*கண்ணாடி அணியும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு*
"என் மகன் வயது 9 , பள்ளிக்கூடத்தில் சரியாக படிக்க முடியவில்லை..தெளிவாக எதையும் பார்க்க முடியவில்லை என்று சொன்ன போது பதட்டத்துடன் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன் . அங்கே என் பிள்ளையை பரிசோதித்த மருத்துவர் இரண்டு கண்களிலும் -2 , -1.5 பவர் குறைபாடு உள்ளது என்றும் கண் கண்ணாடி கண்டிப்பாக போட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு வேறு வழிகள் இல்லையா என்று நான் கேட்டதற்கு மருத்துவர் இப்போதைக்கு இதற்கு கண்ணாடி மட்டும்தான் தீர்வு ..18 வயதிற்குப் பின் லேசர் அறுவைச்சிகிச்சைக்கு முயற்சிக்கலாம் என்றும் சொன்னார் . நான் இதை ஏற்க மனமில்லாமல் ஏதாவது மாற்று வழிகள் இருக்குமா என்று தேட ஆரம்பித்தேன் .
கண் பயிற்சியிலேயே பார்வைக் குறையை போக்குவதாக என் நண்பர் ஒருவர் கூறியதைத் தொடர்ந்து பாண்டிச்சேரி ஆஸ்ரமத்தில் விசாரித்த பொழுது ஒரு வாரம் பாண்டிச்சேரியிலேயே தங்கி பயிற்சி பெற வேண்டும் என்று கூறினர்
அது எனக்கு சாத்தியப் படாத நிலையில் சென்னையில் ஐந்து நாள் கண் பயிற்சிக்கு அடையாறில் ரூ 4500 கட்டணம் என்றும்
கோவையில் மற்றொரு தனியார் மையத்தில் ரூ 2500 கட்டணம் என்ற தகவல்கள் ,பொருளாதாரத்தில் நடுத்தர நிலையிலுள்ள எனக்குப் பொருந்தவில்லை
இந்நிலையில்
என் நண்பர்
சென்னை அம்பத்தூர் அருகிலுள்ள அயப்பாக்கத்தில் செயல் படும்
"அல் மதீனா வெல்னெஸ் ஹோம் "
பற்றி கூறினார் . எளிய கண் பயிற்சிகள் மூலம் இந்த குறைபாட்டினை நிரந்தரமாக சரி செய்ய முடியும் என்பதை அங்கு சென்ற பின் உணர்ந்து கொண்டேன் .என் மகன் சேர்ந்து ஒரு வார கண் பயிற்சியிலேயே நல்ல முன்னேற்றம் தெரிய வந்தது . மருத்துவமனை சென்று கண் பரிசோதனை செய்ததில் -2இருந்த வலது கண் பவர் -1.5 ஆகவும் -1.5 இருந்த இடது கண் பவர் -1.0 வாகவும் இருந்தது . மேலும் பயிற்சி செய்ய செய்ய என் செல்ல மகனின் குறைபாடு முழுக்க நீங்கி விடும் என்று 100% கண்கூடாக தெரிகிறது! நிறைய பிள்ளைகள் முழுப் பயிற்சியின் முடிவில் கண்ணாடிகள் இல்லாமல் படிக்க முடிந்ததையும் தெளிவாக பார்க்க முடிந்ததையும் நேரில் கண்டு வியந்தேன் .
*இந்த மையத்தில் ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் வாரம் தோறும் திங்கள் கிழமை அன்று நடத்தப் படும் "கண்மணி "எனும் கேம்ப்பில் எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை
எல்லா நோய்களுக்கும் இலவசமாக அக்குபங்சர் மருத்துவ ஆலோசனையும் வழங்குகின்றார்கள்*
இந்த நல்ல செய்தியை அனைவரும் பகிரலாமே!
அவர்கள் முகவரி:
அல் மதீனா வெல்னெஸ் ஹோம்
1,முதல் மாடி
அயப்பாக்கம் மெயின் ரோடு
லாலா கடை அருகில்
MGR புரம்
அயப்பாக்கம்
சென்னை-600058
தொடர்பு எண்கள்
9092786666
8220789999
💐💐💐💐💐💐💐