✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑
அருள் ஹெர்பல்ஸ் 💙 தயாரிப்பில் நாகர விந்தாதி மகா காமேஸ்வர இளகம்🍎🍐🍊🍋🍌🍉🍇🍅🥝🥥🍍🍑🍒🍓🍆🥑🥦🥒🌶🌽 இதில் கலந்துள்ள மூலிகைகள் சுக்கு மிளகு திப்பிலி கடுக்காய் தான்றிக்காய் தோல் நெல்லிமுள்ளி சீரகம் சோம்பு கொத்தமல்லி விதை லவங்கம் அதிமதுரம் அக்கரகாரம் சடாமாஞ்சில் கோஸ்டம் தாளிசபத்திரி குரோசானி ஓமம் வாலுழுவை அரிசி வெட்பாலை அரிசி மூங்கில் அரிசி வால்மிளகு கஸ்தூரிமஞ்சள் சிறுநாகப்பூ சன்ன லவங்கப்பட்டை சாதிக்காய் சாதிபத்திரி பேதனா விதை பஞ்சாப் சாலாமிசிரி ஓரிலை தாமரை மதனகாமப்பூ ரோசாப்பூ கசகசா குங்குமப்பூ கோரோசனை குங்குமப்பூ சமுத்திரப் பழம் விதை நீக்கிய திராட்சைப் பழம் விதை நீக்கிய பேரிச்சம் பழம் எலுமிச்சம்பழச் அதை நாரத்தம் பழச்சாறு நாரத்தம் பழச்சாறு மாதுளம் பழச்சாறு வாதுமை பருப்பு முந்திரிப் பருப்பு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை பயிற்றம் பருப்பு நீர்முள்ளி விதை தகரை விதை பருத்தி கொட்டை பருப்பு கருவேலம் பிசின் விதை வெள்ளரி விதை எலுமிச்சை நாரத்தை கீழாநெல்லி சீமை கருவேலம் பிசின் முருங்கை பிசின் முருங்கை பிசின் முருங்கை பிசின் எலுமிச்சம் பழமும் விதையும் பூவும் நந்தியாவட்டை இலுப்பை பூ கண்டங்கத்திரி பூமி சர்க்கரைக் கிழங்கு தண்ணீர்விட்டான் கிழங்கு பனங்கிழங்கு அமுக்கிராங்கிழங்கு செங்கழுநீர் கிழங்கு கோரைக் கிழங்கு சேனைக் கிழங்கு மரவள்ளிக் கிழங்கு தாமரைக் கிழங்கு பனங்கிழங்கு வாதுமை பருப்பு பாதாம்பருப்பு கசகசா முந்திரி பருப்பு 🍒🍒🍒🍒🍒🍒🥦🥦🥦🥦🥑🥑🥑🥑மேற்கண்ட அனைத்து மூலிகைகளும் பூக்களும் விதைகளும் பருப்புகளும் சேர்த்து தயார் செய்யக் கூடிய மிக பிரம்மாண்டமான லேகியம்🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎 இது ஒரு நீண்ட முறை இது பல தடவை செய்து அனுவபட்டால் மட்டுமே செய்ய இயலும் மனமுண்டானால் வழியும் உண்டாகும்சில சமயங்களில் சில ஊர்களில் இது கண்டுபிடிக்கப்படுவது அருமையா இருக்கும் ஆகையால் அந்தந்த சமயங்களில் நம் அந்தந்த ஊர்களில் கிடைக்கக்கூடிய சேர்த்துக்கொள்ள வேண்டியது பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம் 💙💙💙💙💙💙💙💙தீரும் நோய்கள் உடல் வன்மை யாகி மாந்துளிர் வண்ணமாகும் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கி ரத்த சுத்தி உண்டாகி பசி தீபனம் அதிகரித்து உணவு வகைகள் கிரமபடி செரித்து உடம்பிலுள்ள உறுப்புகளுக்கு முழு வன்மை உண்டாக்கும் முகத்தில் முழுமதியை போன்ற கலை உண்டாகி முக வசீகரமுண்டாகும் நரை திரை மாறி முதுமை நீங்கி இளமை நிலையுண்டாகும் விந்தை சார்ந்த பல நோய்கள் நீங்கி விந்து விருத்தி யுண்டாகும் விந்துதெளிந்து விந்து உடைந்து போயிருத்தல் ஆகிய தீய குணங்கள் நீங்கி இராசச கருவிகளாகிய தலை மூளை இருதயம் இரைப்பை விந்துநாளங்கள் பிறப்புறுப்புகள் ஆகியவைகள் பலப்பட்டு உடம்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறி தெம்பு துணிவு ஊக்கம் முதலியவையுண்டாகும் பிறப்புஉறுப்புகளில் முக்கியமான அவையம் சுருங்கி சிறுத்து போதல் அடி சிறுத்து நுனி பெருத்து போதல் ஒரு புறமாக வளைந்து போதல் ஆகியவை எல்லாம் முதலிய இழி குணங்களெல்லாம் தீர்ந்து தன்சுபாவம் போல் ஆகிவிடும் சுருங்கச் சொல்லின் இது ஒருவகை காயகற்பம் இதனால் ஆயுள் விருத்தி உண்டாகி குழந்தை பேறு இல்லாத தம்பதிகளின் துயர் தீர்க்கக் கூடிய முக்கியமான லேகியம் ஆகும் பலநாள் சந்ததி இல்லாமல் வருந்துகின்ற தம்பதிகளுக்கு வரப்பிரசாத மருந்தாகும் இந்த மருந்து கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே வாய்க்கும் எத்தனை எத்தனை மருத்துவங்கள் மேற்கொண்டிருந்தாலும் இந்த மருந்துதான் உங்களுக்கு வாரிசை உண்டாக்கும் கிட்டத்தட்ட 500க்கு தம்பதிகளுக்கு மேல் கொடுத்து வெற்றி கண்ட மருந்து இந்த மருந்து தேவைப்படுபவர்கள் பதிவு செய்து பத்து நாள் காத்திருக்க வேண்டும் ஆர்வமுள்ள 🐣🌴🌴🌴🌴🌴🌴🌞🌝🌝🌝🌝🌝🌝குழந்தை வேண்டும் என்ற தம்பதிகள் ஆண்மை குறைவை சரி செய்ய ஆவல் உள்ள மனிதர்கள் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டுகிறேன் இது நன்மை அளிக்கும் என்று நம்புவர்கள் மட்டும் போன் செய்யவும் உங்களுக்காக நன்மை செய்யக் காத்திருக்கும் அருள் ஹெர்பல்ஸ் மருத்துவ குழுவினர் மருத்துவர் மருதவாணன் ஆர் ஐ எம் பி மருத்துவர் இம்காப்ஸ் உறுப்பினர் மருத்துவர் லீலாம்பிகை பி எஸ் எம் எஸ் எம்.டி. சித்தா தாழ்மையுடன் மரு அருள் நாகலிங்கம்
🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*
*மேலும்* *தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* ** *ஆலோசகர்* *பெருசங்கர்* 🥦🥦🥦🥦🥦🥦🥦🥦 *செல்* *நம்பர்6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Friday, September 21, 2018
நாகர விந்தாதி மகா காமேஸ்வர இளகம்
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...