Tuesday, October 2, 2018

ЁЯЕ╛роироЯுроХ்роХроо் роХைроироЯுроХ்роХроо் рокோрой்ро▒ро╡ை роПро▒்рокроЯுро╡родு роПрой்?ЁЯМР⛔*

[20/05, 10:42] ‪+91 76672 24555‬: *❇🅾நடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்?🌐⛔*

*நடுக்கம் என்றால் என்ன?*

பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம்.

அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும். இந்த வகை நடுக்கத்தை ஆங்கிலத்தில்  shivering என்பார்கள்..

பயத்தினால் நடுங்குவது மற்றொன்று.

இவற்றைத் தவிர மற்றொரு நடுக்கமும் உண்டு. விரல்களும் கைகளும் நடுங்குவது. கோப்பை பிடித்தால் கிடுகிடுவென நடுங்கி தேநீர் தரையில் சிந்தும், சேவ் செய்யும்போது கை நடுங்கி சொக்கையை ரணமாக்கிவிடும், சமையலறையில் பாட்டியின் கை நடுங்கி பாத்திரங்கள் பொத் பொத்தென விழுங்கி நொருங்கும்.

பொதுவாக வயதானவர்களில் கண்டிருப்பீர்கள். சில நோய்களாலும் வருவதுண்டு. மருத்துவத்தில் tremors என்பார்கள்.

ஒருவரது விருப்பின்றி தாமாகவே உடலின் சில உறுப்புகள் நடுங்குவதை அவ்வாறு கூறலாம். பொதுவாக விரல்களில் ஏற்படும். வயதானவர்களிலும் நடுத்தர வயதினரிடையேயும் அதிகம் காணப்படும் என்றபோதிலும் எந்த வயதிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. விரல்களில் மாத்திரமின்றி கைகள், தலை முகம் உதடுகள் குரல்வளை உடல் என எங்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

ஒருவர் தான் அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணாத போது அதாவது சுயவிருப்பின்றி  அவரது முயற்சியும் இன்றி எதிர்பாராது ஏற்படுவதே இத்தகைய நடுக்கம் ஆகும். தசைகளின் அசைவியக்கத்தை கட்டுப்படுத்தும் மூளையும் நரம்பு மண்டலமும்தான் இதற்குக் காரணமாகும்.

*பல வகைகள்*

*மூன்று முக்கிய வகைகள் உண்டு*

முதலாவது வகை ஒருவர் எதுவும் செய்யாது வாழாதிருக்கும்போது ஏற்படும் நடுக்கமாகும் இதை  resting tremors  என சொல்லுவார்கள். அத்தகைய நடுக்கம் அவர் ஏதாவது செய்ய முனையும்போது தற்காலிகமாகத் தணிவதுண்டு. சாதாரணமாக கை நடுக்கம் உள்ள ஒருவர் எழுத முனையும் போது அல்லது ஒரு பொருளைப் பற்ற முயலும்போது இத்தகைய நடுக்கம் தணியும். இதற்கு முக்கிய உதாரணம் பார்க்கின்சன் (Parkinson's disease) நோயாகும்.

இந்நோயின் போது அவரது இயக்கம் மெதுவாவதுடன் நடையும் தளும்பலாக இருக்கும். சில ஈரல் நோய்கள், நடுமூளையில் பக்கவாதம் போன்றவை ஏனைய காரணங்களாகும்.

வேறு சில நடுக்கங்கள் ஒருவர் ஏதாவது செய்ய முனையும் போது மோசமாகும். இதை Intention tremors என்பார்கள். உதாரணமாக ஒரு பொருளைப் பற்ற முனையும்போது அல்லது எழுத முனையும்போது நடுக்கம் மோசமாகும். மூளையின் செரிபல்லம் பகுதியில் ஏற்படும் நோய்களால் இவை ஏற்படும்.

இன்னும் சில நடுக்கங்கள் எந்நேரமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். Action tremors  என்பார்கள். இவற்றில் சில ஏதாவது ஒரு புறத்தில் மட்டும் இருப்பதுண்டு. உதாரணமாக இடது கை நடுங்கும் ஆனால் வலது பக்கத்தில் எதுவம் இருக்காது.

நடுக்கங்களில் பல காரணம் சொல்ல முடியாதவை ஆகும்.

இவற்றில் பல பரம்பரை பரம்பரையாக வருவதுண்டு. காரணம் சொல்ல முடியாத நடுக்கங்களில் பல 65 வயதிற்கு பின்னரே ஆரம்பிக்கும். ஆயினும் பரம்பரையில் தோன்றுபவை நடுத்தர வயதிலேயே தோன்றுவதுண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தாலே பிள்ளைகளுக்கு வர வாய்ப்புண்டு.ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் வரும் என்றில்லை. கை நடுக்கம் மட்டுமின்றி தலை ஆடுவது குரல் நடுங்குவது போன்றவையும் பரம்பரையில் வரலாம்.

*மருந்துகளால் நடுக்கம்*

"எனக்கு நேற்றிலிருந்து கை நடுங்குகிறது" என ஒரு நோயாளி சொன்னார். திடீரென ஏன் ஏற்பட்டது?

"ஏதாவது மருந்துகள் புதிதாக உபயோகிக்க ஆரம்பத்தீர்களா" எனக் கேட்டபோது "எனக்கு ஒரு வருத்தமும் இல்லை" என்றவர் சற்று யோசித்துவிட்டு 'இருமல் சிரப்' ஒன்று குடித்தனான்' என்றார்.

ஆம் பல மருந்துகள் நடுக்கங்களுக்கு காரணமாகி;னறன.

ஆஸ்த்மா நோய்க்கு உபயோகிக்கும் பல மருந்துகள் காரணமாகலாம். 

Terbutaline. Salbutamol, Theophylline போன்றவை முக்கியமானவை. இம் மருந்துகள் சுவாசக் குழாயை விரிவுபடுத்தி சளி இலகுவாக வெளியேறுவதற்கு உதவுகின்றன. இதனால் பல இருமல் சிரப் மருந்துகளில் குறைந்த அளவில் கலந்துள்ளன.

ஸ்ரோயிட் வகை மருந்துகள் (eg Prednisolone, betamethasone)  பலவகையாகும். இவை பல வகை நோய்களுக்கும் உபயோகிக்கப்படுவதுண்டு. இவையும் நடுக்கத்தை ஏற்படுத்தலாம்

மருத்துவ ஆலோசனை இன்றி தானாகவே மருந்தை வாங்கிக் குடித்ததால் அவரைப் போல பலருக்கு நடுக்கம் ஏற்படுவதுண்டு.

வலிப்புநோய்க்கு cபயேரிக்கும் Valporate, மனநோய்களுக்கு உபயோகிக்கும் lithium,  மனச்சோர்விற்கு உபயோகிக்கும் பல மருந்துகள், சில அன்ரிபயோடிக் மற்றும் அன்ரி வைரஜ் மருந்துகளும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. பார்க்கின்சன் நோய்ககு நடுக்கம் ஏற்படும் என்றேன். அதேபோல அந்நோய்க்கு உபயோகிக்கும்  Levodopa மருந்தாலும் ஏற்படலாம்

தைரொக்சின் மருந்தின் அளவு கூடினாலும் வரலாம். தைரொயிட் சுரப்பி அதிகமாக வேலை செய்யும் நோயிலும் நடுக்கம் வருதுண்டு.

இன்னும் பல மருந்துகளால் நடுக்கம் ஏற்படலாம் என்பதால் ஒருவர் தனக்கு புதிதாக நடுக்க நோய் ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் தான் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளின் பட்டியலை மருத்துவரிடம் கொடுத்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

*போதையும் நடுக்கமும்*

போதைப் பொருட்கள் நடுக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக மதுபானமும் புகைத்தலும் நடுக்கத்தை நடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதேபோல போதையில் மூழ்கியவர் அதைத் திடீரென நிறுத்தினாலும் நடுக்கம் ஏற்படலாம்.

நிறுத்தும்போது ஏற்படும் நடுக்கம் தற்காலிகமானது சில நாட்களில் தணிந்துவிடும்.

*சிகிச்சை*

நடுக்கம் ஏற்பட்டால் அதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிய வேண்டும். எனவே மருத்துவ ஆலாசனை பெறுவது அவசியம்.

பெரும்பாலான காரணங்களை விரிவாகவும் தெளிவாகவம் பேசுவதன் மூலம் கண்டறிய முடியும். இருந்தபோதும் இரத்தப் பரிசோதனைகள் மற்றும் CT scan MRI  போன்றவையும் தேவைப்படலாம்

சிகிச்சையின் அடிப்படை காரணத்தை துல்லியமாகக் கண்டறிவதே.

மருந்துகள் காரணமாயின் அவற்றை இனங்கண்டு மருத்துவ ஆலோசனையுடன் வேறு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

போதைப் பொருள்கள் காரணமாயின் அவற்றை நிறுத்த வேண்டும். மது சற்று அருந்தினால் சிலருக்கு நடுக்கம் குறையும். ஆயினும் அவ்வாறு குடிப்பது ஆபத்தானது. அவர்கள் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து போவது பெரும் பிரச்சனை ஆகும்.

நடுக்கம் உள்வர்கள் கோப்பி தேநீர் கொக்கோ போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்

மனப்பதற்றமும் காரணம் என்பதால் அதைத் தணிக்க முயலவேண்டும்.

அரிதாக சத்திர சிகிச்சையும் தேவைப்படலாம்.

எவ்வாறாயினும் பெரும்பாலான நடுக்கங்கள் ஆபத்தற்றவை என்பதால் அச்சமடையத் தேவையில்லை🔵🔴

       *💥ENTERTAINMENT💥*
[20/05, 17:31] ‪+91 76672 24555‬: *இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும்  குறிப்புகள்*

1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

2. உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.

3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

4. தினசரி நான்கு `கப்’ காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன பேர்வழி எனறு காபியையே துறக்க வேண்டாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

5. தினந்தோறும் 5 வகை பழஙகள், காய்கறிகள் சாப்பìடுவது ஆரோக்கிய வாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும். மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.

6. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். சமையல் செய்யும் போதுமட்டும் உப்பை சேர்க்கவேண்டும். பிரெட், `பேக்கிங் உணவு’ வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

7. மொத்தம் 7 வகையான நிறங்களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.

8. தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.

9. சராசரியாக பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிட வேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம.

10. சாதாரணமாக குளிர்பானஙகளில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கியக் காரணம். `டயட்’ குளிர்பானங்களுக்கு மாறலாம்; ஜுஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.

11. காலை உணவும், இரவு உணவும் 11 மணியைத் தாண்ட வேண்டாம். அதிக பசியின்போது நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டு விடுவீர்கள்.

12. பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கìராம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இரும்புச் சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்.

13. சாதாரணமாக நாம் நமது ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.

14. மதுபானம் அருநதும் வழக்கம் உள்ளவர்கள் படிப்படியாக நிறுத்த வேண்டும்.

15. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்முன்பு 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம்.

16. ஆண்களுக்குத் தினசரி 16 சதவீத புரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.

17. நாம் அனைத்து விதமான சத்துகளையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 விதமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

18. அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை நல்ல ஆதாரங்கள்.

19. மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.

20. உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள்தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.

21. பால் சார்ந்த உணவு வகைகளில் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

ро╕்рокроЯிроХроо் роОрой்ро▒ாро▓் роОрой்рой?

👆🏻ஸ்படிகம் என்றால் என்ன?
பல நுறு  வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.

 ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.  ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது.  உடல் சூட்டை  சீரான. சரியான அளவில் வெய்க்கும்.

 2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு  அழைத்து செல்லும். ரத்த  கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

 நமது உடல்  சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகதிர்க்கு  இணையாக. வேறு எதற்க்கும்  இல்லை.

 ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.

 1]ஸ்படிக மாலை  அணிவதர்க்கு  என்று ஏதேனும் அடிப்படை  தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.

 ஏற்கனவே. நான் மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த  புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு  மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.

 அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

 தெய்வ  பக்த்தி  உள்ளவர்கள்.  108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து.  உங்களுக்கு பிடித்த இறைவனின்  பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு  தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.

 அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே.  அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.

 நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட  வேண்டும்.  அமைதியான அதிகாலை வேளை  தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து. 

 இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி  செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

 ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

  ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு? கண்டறிவது.

 ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து  விதமான Quality இருக்குங்க. ஸ்படிக மாலையில் நீங்க கை வெக்கறீங்கனா. வெச்சவுடன். நீங்க ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால். அது நல்ல உயர் தரமானது.

Monday, October 1, 2018

роХрог்рогாроЯி роЕрогிропுроо் роХுро┤рои்родைроХро│ிрой் рокெро▒்ро▒ோро░் роХро╡ройрод்родிро▒்роХு*

*கண்ணாடி அணியும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு*

"என் மகன் வயது 9 , பள்ளிக்கூடத்தில் சரியாக படிக்க முடியவில்லை..தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை என்று சொன்ன போது பதட்டத்துடன் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன் . அங்கே என் பிள்ளையை பரிசோதித்த மருத்துவர் இரண்டு கண்களிலும் -2 , -1.5 பவர் குறைபாடு உள்ளது என்றும் கண் கண்ணாடி கண்டிப்பாக போட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு வேறு வழிகள் இல்லையா என்று நான் கேட்டதற்கு மருத்துவர் இப்போதைக்கு இதற்கு கண்ணாடி மட்டும்தான் தீர்வு ..18 வயதிற்குப் பின் லேசர் அறுவைச்சிகிச்சைக்கு முயற்சிக்கலாம் என்றும் சொன்னார் . நான் இதை ஏற்க மனமில்லாமல் ஏதாவது மாற்று வழிகள் இருக்குமா என்று தேட ஆரம்பித்தேன் .
கண் பயிற்சியிலேயே பார்வைக் குறையை போக்குவதாக என் நண்பர் ஒருவர் கூறியதைத் தொடர்ந்து பாண்டிச்சேரி ஆஸ்ரமத்தில் விசாரித்த பொழுது ஒரு வாரம் பாண்டிச்சேரியிலேயே தங்கி பயிற்சி பெற வேண்டும் என்று கூறினர்
அது எனக்கு சாத்தியப் படாத நிலையில் சென்னையில் ஐந்து நாள் கண் பயிற்சிக்கு  அடையாறில் ரூ 4500 கட்டணம் என்றும்
கோவையில் மற்றொரு தனியார் மையத்தில் ரூ 2500 கட்டணம் என்ற தகவல்கள் ,பொருளாதாரத்தில் நடுத்தர நிலையிலுள்ள எனக்குப் பொருந்தவில்லை
இந்நிலையில்
என் நண்பர்
சென்னை அம்பத்தூர் அருகிலுள்ள அயப்பாக்கத்தில் செயல் படும்
"அல் மதீனா வெல்னெஸ் ஹோம் "
பற்றி கூறினார் . எளிய கண் பயிற்சிகள் மூலம் இந்த குறைபாட்டினை நிரந்தரமாக சரி செய்ய முடியும் என்பதை அங்கு சென்ற பின் உணர்ந்து கொண்டேன் .என் மகன் சேர்ந்து ஒரு வார கண் பயிற்சியிலேயே நல்ல முன்னேற்றம் தெரிய வந்தது . மருத்துவமனை சென்று கண் பரிசோதனை செய்ததில் -2இருந்த வலது கண் பவர் -1.5 ஆகவும் -1.5 இருந்த இடது கண் பவர் -1.0 வாகவும் இருந்தது . மேலும் பயிற்சி செய்ய செய்ய என் செல்ல மகனின் குறைபாடு முழுக்க நீங்கி விடும் என்று 100% கண்கூடாக தெரிகிறது! நிறைய பிள்ளைகள் முழுப் பயிற்சியின் முடிவில் கண்ணாடிகள் இல்லாமல் படிக்க முடிந்ததையும்  தெளிவாக பார்க்க முடிந்ததையும் நேரில் கண்டு வியந்தேன் .

*இந்த மையத்தில் ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் வாரம் தோறும் திங்கள் கிழமை அன்று நடத்தப் படும் "கண்மணி "எனும் கேம்ப்பில் எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை
எல்லா நோய்களுக்கும் இலவசமாக அக்குபங்சர் மருத்துவ ஆலோசனையும் வழங்குகின்றார்கள்*


இந்த நல்ல செய்தியை அனைவரும்  பகிரலாமே!

அவர்கள் முகவரி:
அல் மதீனா வெல்னெஸ் ஹோம்
1,முதல் மாடி
அயப்பாக்கம் மெயின் ரோடு
லாலா கடை அருகில்
MGR புரம்
அயப்பாக்கம்
சென்னை-600058

தொடர்பு எண்கள்
9092786666
8220789999

💐💐💐💐💐💐💐

роХாро▓ிро▓் рокிрод்родро╡ெроЯிрок்рокா?

காலில் பித்தவெடிப்பா?

கவலையை விடுங்கள்.
நம்மைத் தாங்கும் பாதத்தில் பித்தவெடிப்பு மறைய வேண்டுமா? தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

роХொро┤ுрок்рокுроХ்роХро│ை роОро│ிродிро▓் роХро░ைрод்родு, роХро▓்ро▓ீро░ро▓் роиோроп்роХро│ிро▓் роЗро░ுрои்родுроо் ро╡ிроЯுрокроЯ

கொழுப்புக்களை எளிதில் கரைத்து, கல்லீரல் நோய்களில் இருந்தும் விடுபட...

உடலிலேயே கல்லீரல் தான் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடும் உறுப்பாகும். இந்த கல்லீரலில் ஏதேனும் காயங்கள் அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டால், அதன் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். ஒருவரது கல்லீரலின் சீரான இயக்கத்தில் இடையூறு ஏற்பட்டால், அந்த நபருக்கு கல்லீரல் நோய் உள்ளது என்று அர்த்தம்.

உடலில் உள்ள கல்லீரல் சர்க்கரை, கொழுப்பு மற்றும் இரும்புச்சத்தை வளர்சிதை மாற்றம் செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் கல்லீரல் பித்த நீரை உற்பத்தி செய்து, கொழுப்புக்களை கரைக்கும். மேலும் இது புரோட்டீன் உற்பத்தி மற்றும் இரத்த உறைவு காரணிகளின் உற்பத்தியிலும் ஈடுபடுகிறது.

ஒருவருக்கு கல்லீரல் நோய்கள் இருந்தால், சோர்வு, உடல் பலவீனம், எடை குறைவு, குமட்டல், வாந்தி, மஞ்சள் நிற சருமம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

கல்லீரலில் உள்ள 75%-த்திற்கும் அதிகமான கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டால் தான், கல்லீரலின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். முக்கியமாக கல்லீரல் சேதமடைந்த திசுக்களை எளிதில் மீண்டும் உருவாக்கும். ஆனால் 75 சதவீதத்திற்கும் அதிகமான கல்லீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டால் தான், அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கும்.

பொதுவாக சில வகை கல்லீரல் நோய்களை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்துவிடலாம். இங்கு கல்லீரல் நோய்களை எளிதில் சரிசெய்ய உதவும் இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

#ஆப்பிள்_சீடர்_வினிகர்
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை என குடித்து வர, கொழுப்புக்கள் எளிதில் கரைக்கப்பட்டு, கல்லீரல் சுத்தமாகி, கல்லீரல் நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

#டேன்டேலியன்_வேர்_டீ
இந்த டீ ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவும். ஆகவே கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் டேன்டேலியன் வேர் பொடியை வாங்கி, தினமும் 2 வேளை டீ தயாரித்து குடியுங்கள். வேண்டுமானால் டேன்டேலியன் வேரை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

#நெல்லிக்காய்
நெல்லியில் உள்ள வைட்டமின் சி, கல்லீரல் செயல்பாட்டை சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவும். ஆய்வுகள் நெல்லிக்காயில் கல்லீரல் செயல்பாட்டைப் பாதுகாக்கும் உட்பொருட்கள் இருப்பதாக நிரூபித்துள்ளன. எனவே கல்லீரல் நோய்களில் இருந்து விடுபட தினமும் 4-5 நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.

#அதிமதுரம்
அதிமதுரப் பொடியை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, தினமும் 1-2 முறை குடித்து வர, கொழுப்பு கல்லீரல் பிரச்சனை நீங்கும். இந்த வழியானது ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் ஒன்றாகும்.

#மஞ்சள்
மஞ்சளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளன. இது கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. மஞ்சளில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், ஹிபடைடிஸ் பி மற்றும் சியை உண்டாக்கும் வைரஸ்களின் பெருக்கத்தைத் தடுக்கிறது. எனவே அன்றாட சமையலில் மஞ்சளை சேர்ப்பதோடு, தினமும் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதாலும் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

#ஆளி_விதை
கல்லீரல் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதால், அதில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருக்கும். இந்த அழுக்குகளை வெளியேற்றி, கல்லீரலின் இயக்கத்தை ஆரோக்கியமானதாக்க ஆளி விதையை வறுத்து அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஸ்நாக்ஸ் நேரத்தில் அதை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுங்கள்.

#பப்பாளி
2 டீஸ்பூன் பப்பாளி ஜூஸ் உடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை குடித்து வர, கல்லீரல் பிரச்சனை முழுமையாக குணமாகும்.

#பசலைக்கீரை_மற்றும்_கேரட்
1/2 டம்ளர் பசலைக்கீரை ஜூஸ் உடன் 1/2 டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்து கலந்து, தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு டம்ளர் என குடித்து வருவதால், கல்லீரல் அழற்சியில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

#அவகேடோ
அவகேடோ பழ மில்க் ஷேக்கை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள க்ளூட்டதியோன், கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி சுத்தமாக இருக்கும்.

#வால்நட்ஸ்
வால்நட்ஸில் இருக்கும் உட்பொருட்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கல்லீரல் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், ஸ்நாக்ஸ் நேரத்தில் சிறிது வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

#ஆப்பிள்
ஆப்பிளில் இருக்கும் பெக்டின், கல்லீரல் மற்றும் செரிமான பாதைகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, அப்பகுதிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

#பச்சை_இலைக்_காய்கறிகள்
கீரை, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகள் கல்லீரலில் பித்தநீரின் உற்பத்தியைத் தூண்டி, கொழுப்புக்களை எளிதில் கரைக்க உதவி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

#மதுவைத்_தவிர்க்கவும்
கல்லீரல் ஆரோக்கியமாக நோய்களின்றி இருக்க வேண்டுமானால், முதலில் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மதுவில் உள்ள உட்பொருட்களே கல்லீரலுக்கு உலை வைத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

#ப்ளூரைடு_இல்லா_நீர்
தினமும் போதிய அளவில் நீரைப் பருக வேண்டும். அதுவும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் ப்ளூரைடு இல்லாத நீரை குடிக்க வேண்டும். இதனால் கல்லீரலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தினமும் தவறாமல் 10-12 டம்ளர் நீரைப் பருகுங்கள்.

#உடற்பயிற்சி
ஒருவர் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உணவு செரிமானம் முறையாக நடைபெற்று, உடலில் இருந்து கொழுப்புக்கள் சரியாக வெளியேற்றப்படும். மேலும் உடற்பயிற்சியை செய்வதால், டாக்ஸின்களானது வியர்வையின் வழியே வெளியேறி, கல்லீரலில் அழுக்குகள் அதிகம் தேங்குவதைத் தடுக்கும். எனவே தினமும் குறைந்தது 40 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

#க்ரீன்_டீ
க்ரீன் டீயில் உள்ள அதிகளவிலான கேட்டசின்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும். எனவே கல்லீரல் நோய்கள் உள்ளவர்கள், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் 3-4 கப் க்ரீன் டீயைக் குடிக்க நல்ல பலனை விரைவில் காணலாம்.

🚶🏽‍♂HAROON SB

Removing Gallbladder stones - рокிрод்родрок்рокை роХро▓் роиீроЩ்роХ...

Removing Gallbladder stones -
பித்தப்பை கல் நீங்க...

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும்.

இந்த  அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும்.

இவ்விதம் ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் வரை குடிக்கவும்.

கீழா நெல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

அறுவை சிகிச்சை மூலம் பித்த பையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இன்று மக்கள் அதிகமாக சந்தித்து வரும் நோய்களில் பித்தப்பை கல் நோயும் ஓன்று. இதை ஆங்கிலத்தில் (Gallstones )என்பார்கள்.

இந்த பித்தப்பை கல் ஏன் வருகிறது ?
    
உணவு முறை தான் முதல் காரணம். இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு ஆகும்.  இது மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்து இருக்கும்.

இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல், உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது.

இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அரை ஆகும்

நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான பொருட்களால் ஆனது.

அவையாவது கொழுப்பு,
பித்தச்செம்பசை,பித்த உப்பு. இது சுரந்து அதை குடல் வழியாக நம் உணவோடு சேர்த்துவிடும்படியான அற்புதமான
பணியை செய்கின்றது.

பித்த பை கல் உருவாவதற்கு பல வகையான காரணங்கள் உண்டு.
அவற்றை கீழே பாப்போம்.

1) இந்த நோயானது நம் குடுமபத்தில் யாருக்காவது இருந்தது என்றல். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் வரும் வாய்பு உள்ளது.

2) உடல் பருமன் இதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. உடல் பருமனானவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உண்டாகிறது.அந்த கொழுப்பானது பித்தபையை காலியாக இருக்கவிடாது.

3) ஈஸ்ட்ரோஜென்
(Estrogen): இது கொழுப்பை அதிகமாக உடலில் உண்டு பண்ணும் மேலும் இது பித்தபையை அசைய விடாமல் அதன் செயல் பாடுகளை குறைக்கும்.

கர்ப்பமாக உள்ளவர்கள், கருத்தடை மாத்திரை எடுத்து கொண்டவர்கள், ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களுக்கு இந்த நோய் வரும் வாய்புகள் அதிகம்.

4) பாலினம் மற்றும் வயதும் ஒரு முக்கிய காரணம். இந்த நோய் வயதான பெண்களை அதிகமாக தாக்கும்.

5) போதையான கொழுப்பு பொருள் பித்தத்தில் கொழுப்பை அதிக படுத்தும்.இது போன்று நிகழும் போது கொழுப்பு கற்கள் உருவாகும்.

6)  நீரிழிவு: நீரழிவை தடுப்பதற்காக கையலபடுகிற முறைகளினால் இரத்தத்தில் கொழுப்பு உண்டாகும். இந்த வகை பித்தப்பை கல் மிக மோசமானது.

இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டும்.

நோன்பு நோர்பதினால் பித்தப்பை சுருங்கும்.

இந்த நோயின் அறிகுறிகள்:

1) மேற்புற வாயிற்று பகுதியில் மற்றும் முதுகு புரத்தின் மேற்புறத்தில் வலி உண்டாகும்.

2) குமட்டுதல்: இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.

3) வாந்தி உண்டாகும்.

4) உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும், அசீரணம் பிரச்சனைகள் உண்டாகும்.

மருத்துவம்:

இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

🚶🏽‍♂HAROON SB

Thursday, September 27, 2018

роЙроЯро▓் роОроЯைропைроХ் роХுро▒ைроХ்роХுроо் ро╡ро▒ுрод்род роХொрог்роЯைроХ்роХроЯро▓ை

*எடை குறைப்பு*

உடல் எடையைக் குறைக்கும் வறுத்த கொண்டைக்கடலை

உடல் எடையைக் குறைக்க நினைத்து ஏதேதோ உணவுகளையெல்லாம் நாம் சாப்பிட்டு வருகிறோம். அப்படி நாம் உண்ணும் உணவுகள் எல்லாம் நம் எடையைக் குறைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால், பதில் இல்லை என்பது தான். உடல் எடையைக் குறைக்க மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய பெரும்பாலான உணவுகள் உடலில் கலோரிகளை அதிகரித்து உடல் பருமனையும் அதிகரிக்கவே செய்கிறது அல்லது எந்தவித ஊட்டச்சத்தும் இல்லாத குப்பை உணவாக இருக்கும்.

உடல் எடையைக் குறைப்பதில் நார்ச்சத்து மிகுந்த உணவுகளுக்கு முக்கிய பங்குண்டு. நார்ச்சத்து மிகுந்த உணவுகள் ஏராளமாக இருந்தாலும், எடையை குறைப்பதிலும், உடலுக்கு தேவையான நார்ச்சத்தை கொடுப்பதிலும் வறுத்த கொண்டைக்கடலை உதவுகிறது. அதன் தோலை நீக்காமல் அப்படியே வறுத்து சாப்பிட வேண்டும். இதில் அதிகபடியான புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மாலை நேரங்களில் சாப்பிட ஆரோக்கியமான மற்றும் ருசியான ஸ்நாக்காக இருக்கும்.

உடல் எடை குறைப்பில் இது எப்படி செயல்படுகிறது?கலோரிகள் குறைவு

கொண்டைக்கடலையில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை சாப்பிடலாம். இது டீ-யுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். அதோடு உங்கள் மாலை நேர பசியை போக்கும்.

புரதம் நிறைந்தது

இதிலுள்ள புரதம், உடல் எடையை அதிகரிக்க செய்யாது. புரதம் உங்களை நீண்ட நேரம் பசியுணர்வு இல்லாமல் வைத்திருக்கும். மேலும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் வேண்டும் என நினைப்பவர்கள், பன்னீர் மற்றும் காய்கறிகளை சேர்த்து சாட் போல சாப்பிடலாம்.

நார்ச்சத்து நிறைந்தது

கொண்டைக்கடலையில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. ஜீரண மண்டலத்திற்கு நார்ச்சத்து மிகவும் நல்லது. மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க உதவும். எளிமையாக எங்கும் எடுத்து செல்லக்கூடிய உணவு என்பதால் பசிக்கும் போது இதனை சாப்பிடலாம். இதனை தோல் நீக்காமல் வறுத்து சாப்பிட்டு, உடல் எடை குறைவதை கண்கூடாக பாருங்கள்.

❂✿❂✿❂✿❂✿❂✿❂✿❂✿❂✿❂

роЪிро▒ுроиீро░роХ роиோропாро│ிроХро│் роЯропாро▓ிроЪிро╕் роЪெроп்ропாрооро▓் рооро░ுрои்родுроХро│் рооூро▓роо் роиிро░рои்родро░рооாроХ роЪро░ி роЪெроп்ропро▓ாроо்.

 WhatsApp ро▓் ро╡рои்род роЪெроп்родி ЁЯСЗроЪிро▒ுроиீро░роХ роиோропாро│ிроХро│் роЯропாро▓ிроЪிро╕் роЪெроп்ропாрооро▓் рооро░ுрои்родுроХро│் рооூро▓роо் роиிро░рои்родро░рооாроХ роЪро░ி роЪெроп்ропро▓ாроо். (роЗро╡ைроХро│் родாрой் рооро░ுрои்родுроХро│்  родிропாройроо...