*பயிற்சி நன்கொடை*:
*முறையாக பயிற்சியை செய்து அனுபவங்களை பெறுவது மட்டுமே*
*தொடர்புக்கு:*
9489430797
9566441183
8608309009
*முன்பதிவு கட்டாயம்*
*இடம்* :
கஸ்தூரிபா காந்தி நினைவு மையம்,
479,காமராஜர் சாலை, வரதராஐபுரம்,
லைன் பஸ் ஸ்டாப்,
கோவை - 641015.
*வழித்தடம்* :
*சிங்காநல்லூர்இல்* இருந்து *காந்திபுரம்* செல்லும் *பேருந்து 140* இல் *லைன் Bus stop*
*பயிற்சி வழங்குபவர்:யோகிஸ்ராஜா*
*யோகிஸ் தியான மையம்*
*யோகிஸ் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
*யோகிஸ் சித்தர்,திபெத்திய* *பயிற்சி ஆய்வு மையம்*
*அம்பாசமுத்திரம்*
*திருநெல்வேலி*
*Youtube* : https://youtu.be/rV1mogsh6FA
*Website* :
vipassana.yogismeditation.com
www.yogismeditation.com
*Facebook* :https://m.facebook.com/YOGIS-Meditation-Centre-586452681716768/?ref=bookmarks
*WHATSAPP GROUP* :
https://chat.whatsapp.com/3975OJvxGmK3vTkAM3eEze
*தொன்மையான ஞானிகளின் யோக தொழிற்நுட்பம் மாறாமல் இன்றைய பருவநிலை, மனநிலை,சூழ்நிலையை கருத்தில்கொண்டு சூட்சமமாக வாழும் யோகப் பெரியோர்களின் வழிகாட்டுதலில் யோகிஸ் ராஜா அவர்களால் உருவாக்கப்பட்ட ஒர் அரிய கலை யோகி கிரியா.*
*உடல்*
*மன*
*பிராண அளவில் எண்ணில் அடங்கா பல நன்மைகள் பெற்று நிரந்தர அமைதி, விழிப்பு நிலை உடைய மனநிலையை பெற்று சூட்சமத்தை உணரும் தன்மையை இயல்பாக பெறுகிறார்கள். கணம் தோறும் வாழ்வை மகிழ்ச்சியாக வாழும் தன்மையை பெற விருப்பம் உள்ளவர்கள் பங்குபெறவும்*
*சூட்சமமாக வாழும் சித்தர்கள் மற்றும் யோகப் பெரியோர்களின் வழிகாட்டுதலின் பெயரிலும் மேலும் தன் 20 ஆண்டுகால யோக அனுபவத்தின் அடிப்படையிலும் போலியான வார்த்தைகளும், புனைவுகளும் இன்றி தான் நடைமுறையில் கண்ட அனுபவத்தை முதன்மையாக கொண்டு சித்தர்கள் யோகம்,திபெத்திய யோக முறைகள், விபாசனா, யோகி* *கிரியா(வாசி யோகம்),ஆன்மிக குணமளிக்கும் முறைகள(Spiritual healing)தெய்வீக குணமளிக்கும் முறைகள் (divine healing method),அதீத உளவியல் முறைகள் போன்ற யோக கலைகளை அனுபவத்தின் மூலம் தம்மை நாடி வருபவர்களுக்கு பயிற்றுவித்து வரும் வாழும் யோகி யோகிஸ் ராஜா அவர்களிடம் பயிற்சி, பெற்று பயன்பெற விழைகிறோம்*