Sunday, December 16, 2018

தினமும் ஒரு முளைக்கட்டிய பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..!

http://daily1tips.com/doc-1st/archives/10966

தினமும் ஒரு முளைக்கட்டிய பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..!

http://daily1tips.com/doc-1st/archives/10966

ஒரே இரவில் மூட்டு மற்றும் இடுப்பு வலி மாயமாய் மறைய இதை ஊற வைத்து அவ்விடத்தில் கட்டுங்க.

https://www.facebook.com/1911957129069543/posts/2191618597770060/

ஒரே இரவில் மூட்டு மற்றும் இடுப்பு வலி மாயமாய் மறைய இதை ஊற வைத்து அவ்விடத்தில் கட்டுங்க.
👉அனைவரும் பகிருங்கள்

http://daily1tips.com/doc-1st/archives/10957

HOMEBEAUTYHEALTHINTERNATIONALTIPSDISCLAIMERPRIVACY POLICY

CONNECT WITH US

Daily one tips Tamil

TIPSஒரே இரவில் மூட்டு மற்றும் இடுப்பு வலி மாயமாய் மறைய இதை ஊற வைத்து அவ்விடத்தில் கட்டுங்க.

எலுமிச்சை தற்போது பெரும்பாலானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியைப் போக்க உதவும், அதுவும் அதற்கு அதன் தோல் மட்டுமே போதுமானது. இந்த பதிவில் மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்க எலுமிச்சையை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டள்ளது.

எலுமிச்சை தோல்
எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது. இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்குவதிலும் சிறந்தது. அதற்கு எலுமிச்சைத் தோலை கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 வழிகளின் மூலம் தீர்வு காணலாம்.

வழி 1

SEARCH

10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழுவி, பின் அந்த எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து மூடி, 15 நாட்கள் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலியுள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊற வைக்க வலி மாயமாய் மறையும்.

வழி 2
எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைப்பதன் மூலமும் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.எலுமிச்சையின் தோலை சீவி எடுத்த பின், எஞ்சிய எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து ஜூஸ் தயாரித்து குடித்தால் சில நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகளை கீழே காண்போம்.

எலுமிச்சை ஜூஸ் செரிமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் 

எலுமிச்சை ஜூஸ் செரிமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். ஆகவே வயிற்று பிரச்சனைகள் வராமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

எலுமிச்சையில் வளமான அளவில் பெக்டின் நார்ச்சத்து உள்ளது. இதனால் அடிக்கடி பசி ஏற்படும் உணர்வு தடுக்கப்பட்டு, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை குறைய உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள்

எலுமிச்சை ஜூஸின் முக்கிய நன்மை, அது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். அதோடு, இந்த ஜூஸ் கல்லீரலில் பித்த நீரின் உற்பத்தியை அதிகரித்து கொழுப்புக்களை எளிதில் கரைக்கச் செய்யும்.

எலுமிச்சை ஜூஸ் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வாயை 

எலுமிச்சை ஜூஸ் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக, இந்த ஜூஸைக் குடித்தும் பற்களைத் துலக்க வேண்டாம். இதனால் அதன் முழு நன்மையையும் பெற முடியாமல் போகும்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். எனவே சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளைத் தடுக்க எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். இதனால் சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படாமலும் இருக்கும்.

எலுமிச்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

உடலில் போதுமான அளவு பொட்டாசியம் இல்லாத போது, உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். எலுமிச்சையில் பொட்டாசியம் போதுமான அளவு இருப்பதால், இதன் ஜூஸை அடிக்கடி குடிக்க உயர் இரத்த
 
குடிக்க உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்கலாம்.

சளி, இருமலுக்கு சுட்ட வெங்காயம்

http://daily1tips.com/doc-1st/archives/11786

சளி, இருமலுக்கு சுட்ட வெங்காயம் என சில பாட்டி வைத்தியங்கள்
👉அனைவரும் பகிருங்கள்

https://www.facebook.com/1911957129069543/posts/2190941541171099/

உடல் எடையை குறைக்க நாம் அன்றாடம் பின்பற்ற கூடிய முறைகள் சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும்.

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏🍋🍋

உடல் எடையை குறைக்க  நாம் அன்றாடம் பின்பற்ற கூடிய முறைகள் சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும்.

ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு ஊட்டச்சத்துகளை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்கலாம்.
🍒🍒🍒
இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிற்றை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள், பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
🍐🍐🍐
தாகம், பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 தம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகிறது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
🍅🍅🍅

பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும், குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தல் சிறந்தது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு, அதிமதுரச்சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
🍋🍋🍋
உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பைத் தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு, கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கி மிதமாகப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்வதை தவிர்க்க முடியும்.
🥑🥑🥑
காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக வைத்திருக்க முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து, உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
🍏🍏🍏
உடல் எடை சீராக இருக்க, தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல்🥒🥒🥒 எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.
இதெல்லாம் பின்பற்ற முடியாதவர்கள் இதற்கு கீழே உள்ள படிக்கவும்

🍒🍒🍍🍍
இன்றைய மூலிகை தலைப்பு (8)நத்தை ரி📕📕📕📕📕 இன்று பெரும் பிரச்சினையாக உடல்ரீதியாக மனரீதியாக பாதிப்படை செய்வது உடல் எடை அதிகரிப்பு தான் காரணம் அதிகப்படியான கலோரி உள்ள உணவுகளை தினமும் உட்கொள்வதால் அதற்கு ஏற்றார்போல் உடற்பயிற்சி செய்து கலோரி எரிக்கப்படாததால்  பெண்களுக்குஉடம்பில் கால் தொடைப் பகுதியிலும் இடுப்புப் பகுதியிலும் பின்பு மற்ற பகுதியிலும் தேவையற்ற கொழுப்பு தங்கிவிடுகிறது ஆண்களுக்கு மட்டும் பெரும்பாலும் வயிறு பகுதியிலேயே தங்கி தொப்பை விழுகிறது இதனால் நடப்பதில் சிரமம் மூச்சுவிடுவதில் சிரமம் விகாரமான தோற்றம் ஏற்படுகிறதுஅழகு குறைந்து விட்டதோ என்ற தாழ்வு மனப்பான்மை இதையெல்லாம் நீக்கக்கூடிய சக்திவாய்ந்த ஒற்றை மூலிகை தான் நத்தை சூரி🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂ நத்தை சூரி என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியுங்களா மழைக்காலங்களில்  தோளில் சங்கு போன்ற வடிவத்தில் இரண்டு கொம்பு வைத்துக்கொண்டு நத்தை ஊர்ந்து செல்வதை பார்த்திருப்பீர்கள் அந்த நத்தை மேல் இந்த மூலிகை சாறு விட்டோம் என்றால் சதை வேறு ஓடு வேராக பிரிந்துவிடும் அதனாலதான் நத்தைசூரி என்று பெயர் வரக் காரணம் (சூரி என்றால் கொல்லுதல் என்று பொருள் படும்)📘📘📘📘📘📘📘📘📘 நத்தை சூரி விதையை தினம்தோறும்காபி டீ போல் பயன்படுத்தி வந்தாலே போதும் உடல் எடை குறைவதை கண்கூடாகக் பார்க்கலாம் அல்லது📝📝📝📝📝📝 நத்தை சூரி விதை 100 கிராம்.                       ஆவாரம் பூ 25 கிராம் சுக்கு 25 கிராம் கொத்துமல்லி விதை 25 கிராம் கேழ்வரகு 25 கிராம் மருதம்பட்டை 5 கிராம் எலுமிச்சை இலை இரண்டு கிராம் இவைகளை தக்க அனுபவம் உள்ளவர்களிடம் சுத்தி செய்து சூரணமாக தயார் செய்து வைத்துக் கொண்டு காலை இரவு ஒரு ஸ்பூன் உணவுக்கு முன்பாக 5 கிராம் எடுத்து கசாயமாக அல்லது டீ போடுவது போல் தயார் செய்து அதனுடன் கெமிக்கல் கலக்காத இயற்கை நாட்டு சர்க்கரை அல்லது ஒரிஜினல் பனங்கற்கண்டு சேர்த்து காலை இரவு உணவுக்கு முன்பாக சாப்பிட மிக விரைவாக உடம்பில் தேங்கி உள்ள கெட்ட கொழுப்பு எல்லாம் கரைத்து வெளியேற்றி கெட்ட கொழுப்பு  நீங்கி உடலுக்கு அழகைத் தந்து உடம்பு இறுகும் சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் யானையைப் போன்ற பலத்தைக் கொடுக்கும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் இதை தாங்களே தயார் செய்து கொள்ளாமல் முறைப்படி தங்கள் அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த பட்டதாரி மருத்துவர்களிடமோ பாரம்பரிய மருத்துவர்களிடமோ எடுத்துக்கூறி இந்த முறையில் தயார் செய்து சாப்பிடுங்கள் உண்மையை உரக்கச் சொன்னேன் உணர்ந்திடுங்கள் ஏனென்றால் எல்லா பெருநகரங்களிலும் உடல் எடை குறைப்பதற்காக பல்வேறு விளம்பரங்களை செய்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய டின்னில் அடைக்கப்பட்ட ஏதோ மருந்துகளைக்  கொடுத்து மிகப் பெரிய வியாபாரம் நடந்து கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது பல ஆயிரங்கள் செலவு செய்கிறார்கள் அது எல்லாம் ஏமாற்றுவேலை பக்க விளைவுகள் உள்ளது நம் நாட்டு மூலிகையான நத்தைச் சூரியில் எந்தப் பக்க விளைவும் கிடையாது 📕📕📕📕📕📕📕📕📕இதே நத்தைச்சூரி சூரணத்தை கொண்டு சீதபேதி தீராத பெருங்கழிச்சல் வயிற்று வலி இவைகளுக்கும்் கொடுக்க தீரும் நத்தைச் சூரி வேரை எடுத்து வந்து சுக்கு ஏலக்காய்் கலந்து நன்னாரி சர்பத் தயார் செய்வது போல் தயார் செய்து அதனுடன் பாதாம் பிசின் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு சிறந்த பலத்தைக் கொடுக்கும் நன்றி தாழ்மையுடன் மரு. அருள் நாகலிங்கம் நிறுவனர் அருள் ஹெர்பல்ஸ் பாரம்பரிய சித்த மருத்துவன் ஈரோடு மற்றும் காங்கேயம் மேலும்தொடர்புக்கு *  தொடர்புக்கு* * *இயற்கை* *மூலிகை* *ஆலோசகர்* *பெருசங்கர்*
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
*ஈரோடு மாவட்டம் பவானி*

*செல்* *நம்பர்6383487768*

*வாட்ஸ்அப் எண்*
*7598258480*
☔☔☔☔☔☔☔☔

இரத்தம் சுத்தமாக இல்லை என்றால் என்னவாகும் தெரியுமா* 🍎🍎

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏🍋🍋

*இரத்தம் சுத்தமாக இல்லை என்றால் என்னவாகும் தெரியுமா*
🍎🍎🍎
இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்யாவசிய பொருளான ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்பதாகும். அதே போல் இரத்தமானது அனைத்து செல்களில் இருந்து கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. இரத்தம் சுத்தமாக நுரையீரல் பெரும்பங்கு வகிக்கிறது. நுரையீரல் இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த நாளங்களின் மூலம் கடத்துகிறது. அதே நேரத்தில் உடலின் அனைத்து பாகங்களில் இருந்து அசுத்த இரத்தத்தை இதயத்தின் வலது பாகத்திற்கு கொண்டு சேர்க்கிறது. நாம் சுவாசிக்கும் பொழுது ஆக்சிஜென் உள்ளிளுக்கப்படுகிறது. உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிஜென் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு இரத்தம் ஆக்சிஜென் கலந்த இரத்தமாகிறது. இவ்வாறு இரத்தம் சுத்தமடைகிறது.
🍏🍏🍏
1. இரத்த சுத்தத்தின் அவசியம் தற்போது பெரும்பாலான நோய்களுக்கு இரத்த சுத்தமின்மைதான் காரணமாக உள்ளது. இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துப் பொருட்களான வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கடத்தப்படும். கல்லீரல் உடலின் கெட்ட பொருட்களை பிரித்தெடுத்து வெளியேற்றும் உறுப்பாகும். இரத்தம் உடலின் கெட்ட பொருட்களை கல்லீரலுக்கு கடத்துகிறது. கல்லீரல் அதை வெளியேற்றுகிறது;. மனிதனுக்கு வயது அதிகமாகும் பொழுது காலப்போக்கில் இரத்தம் தனது தூய்மையை இழக்கிறது. அதன் பின்பு உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து அனைத்து நோய்களின் இருப்பிடமாக மனித உடல் மாறுகிறது. அதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்..
🍋🍋🍋
2. ரத்தம் சுத்தமில்லாதால் வரும் நோய்கள் ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண் பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் உண்டாகும்.
🍒🍒🍒
3. இரத்தம் சுத்தமாக... இரத்தம் சுத்தமாக தண்டுக் கீரை, மிளகு , மஞ்சள், தேங்காய்பால் மருந்து தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு , சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும்.
🍉🍉🍉
4. நெல்லிக்காய் நெல்லிக்காயை பறித்து கழுவி விட்டு நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். அது மட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்
🍃🍃🍃
5. புதினா இலை, வேப்பிலை புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும். இந்த மருத்துவத்தை வேப்பிலை தளிரும் காலத்தில் ஒரு மாதம் முழுவதும் வருடத்திற்கு ஒரு முறை என பழக்க படுத்திக் கொண்டால் ஆயுளுக்கும் ரத்தம் சுத்தமாக இருக்கும்.
🌿🌿🌿
6. காசினிக் கீரை, பாதாம் பருப்பு இரத்தம் சுத்தமாக இது கொஞ்சம் விலை உயர்ந்த மருந்து. காசினிக் கீரையை பாதாம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். புத்துணர்ச்சி கிட்டும்.
☘☘☘
7. முருங்கைக் கீரை முருங்கைக் கீரையை சுத்தம் செய்த பின் துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி பசும் நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். 8. அருகம்புல் சாறு, கீழாநெல்லி மருந்து அருகம்புல் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய ஓர் அதிசயம். நம் முன்னோர்கள் அதன் மகத்துவம் அறிந்தே அதனை விநாயகருக்கு மாலையாய் அணிவித்தனர். வெறும் அருகம்புல் சாறு அருந்தினாலே உடலில் பல அவஸ்தைகள் காணாமல் போகும். அருகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாவதோடு இரத்தமும் தூய்மையாகும்.
🍂🍂🍂
9. விளாம்பழம் இரத்தத்தில் உள்ள கிருமிகள் நீங்கி இரத்தம் சுத்தமாக அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது.
☁☁☁
10. பல், எழும்புகள் விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது. தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப் புண், அல்சர் குணமாகும். வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் நீங்கும்.
🌥🌥🌥
11. நாவல்பழம் நாவல் முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பொதுவாகத் துவர்ப்புச் சுவையே அதிகமாகும். நாவல் பட்டை நரம்புகளைப் பலப்படுத்தும்; தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.
⛅⛅⛅
12. குடல் இரைப்பை நாவல் பட்டை இரத்தத்தைச் சுத்தமாக்கும்; நாவல் பட்டை நீர் தொண்டை கழுவும் நீராகவும் பயன்படும். நாவல் பழம் சிறுநீர் பெருக்கும்; பசியைத் தூண்டும்; நாக்கு மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்யும், குடல், இரைப்பை, இதயத் தசைகளை வலுவாக்கும். நாவல் பழம் கிடைக்கும் சீசன்களில் நாவல் பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நாவல்பழம் தினமும் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
☀☀☀
13. குங்குமப்பூ, தேன் மருந்து குங்குமப் பூவை சாப்பிட்டால் இரத்தம் பெருகும். அதுமட்டுமின்றி, குங்குமப்பூவை தினசரி ஒரு சிட்டிகை தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் நன்கு சுத்தமாகும்
🍓🍓🍓🍓🍓🍓
🍋🍋🍋🍋🍋🍋
*உடலில்* *உள்ள*
*எல்லாம்* *உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
🍇🍇🍇🍇🍇🍇
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

*பவானி*
*ஈரோடு மாவட்டம்*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...