[17/10, 16:02] Solar Arul Kumaresan: SEX POWER
மாற்றுமருத்துவ மருந்துகள் முருங்கைப் பூவிற்கு பாலுணர்சியை அதிகப்படுத்தும் ஆற்றல் உண்டு. அப்படியே சாப்பிடுவதை விட 10-15 சுத்தமான பூக்களை பாலில் போட்டு வேகவைத்து, பூக்களை பிழிந்து எறிந்துவிட்டு கற்கண்டு சேர்த்து காலை மாலை குடித்துவரவும். அதிசயிக்கத் தக்க அளவில் எழுச்சியும், விந்து அளவும் கூடியிருக்கும்.
[17/10, 16:03] Solar Arul Kumaresan:
ஆண்மைக் குறைபாடு என்று சொல்லுவதில் உள்ள தவறான கருத்துகள் :-
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.
ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை.ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.
விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.
துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.
[17/10, 16:05] Solar Arul Kumaresan:
SEX 💘டிப்ஸ்
விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.
[17/10, 16:06] Solar Arul Kumaresan: SEX 💘டிப்ஸ்
பகலில் உடலுறவு செய்யும் போதும்.. உறவினர்கள் வீட்டில் இருக்கும் போதும் தனியறையில் உடலுறவு கொண்டாலும் மன அளவில் உடலுறவின் மீது ஒருவித பயம் வரும். எவரேனும் வந்துவிடுவார்கள் ; எவரேனும் குரலைக் கேட்டுவிடுவார்கள்; குழந்தை/கள் இடையூறு செய்ய நேரிடும்.. என இதுபோன்ற பலவித மனக்குழப்பங்கள் இடையில் வரும் போது விறைப்புத்தன்மை உடனடியாக குறைந்துவிடுகிறது.
[17/10, 16:08] Solar Arul Kumaresan:
ஆண்குறி தளர்வு இரவில் ஆழ்ந்த அமைதியில் எந்த வித இடையூறுமில்லாமல் முழுமனதுடன் ஈடுபட்டால் இந்த பிரச்சினைகள் வருவதில்லை. அச்சமயத்தில் கூட வீட்டுப்பிரச்சினைகளோ வெளிப்பிரச்சினைகளோ அலுவலக சிக்கல்களோ நினைவுக்கு வந்துவிட்டாலும் இந்த இடையூறும் ஆண்குறி தளர்வும் நேரிடும்.
[17/10, 16:09] Solar Arul Kumaresan: SEX 💘டிப்ஸ்
உடலுறவின் போது மனத்தில் எழும் கிளர்ச்சிக்கேற்ப ஆணுறுப்பில் ரத்தம் பாய்ச்சப்பட்டு தசைகள் இறுக்கப்பட்டு ஆணுறுப்பு பெரிதாகி எழுச்சி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் தடைப்பட்டும் பின்னர் அதிகப்பட்டும் இவ்விதமான எழுச்சியும் தளர்வும் மாறி மாறி ஏற்படுகிறது