DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Wednesday, December 26, 2018
நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்...!
நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்...!
நெல்லியில் விட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.
நெல்லியானது எலும்புகளில் முறிவினை உண்டாக்கும் ஆஸ்டியோகிளாட்ஸ் என்ற எலும்புறிஞ்சிகளின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நெல்லியில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது கீல்வாதத்தினால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தினைக் குறைக்கிறது. மேலும் இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது உடலானது கால்சியத்தை உறிஞ்சி உட்கிரகிக்க உதவுகிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட கால்சியம் எலும்பினை வலுவாக்குகிறது.
நெல்லிகாயில் உள்ள வைட்டமின் ஏ-வானது கண்பார்வையினை தெளிவுபடுத்துவதோடு வயோதிகத்தினால் ஏற்படும் கண்பார்வை இழப்பு நோயினையும் தடுக்கிறது.
நெல்லிகாயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. நெல்லியை ஊறவைத்த தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவும்போது கண்பார்வை தெளிவடையும்.
நெல்லியை தொடர்ந்து உண்பதால் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்கும். இக்காயில் உள்ள இரும்புச்சத்தினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து மூளையின் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் மூளையின் நலம் பாதுகாக்கப்படுகிறது.
நெல்லிகாயில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலினை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இக்காயில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியினை வழங்ககிறது.
நெல்லியானது உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் இதயநாளங்கள் அடைப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
நெல்லியானது கேச வளர்ச்சி மற்றும் அதன் கருமைக்கான ஊக்குவிப்பு பொருளாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகமாக பகிருங்கள்.
*S.S.R*
X லேகியமஂ
[07/12, 13:43] +91 90032 47698: அனைவருக்கும் வணக்கம் 🙏
*ஆண்மை அதிகரிக்கவும், நீண்ட நேர உடலுறவு கொள்ளவும்*
அதிரடி இன்றைய சலுகை..... விலை
10 capsule = ரூ 1800 மட்டுமே.
மருந்து courier மூலம் அனுப்பிவைக்கப்படும்.
தேவைப்படுவோர் அணுகவும் - 9003247698
*இன்றைய சலுகை மட்டுமே....... உடனே தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளவும்.*
💯 NO SIDE EFFECTS
💯HERBAL AND NATURAL
*Dr. S. Pradeeswaran B.Sc., B.S.M.S*
( Dept of Siddha and Psychatrist )
[08/12, 23:07] +91 90032 47698: அனைவருக்கும் வணக்கம் 🙏
*சாலமிசிரி லேகியம்*
🔥மூலிகை மருத்துவ குணங்கள் 👇
ஆண்களுக்கு ஏற்படும் உடலுறவு சம்மந்தமான அணைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பான தீர்வை வழங்கிவருகிறது.
🔥சாலமிசிறி குணமாகும் நோய்கள் 👇
ஆண்மைக்குறைவு, ஆண்மை தளர்ச்சி, போதிய எழுச்சியின்மை, மனசோர்வினால் உறவில் நாட்டமின்மை, விரைவில் விந்து வெளிப்படுதல், குறைவான விந்து அணுக்கள் குறைபாடு, மனதில் தோன்றும் பயத்தினால் விறைப்பு குறைதல் போன்ற அணைத்து நோய்களுக்கும் சாலமிசிறி பயன்படுத்த படுகிறது.
🔥INGREDIENTS 👇
🌿 சாலமிசிறி வேர்
🌿,, கிழங்கு
🌿,, பட்டை
🌿 சுத்தமான பசுமாட்டு நெய்
🌿 கொம்பு தேன்
🌿 ஜாதிக்காய்
🌿 அரசமர இ்லை
🌿,,, வேர்
🌿,,, பட்டை
🌿 கடுக்காய்
இவை அனைத்தும் எடுத்து லெஃகியம் போல் செய்து 3 அல்லது 4 கிராம் தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் பிரச்சனைகள் தீரும்....
குறிப்பு -
*இந்த லேகியம் தேவைப்படுவோர் அணுகவும் - 9003247698
*( 09.12.2018 ) இன்றைய சலுகை விலை - 4500 ரூ மட்டுமே.... இன்றே பதிவு செய்து பெற்றுக்கொள்ளவும்*
வெளியூர்களுக்கு கௌரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
*Dr. S.பிரதீஸ்வரன் B.Sc,B.S.M.S*
( சித்த மருத்துவர், உளவியல் நிபுணர் )
[10/12, 10:14] +91 90032 47698: வணக்கம். 🙏ஆண்களின் ஆண்மை பிரச்சனைகளுக்கான ஓர் மருத்துவ குறிப்பு இந்த குறிப்பில் உள்ள மூலிகைகளை நண்கு நல்ல தரமாணதாக பார்த்து எடுத்து சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.அப்போது தான் நல்ல பலனை தரும்.ஆண்கள் நாள்பட்ட விந்தனுவின் குறைபாடுகள்* மற்றும் விந்தணுவில் உயிர்ரனுக்கள் குறைவு , மற்றும் நாள்பட்ட தவறான பலக்கங்களால் உறுப்பு விரைப்பு இல்லாமல் இருத்தல்* இதனால் கரு உண்டாகாமல் இருத்தல் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க இந்த மருந்து பயன்படும் ..
*பருப்பு வகைகள்*
1, பாதாம் பருப்பு
2,பிஸ்தாப் பருப்பு
3,அக்ரோட் பருப்பு
4,பிந்தஃபருப்பு
5,சாரப்பருப்பு
6,முருங்கை விதை பருப்பு
7,ஆலம் விதை
8,ஷல்கம் விதை
9,முள்ளங்கி விதை
10,வெங்காய விதை
11,நாயுருவி விதை
12,நத்தைசூரி விதை
13,கசகசா
14,கழுகின எள்
15,சந்தன விதை
16,செவ்வகத்தி விதை
17,நீர்முள்ளி விதை
18,தாமரை விதை
19,தித்திப்பு மாதுளை விதை
20,தேற்றான் கொட்டை
21,துரத்தி விதை
22,சொகதாஸ் அரிசி
23,வெப்பாளை அரிசி
24,கொப்பரை தேங்காய்
25,கோதுமை நொய்யல்
26,பருத்தி விதை பருப்பு
27,சந்நராஷ்டகம்
28,சீமை தண்ணீர் விட்டான் கிழங்கு
29,வெள்ளை பஹமன்
30,சிகப்பு பஹமன்
31,பொதினா
32,வெள்ளை தூதரின் விதை
33,சிகப்பு தூதரின்
மேற்கண்ட வற்றை நன்றாக இடித்து தூள் செய்து வஸ்திரகாயம் செய்து தனித்தனியாக சூரணம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும் வகைக்கு 20g ,
*மற்றும் இவைகளுடன்*:
1,லவங்கபட்டை
2,சடாமாஞ்சில்
3,கோரைகிழங்கு
4,லவங்கம்
5,வால்மிளகு
6,மிளகு
7,குங்கும பூ (ஓரிசினல் )
8,பால் சாம்பிராணி
9,கோஷ்டம்
10,ரூமஸ்தகி
11,பூலாங்கிழங்கு
12,சாதிக்காய்
13,சாதிபத்திரி
14,அரிசிதிப்பிலி
இவைகளை தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்து சூரணம் செய்து கொள்ளவேண்டும் வகைக்கு 30g.
மேற்கண்டவைகளுடன்.
1,வெள்ளி ரேக்கு 40gm
2,தங்க ரேக்கு 20y2k
3,அம்பர் (ஒரிசினல் ) 3gm
4,கஸ்தூரி ஒரு வராகனெடை,
5, சுத்தமான நல்ல மலை தேன் 1 கிலோ.
*செய்முறைகள் :*
பருப்பினங்களை நன்றாக தனித்தனியாக அறைத்து பால் பிலிந்துக்கொள்ளவும் .அந்த பாலில் தேனைவிட்டு காய்ச்சிப் பாகுபதத்தில் சரக்குகளின் சூரணங்களை கொட்டி கிளரி ,குங்கும பூ ,கஸ்தூரி ,அம்பர் ஆகியவைகளை பன்னீர்விட்டு அறைத்து சேர்த்துக்கொள்ளவும்.பின்பு ரேக்குகளையும் நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ளவும்.
*சாப்பிடும் அளவு :*
மாத்திரை " 35 g to 50 g
சாப்பிடலாம் உணவு பின்.
*மருந்தின் இன்றைய சலுகை விலை - 1700 ரூ. மட்டுமே.*
முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளவும்.
இந்த மருந்து தேவைப்படுவோருக்கு
அணுகவும் - 9003247698
மருந்து வெளியூர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பப்படும்.
*Dr. S. பிரதீஸ்வரன் B.Sc., B.S.M.S*
( Dept of Siddha, Psychatrist )
[11/12, 11:49] +91 90032 47698: அனைவருக்கும் வணக்கம் 🙏
*ஆண்மை அதிகரிக்கவும், நீண்ட நேர உடலுறவு கொள்ளவும்*
உடனடி தீர்வு 👇
10 capsule = *ரூ 1500* மட்டுமே.
மருந்து courier மூலம் அனுப்பிவைக்கப்படும்.
இந்த மருந்து அந்த நேரத்திற்கு மட்டும் உபயோகப்படுத்தவும்.
💯 இயற்கை சித்த மருந்து.
💯 பக்கவிளைவுகள் அற்றது.
குறிப்பு - மருந்து சாப்பிட்டு திருப்தி இல்லையென்றால் நீங்கள் கொடுத்த பணம் திருப்பி தரப்படும். 💯
சதவீதம் உத்தரவாதம்.
*இந்த மருந்தின் விலை அதிகம். இது இன்றைய சலுகை விலை என்பதால் முன்பதிவு செய்து மருந்தை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.*
தேவைப்படுவோர் அணுகவும் - 9003247698
*Dr. S. Pradeeswaran B.Sc., B.S.M.S*
( Dept of Siddha and Psychatrist )
சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை...
#சித்த_மருத்துவத்தில்
#ஹிஜாமா_சிகிச்சைப்பற்றி
#இரத்தம்_குத்தி_எடுத்தல்
#கொம்பு_சிகிச்சை
சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை...
அறுவை சிகிச்சை இன்றைய நவீன கால மருத்துவத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகும். சாதாரண மருந்து, மாத்திரைக்கு கட்டுப்படுத்த முடியாத பல்வேறு நோய்களுக்கும் இன்று அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு இன்றைய நவீன மருத்துவத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உள்ள அறுவை மருத்துவமானது நமது தமிழ் சித்தர்கள் உலகிற்கு தந்த கொடை எனில் அது மிகையாகாது.
ஆம் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை இல்லை எனறு கூறுபவர்களுக்கு இந்த பதிவு போதுமான விளக்கம் தருவதாக இருக்கும். இக்கால நவீன மருத்துவம் எந்த அளவுக்கு முன்னேறி இருப்பினும் அது அத்தனைக்கும் நமது தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவமே அடிப்படையாகும். இன்று உள்ள கல்வித் திறனுக்கு அக்கால சித்த மருத்துவர்கள் சற்றும் சளைத்தவர் அல்லர். மாறாக அன்றைய சித்த மருத்துவர்களின் கல்வித் திறனும், வாதத் திறனும், நாடி சோதிக்கும் திறனும், அவர்கள் அறிந்து வைத்திருந்த கைபாகம், செய்பாகம், ரோக நிதானம், வர்ம அறிவு, மருந்து செய் திறன் எதுவும் அந்த அளவுக்கு இந்தக் கால நவீன மருத்துவரிடத்தே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நமது சித்தர்கள் மாத்திரைகள், குளிகைகள், லேகியம், கியாழம், சூரணம், சாறு, குடிநீர், களி, நெய், பாகு, குழம்பு, பதங்கம், கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, புகை, தொக்கணம், ஊதல், கலிக்கம், களிம்பு போன்ற சாதாரண மருந்துகள் முதல் களங்கு, செயநீர், சுண்ணம், பஸ்பம், குரு மருந்து, சத்து, பதங்கம், மெழுகு, தீநீர் போன்ற உயர்ரக மருந்துகளின் செய்முறைகள் வரை நமக்கு தந்தருளியுள்ளனர்.
அவ்வாறே அவர்கள் கீறல், அட்டை விடல், சலாகை, அறுவை, பீச்சு, குருதி வாங்கல் போன்ற முறைகளையும் கொடுத்துச் சென்றுள்ளனர். இக்காலத்தில் அறுவை சிகிச்சையானது முழுவதுமாக குளிரூட்டப்பட்ட அறைகளில் நடைபெறுகிறது. ஆனால் அக்காலத்தில் அறுவை சிகிச்சை அறைகள் வேப்பிலை, சாம்பிராணி, வெண்கடுகு ஆகிய இலைகளைப் போட்டு, புகைமூட்டம் உண்டாக்கிய பிறகு, அறுவை சிகிச்சையில் ஈடுபடுவார்கள்.
இந்த பதிவில் சித்தர்களின் நூல்கள், பக்தி இலக்கியங்கள், இதர நூல்களில் அறுவை மருத்துவம் பற்றி நமக்கு தெரிந்தவரை உள்ள குறிப்புகளை பார்க்கலாம்.
சித்தர்களின் நூல்களில் அகத்தியர் இரண வைத்தியம், இரண வைத்திய சிந்தாமணி, தேரையர் தரு, தேரையர் கரிசல், அகத்தியர் நயனவிதி, நாகமுனிவர் நயன விதி, சத்திராயுத விதி எனும் நூல்கள் தரும் குறிப்புகள் மூலம் நமது தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் அறுவை முறைகளும், அத்தகைய சிகிச்சைக்கான கருவிகளும் இருந்ததை அறியலாம்.
அதுமட்டுமின்றி உடலில் கற்களை அகற்றும் முறை, உடலில் அழுகிய பாகங்களை அறுத்து எடுத்து நீக்கும் முறை, கண் சம்பந்தமான அறுவை சிகிச்சைகளான கண்புரை சிகிச்சை, கண் படலங்களில் உண்டாகும் நோய், கருவிழியில் உண்டாகும் கருநாக படலத்திற்கான அறுவை முறைகள், பிரசவத்தின் போது செய்யப்படும் சிசேரியன், செயற்கை பாகங்கள் பொருத்தும் முறைகள், பிரேத பரிசோதனை முறைகள் போன்றவை பற்றிய குறிப்புகள் சில சங்க தமிழ் இலக்கியங்களிலும், ஆயுர்வேத மருததுவத்திலும் உள்ளது. இவைகளை பற்றிய குறிப்புகள் நமது சித்த மருத்துவத்திலும் இருந்திருக்கலாம். பிறகு கடல்கோள், அன்னிய படையெடுப்பு போன்ற காரணிகளாலும் அவை அழிந்து போயிருக்கலாம்.
இதுபோன்ற குறிப்புகள் நமது சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் நிரம்ப காணப்படுகின்றன. எவ்வாறெனில், நமது சித்த மருத்துவர்கள் அக,புற மருத்துவம் செய்வது மட்டுமின்றி அறுவை சிகிச்சையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தனர் என்பதை,
"உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்ததன் உதிரம்
ஊற்றிக் கடபெறச் சுட்டு வேறோர் மருந்தினாற் றுயரந்தீர்வர்"
(கம்ப இராமாயணம்)
என்ற கம்ப இராமாயண வரிகளால் அறியலாம்.
ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்,
"வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயானன் போல்"
(திவ்ய பிரபந்தம் - 691)
என்று கூறுவதால் நம் முன்னோர் அறுவை மருத்துவத்திலும் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதை அறியலாம்.
அடிபட்ட அல்லது கூர்மையான வாள்பட்டு உடலில் குருதி வழிய இரணம் ஏற்பட்டால் குருதி வருவதை தடுத்து தூசு படாமல் புண்ணுக்கு மருந்திட்டு கட்டுவதை,
"கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணர் ..........."
(புறம் - 353)
என்ற புறநானூற்று அடியால் அறியலாம். அம்புகள் தைப்பதாலும், வெட்டு காயங்கள் முலம் அதிக இரத்தம் வெளியேறுவதால் அதிர்ச்சி, நா வறட்சி, உடல் வற்றி சுருங்குதல் போன்ற குறிகள் தோன்றும் என்பதை,
"உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயர்"
(கலித்தொகை - 6)
எனும் அடியால் அறியலாம்.
மேலும் அக்காலத்தில் காயங்களை தைக்க பயன்பட்ட ஊசிக்கு "நெடு வெள்ளூசி" என்று பெயர். இது இக்காலத்து மருத்துவமனையில் பயன்படும் Stainless needles போன்று இருந்தது என்பதை அதன் பெயரிலிருந்து அறியலாம்.
"மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த ..........."
(பதிற்றுபத்து - 42)
எனும் அடியால் காயம்பட்ட இடத்தில் ஊசி கொண்டு தைப்பது என்பது, நீர் நிறைந்த தடாகத்தில் வாழும் மீனானது நீரிலிருந்து துள்ளி எழுந்து மீண்டும் நீருக்குள் செல்லும் நிகழ்வுக்கு ஒப்பாக உள்ளது என புலவர் உவமைபடக் கூறுகிறார். இந்த ஊசியானது நெட்டை எனவும் பெயர்படும்.
போரில் காயம்பட்ட வீரர்களின் உடலில் பாய்ந்த ஆயுதத் துண்டுகளை வலிமையான காந்தங்களை கொண்டு அகற்றி செய்யும் சிகிச்சை முறையை,
"அயில்வேல் .......... நீங்கலது இப்பொழுதகன்றது
.......... காந்தமாம் மணியின்று வாங்க"
என்ற வரிகளால் அறியலாம்.
சித்த மருத்துவத்தில் மருத்துவர்களுக்கு உரிய இலக்கணம் பற்றியும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
"காங்கு சிவப்பு பலபுள்ளி
கமழும் பட்டு மாவுரிகள்
நீங்க வேண்டும் துகிலுடுக்க
நேரே யாகா மருத்துவர்க்கே
ஓங்கும் வெள்ளைத் துகிலுடுத்தி
யுண்மை நினைத்து மருந்துசெயின்
பாங்கு பெறவே பிணிதீரும்
பாரிற் பாரும் பண்டிதரே"
மருத்துவர்கள் வெள்ளை நிற மேல் அங்கி (White coat) அணியும் வழக்கம் பன்னெடுங் காலந்தொட்டே இருந்து வருவதை இதன் மூலம் அறியலாம்.
கீழ்கண்ட பாடல் மூலம் காலையில் நரம்பு குத்தல் எனும் சிகிச்சையினையும், மத்தியான வேளையில் #கொம்பு_வைத்து #உதிரம்_வாங்கும் சிகிச்சையினையும், அட்டைவிடல் போன்ற சிறப்பு சிகிச்சை முறைகளை மாலையிலும் மேற்கொண்டதை அறியலாம்.
"களவுறு நரம்பு குத்தல் கருவிக ளாடல் காலை
யளவுறு #கொம்பு_வைத்தங் #குதிரம்வாங்_குதல்மத் தியானம்
அளவுறு அட்டை விட்டு ஆற்றுவது அந்திக் காலம்
தளவுறு நகைப்பால் வெய்யோர் புரஞ்செற்றார் சாற்றினாரே"
சித்த மருத்துவத்தில் கட்டு போடுதல் என்ற முறையில் பதினான்கு வகைகளை சொல்லியுள்ளார்கள். அதாவது,
உறையிடுதல்
சுற்றுக் கட்டுதல்
இரட்டை கட்டுதல்
முறுக்கிக் கட்டுதல்
மேற்கூரை கட்டுதல்
சுருக்குமுடி கட்டுதல்
கொம்புருவில் கட்டுதல்
ஒளிக்கற்றைக் கட்டுதல்
ஐந்து உறுப்புகள் கட்டுதல்
படுக்க வைத்துக் கட்டுதல்
வளையம் போலக் கட்டுதல்
மெல்லிய கயிற்றினால் கட்டுதல்
வெற்றிலை பெட்டி போலக் கட்டுதல்
குறுக்குக் கோடுகள் உருவில் கட்டுதல்
என்று பதினான்கு வகையாக பிரித்தார்கள்.
காசி பல்கலைக்கழகத்தில், எலும்பு முறிவுச் சிகிச்சைக்கு போடப்பட்ட கட்டு முறைகளை, அப்படியே இன்றும் வைத்து பாதுகாக்கின்றனர். இக்காலத்து நவீன எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், அதைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.
இது போன்ற அறுவை கருவிகள் பற்றிய குறிப்புகள் ஆயுர்வேத நூலான சுஸ்ருத சம்ஹிதையிலும் உள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை கருவிகளை பற்றிய குறிப்புகள் உள்ளது. அதில் அறுவை சிகிச்சைகளை அவர்,
சேத்யம்
பேத்யம்
லேக்யம்
ஈஷ்யம்
அஹர்யம்
விஸ்ரவ்யம்
லீவயம் எனவும்,
அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படும் கருவிகளாக
ஸ்வஸ்திகா
நாடீ
சாலகம்
சஸ்த்ரம்
உபயந்த்ரம்
எனவும் பிரிக்கிறார்.
இவற்றை தவிர்த்து அறுவை சிகிச்சை முடிந்தபின் அந்த இடத்தில் தையல் போட குதிரை முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு, கட்டெறும்பு போன்றவற்றை பயன்படுத்தும் முறைகளையும் கூறியுள்ளார்.
மேலும் வேறுபல அறுவை சிகிச்சை கருவிகளும் நம் தமிழ் சித்த மருத்துவத்தில் இருந்திருக்கலாம். காலப்போக்கில் மக்களின் அலட்சியத்தால் எல்லாம் மறைந்து விட்டது எனலாம்........http://www.siddharmedicine.in/ @ 9943909495,9688231448,9080068216,04258-226495
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
#சோரியாஸிஸ்க்கு #வீட்டு_வைத்தியம். வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடிய...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
♦தூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்? என்ன செய்தால் சரியாகும்?♦ ♦எழுந்ததும் இடுப்பு வலிக்க காரணம் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்...