சக்கரை நோயாளிகளின் அதிக சிறுநீர் போக்கு குணம் பெற மருத்துவம் -
மலைவேப்பிளை துளசி சிறு தும்பைகரிசலாங்கன்னிகிழாநெல்லி சிறு செருப்படை குப்பை மேனி நாவல் கொட்டை மருதம் பட்டை தாமரை பூ இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை 200 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை இரவு உணவுக்கு முன் குடித்து வர அதிக சிறுநீர் போக்கு உடல் அசதிகை கால் வலி தீரும் மரு.ரமேஷ் சிவன் 9043199315 கும்மிடிப்பூண்டி