Tuesday, November 6, 2018

இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..! ---

இருதய அடைப்பினை நீக்க வேண்டாம்..! ---

மருத்துவர் பி.எம்.ஹெக்டே , வயது 80 #மருத்துவத்துறையை_தோலுரிக்கிறார்.

கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்த திரு.பெல்ல மோனப்ப ஹெக்டே, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இருதய மருத்துவர் (Cardiologist) , இந்திய அரசின் பத்பவிபூஷன் விருது பெற்றவர். மருத்துவர் தவிர அவர் சிறந்த கல்வியாளரும் மருந்தியல் ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் , கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த கருந்தரங்கில் பேசியபோது கூறியது, அதாவது 2017 முதல் , மருத்துவ உலகிலும் மற்றும் மருத்துவமனையே கதி என கிடந்த சாமான்ய மனிதருக்கும் பெரும் அதிர்வலைகளை கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கும் விஷயமாக பரவி வருகிறது.

அதாவது , அவர் கூறுவது என்னவென்றால், " இருதயத்தில் அடைப்பு இருந்தால் தயவு செய்து அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். Blocks அகற்றுகிறோம் என்கிற பெயரில் stent உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்" என போட்டு உடைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுவதாவது, இயற்கையாக இருதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு தனக்குத்தானே வேற ஒரு பாதையை கண்டுபிடித்து ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்கிறதாம்..இறைவன் நமக்கு கொடுத்த வரம் அது என்கிறார். ஆக்ஸிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இருதயத்திற்கு நன்மையை தான் தரும் என கூறும் அவர். அதிகாலையில் வெற்று வயிற்றுடன் செய்ய வேண்டிய ஒரு உடற்பயிற்சியையும் கற்றுத்தருகிறார். அது தினசரி நாம் அனைவரும் எளிதாக செய்யக்கூடிய பிராணாயாமமத்தை ஒத்ததே.

இவர் தாமாக இதை கூறவில்லை என்றும் science translational Medicine எனும் உலகப்பிரபலமடைந்த மருத்துவ மாத இதழில் 2011ல்  வெளியான ஒரு கட்டுரையை அடிப்படையாக வைத்து, ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஜெர்மன் உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழக மருத்துவக்குழுக்களை கொண்டு Placebo Effect (volume 3- Page 70) எனப்படும் , ஜெர்மன் மருத்துவர் ஒருவரின் கூற்றை மையமாக வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியின் விளைவினை தாம் விளக்குவதாக கூறினார்.

அதாவது குறிப்பிட்ட ஒரு 30 இருதய நோயாளிகளுக்கு Severe Painkiller எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணியான Morphine ஐ கொடுத்து, உங்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று கூறப்பட்டதாம். உடனடியாக அவர்களது வலிகள் குறைந்து, நிதான செயல்பாட்டிற்கு வந்த இருதயத்தின்  துடிப்பை கவனித்த அவர்களுக்கு ஆச்சரியம் பிளாசிபோ எபக்ட் வேலை செய்துள்ளது. ஆனால் மொர்பின் என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்து சாதாரண விட்டமின் மாத்திரைகளாம். இன்னொரு செட் நோயாளிகளுக்கு வெறும் சலைனை ( உப்புநீர் ) கொடுத்து மோர்பின் என கூறியுள்ளார், அவர்களும் குணமடைந்துள்ளார்கள்.

இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும். ஆஞ்சியோ செய்வது இருமடங்கு மீண்டும் இதயவலியை கொண்டாக்கும் என்றும் பைபாஸ் செய்வது நான்குமடங்கு வாதம் அடிக்க வழிவகுக்கும் என்றும்...இருதய செயலிழப்பு , திடீர் மரணித்திற்கு வழிவகுக்கும் என்று கூறி...இருதய அடைப்பு நீக்குதல், ஆஞ்சியோ,பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் கயவாணித்தனம் என்கிறார்.

மேலும் திரு.ஹெக்டே ,சென்னை ஸ்டான்லியில் இருந்த சமயத்தில், சுப்ரமணிய சாமி தம்மிடம், இருதய அடைப்பு நீக்கத்திற்காக வந்த்தாகவும் அதற்கு டாக்டர், அதல்லாம் தேவையில்லை போங்க...என்று கூறியவுடன் சு.சாமி கோபமடைந்து டாக்டரை திட்டியதாகவும் கூறி சிரிக்கிறார் பி.எம்.ஹெக்டே.

Placebo Effect : மனிதன் நோயுற்றவுடன் மருந்து என்று எதை கொடுத்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து பயபக்தியுடன் பத்தியத்துடன் உண்கிறான். அந்த மருந்து வேலை செய்வதை விட அவனது மூளை, தமது வலிக்கான மருந்து கிடைத்துவிட்டது என நினைத்து சமாதானமடைந்து, டென்சனை குறைத்து நிவாரணத்தை பரப்ப தொடங்குகிறது. எனவே உடலில் நோய் குணமாக , மருந்தைவிட நம்பிக்கையே கைகொடுக்கிறது.
உண்மையான செய்தி. இந்த செய்தி இந்து ஆங்கில நாளிதழில் வந்துள்ளது.

#Shared

மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..* குளி

*மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..*

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும்.

குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும்.

அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும்.

இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும்.

நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும்.

ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

🍏குறிப்பு 1 :

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

🍋குறிப்பு 2

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

🍍குறிப்பு 3 ;

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

🍎குறிப்பு-4 :

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

🥛குறிப்பு- 5 :

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

🥗குறிப்பு- 6 :

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

🥙குறிப்பு- 7 :

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எது கெடும் ?!

எது கெடும் ?!?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம்

நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம்

நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம் !!! ரஷ்யாவின் பாரம்பர்ய மருத்துவம்.
பொதுவாக நாம் இதயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை . ஏனெனில் இதயம் வேலை செய்வது நின்றால் நம் உயிர் உடலில் தங்காது என்பதாலேயே இந்தப் பயம் . ஆனால் இதயத்தை , ஈரலுடன் ஒப்பிடும் போது இதயத்தின் இயக்கம் சாதாரணமானதுதான் . இதயம் ஓயாது சுருங்கி , விரிந்து இயங்கும் சதைப் பிண்டமே , ஆனால் ஈரல் ஒரு வேதியியல் தொழிற்சாலை போல் ஓயாது இயங்குகிறது.ஈரல் வேலையை நிறுத்திவிட்டால் நாம் ஒரு இரு சக்கர வாகனப் புகையே நம்மைக் கொல்லப் போதுமானது. உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான்
கிராமங்களில் சொல்வார்கள் எனக்கு அந்த கடுமையான சமயத்தில் ஈரக் குலையே நடுங்கிவிட்டது என்பார்கள் .அதாவது ஈரல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. காரணமற்ற கவலை (கவலையே இல்லை என்று கவலைப்படுவார்கள் ) ஈரல் குறைபாட்டின் அறிகுறி.
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.அல்லோபதி மருந்துகளே அதிகம் கல்லீரலைக் கொல்லுபவை . ஏனெனில் அவை கடும் விஷம் கொண்டவை . அவை கொடுக்கும் நோக்கத்தை நிறைவேறுகிறதோ இல்லையோ கடைசியில் அவை கல்லீரலில் அவை விஷமாக தங்கி ஈரலை அதிகம் கொல்லுகின்றன.
இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பசித்த பின் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தாலும் , கல்லீரலில் கொழுப்புகள் அதிகரித்துவிடும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைக் கீழே காண்போம்!!
வாய் துர்நாற்றம்:
கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். வாய்துர்நாற்றம் சாதாரணமானது என்று பற்பசை விளம்பரங்களில் வருவதைப் பார்த்தால் , மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது .
கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வைக்குறைபாடுள்ள கண்கள்
கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.
செரிமானப் பிரச்சனை அதிகம் ஏற்படும் .எண்ணெய்ப் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிக நெஞ்செரிச்சல் உண்டாகும் .கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பதால் கல்லீரல் வீக்கமடையும் ,இதனால் மேல் வயிறு வீக்கமடையும் . இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்
வெளுத்த சருமம்:
கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள மெலனின் நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்
அடர்ந்த சிவந்த மற்றும் மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்:
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த கரு நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.
மஞ்சள் நிற கண்கள்:
கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது,அல்லது பித்தப்பையில் உள்ள பித்த நீர் (இதுதான் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது )உடலில் கலந்து , உடலை விஷமித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்று பொருள் , பித்தப்பையில் கல் உண்டாகி பித்தப்பையின் வாயிலை அடைத்துவிட்டாலும் இது நிகழும்.எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.
வாய் கசப்பு:
கல்லீரலில் பித்தப்பையில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இப்பொழுது ஈரலை எவ்வாறு சுத்தம் செய்வது என பார்ப்போம்.
உலர்ந்த முந்திரி எனப்படும் கிஸ்மிஸ் உங்கள் ஈரலை சுத்தப்படுத்தும் ஒரு எளிய மருந்தாகும்.
காலையில் எழுந்தவுடன் அரை கப் உலர்ந்த திராட்சயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவ்வும். மறுபடியும் சூடாக்கி ஆறவைத்த தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்த நாள் காலையில் முதலில் வெறும் வயிற்றில் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும். அத்துடன் ஊறவைத்த உலர்திராட்சையையும் சாப்பிடவும். பிறகு படுக்கையில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஒரு பாட்டிலில் மிதமான சூடு தண்ணீர் நிறைத்த ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் கொண்டு வலது பாகம் வயிற்றில் சூடுபடும் படியாக கிடந்து ஒய்வெடுக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் வீதம் ஒரு மாதம் செய்யவும். இந்த முறையில் வருடத்தில் இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும். அதற்க்கு மேல் செய்யக்கூடாது.
ஈரல் பாதிப்பு நீங்க மற்றொரு எளிய மருந்து:
ஈரல் நோயைக் குணப்படுத்த, சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும்.

Seven Ways to Prevent Urinary Tract Infection

Seven Ways to Prevent Urinary Tract Infection

Water helps flush your urinary tract, so make sure you drink plenty of plain water daily.
Don't hold it when you need to urinate! Women are often guilty of trying to finish a task before they go to the bathroom. Holding it when you need to go can help any bacteria that may be present develop into a full-fledged urinary tract infection.
You've probably heard that you should wipe from front to back after a bowl movement. This is especially important to help prevent bacteria from the anus from entering the vagina or urethra.
Taking showers instead of baths helps prevent bacteria from entering the urethra and causing a UTI.
Always wash your genital area both before and after sexual intercourse to help prevent transferring bacteria to the urethra or vaginal area, which can create a breeding ground for a UTI.
Feminine hygiene sprays and douches, particularly scented douches, can irritate the urethra and possibly lead to a UTI. Avoiding these products will help prevent not only urinary tract infections, but also other infections and irritations that these products may cause.
Drinking cranberry juice is a fairly well-known and natural way to both help prevent urinary tract infections, as well as help speed the recovery process when a UTI develops. Just drinking two 4-ounce glasses of cranberry juice daily is often enough to both prevent a UTI and speed recovery when an infection does develop.

🚶🏽‍♂ *HAROON SB*

பிளட் பிரசர் .பிளட் சுகர். தீர மருத்துவம்

பிளட் பிரசர் .பிளட் சுகர். தீர மருத்துவம்

ஆவாரம் பூ
திரிபலா
மருதம் பட்டை
தாமரை பூ மந்தாரை மலர்சர் ப கந்தா வேர்
கொல்லுக்காய் வேர் இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து 200 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை குடித்து வர தீரும்
மரு.ரமேஷ் சிவன்
9043 199315
கும்மிடிப்பூண்டி

முடக்குவாதம் ருமட்டிக் ஆர்த்ரைடிஸ் பக்கவாதம் தீர மருத்துவம்

முடக்குவாதம்
ருமட்டிக் ஆர்த்ரைடிஸ்
பக்கவாதம் தீர மருத்துவம்
பூவரசன் மரபட்டை
விடத்தேர் பட்டை
மாவிளங்கபட்டை
வாதநாராயணன் பட்டை
முடக்கத்தான் சழுலம்
கோபுரம் தாங்கி
பிரண்ட ேவ ர்
எலும்பு ஓட்டி இலை பட்டை சிற்றாமுட்டி வேர்
நல்ல வேளை வேர்
அசுவகந்தா
சுன்னாம் புதெளிவு நீரில் சுத்தி செய்த கொடிவேலீ வேர்பட்டை
மஞ்சனத்தி பட்டை
மிளகரனை
நொச்சி ேவ ர்
இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை இரவு ஒரு ஸ்பூன் பால் அல்லது தேனில் சாப்பிடவும்
முறை 2
முதிர்ந்த பூவரசன் பட்டை கால் கிலோ எடுத்து 500 மில்லி நீரில் போட்டு காய்ச்சி 100 மில்லியாக சுன்ட வைத்து அதில் 20 மில்லி தேன் கலந்து 3 நாள் வெறும் வயிற்றில் குடித்து உப்பில்லாப் பத்திய ம் இருக்கவும் குடிநீரை தினமும் தயாரித்து கொள் ளவும்
முறை 3
மாவிளங்கம் இலை 2 கைபிடி எடுத்து கால் லிட்டர் நீரில் போட்டு 50 மில்லியாக வற்ற வைத்து 50 மில்லி தேங்காய் பால் 50 மில்லி ஆவின் பால் கலந்து வேளைக்கு 50 மில்லி விதம் மூன்று வேளையும் சாப்பிட்டு வர முடக்குவாதம் சரியாகும்
முறை 4
கொடி வேலி மிளகரனை நொச்சி இவைகளின் வேர்பட்டையை சம அளவில் எடுத்து சூரணமாக செய்து வைத்து திரிகடி அளவு காலை மாலை குளிர்ந்த நீரில் சாப்பிட்டு வர முடக்குவாதம் குணம் ஆகும்
முறை 5
சுத்தி செய்த வீரம் 20 கிராம் எடுத்து 20 கோழி முட்டையின் வென் கருவால் சுருக்கு கொடுத்து சுத்தி செய்த வெடி உப்பு 20 கிராம்
சுத்தி செய்த நேர்வாளம் 20 கிராம் முற்றிய தேங்காய் பால் விட்டு மெழுகு போல் அரைத்து முற்றிய 7 தேசங்காயை துருவி பாலெடுத்து அரைத்து வைத்துள்ள மெழுகை போட்டு காய்ச்ச வேண்டும் நீர் சுன்டிய தருனத்தில் என்ன ய வடித்து இந்த என்னையில் 5 முதல் | 0 சொட்டு வரை சக்கரை கலந்துசாப்பிட இரன்டு முறை பேதியாகும் அளவு சொட்டுக்களை கூட்டியே எ குறைத்தோ 10 நாள் கொடுத்து மருந்தை நிருத்தி விடவும் முடக்குவாதத்திற்க்கு அனுபவ மருந்து
மரு_ ரமேஷ் சிவன்
9043 199315
கும்மிடிப்பூண்டி

L 3 L4 L5 முதுகு தண்டுவட தேய்மானம் சரியாக மருத்துவம்

L 3 L4 L5 முதுகு தண்டுவட தேய்மானம் சரியாக மருத்துவம்

காலை வெறும் வயிற்றில் கொத்தவரங்காய் சார் 15 மில்லி கோவக்காய் சார் 15 மில்லி இரன்டு சார்களையும் குடிக்கவும்
உணவு சாப்பிட்ட பின்பு ஒரு துண்டு ேதங்காய் கீற்று 2 பேரிச்சம் பழம் சாப்பிடவும் மதியம் கல்யாண பூசணிக்காய் சார் 100 மில்லி குடிக்கவும் மாலை 6 மணிக்கு பச்சை வாழைக்காய் இரன்டு துண்டு சாப்பிடவும் இரவு பிரன்டையை தேவையான அளவு எடுத்து மேல் புரனி நீக்கி மோரில் ஊற வைத்து சூரிய ஒளியில் காய வைக்கவும் இது போல் 7 நாள் பாவனை செய்த பிரண்ட சூரனம் ஒரு ஸ்பூன் எலும்பு ஒட்டி பட்டை இலை விடத்தேர் பட்டை மாவிலங்கபட்டை வாத நாராயணன் பட்டை முடக்கத்தான் சமுலம் சம அளவு எடுத்து சூரணம் செய்த மருந்து ஒரு ஸ்பூன் பால் நெய்தேன் ஏதேனும் ஒன்றில் கலந்து இரவு உணவுக்கு பின் சாப்பிட வும்
அரிசி கழுவிய நீரில் துனn மஞ்சனத்தி இலையை போட்டு காய்ச்சி லேசான சூட்டில் முதுகில் வைத்து கட்டு கட்டி உறங்கவும் காலை நீரில் வெட்டி வேர் நொச்சி வேர் இலை தழும் தாழை இலை போட்டு காய்ச்சி அந்த நீரில் குளிக்கவும் இது போல் 48 தினம் செய்து வர தன் டு வ ட ேதய்மானம் சரியாகும்
மரு.ரமேஷ் சிவன்
904 3199315
கும்மிடிப்பூண்டி

_Vaginal Discharge_* ⬇ *Colour ⏸ Meaning* *_💦 Thick, White Discharge :_*

*👸🏻A Very Good Info For Females 👩🏼*

*_Vaginal Discharge_*
               ⬇
*Colour ⏸ Meaning*

*_💦 Thick, White Discharge :_*

   If Thick, White Discharge goes along with other Symptoms, such as _Itching, Burning and Irritation,_ it is probably due to a _Yeast Infection._
   If without other Symptoms, it is Normal Discharge.
   You may also notice an increase in Thick, White Discharge Before and After your Period. It's normal too.

*_💦 Yellow Discharge :_*

   Yellow Discharge is Abnormal Discharge, as this is a _Sign of a Bacterial Infection or Sexually Transmitted Infection._
   There also may be an Odour associated with it.
   Consult your Doctor.

*_💦 Brown Discharge :_*

   Brown discharge may be caused by Irregular Period Cycles.
   If Brown Discharge keeps appearing, its must to consult your Doctor.
   This could be a Sign of _Uterine or Cervical Cancer._
   Additionally, during _Menopause,_ a woman should not have any type of _Vaginal Bleeding,_ which is also a Sign of _Uterine Cancer._

*_💦 Green Discharge :_*

   Having Green Discharge is not normal.
   This is a Sign of _Bacterial Infection or a Sexually Transmitted Infection,_ such as _Trichomoniasis._
   Anyone experiencing Green Discharge should consult her Doctor.

*_💦 Yeast Infection Discharge :_*

   Yeast Infection Discharge is caused by an overgrowth of Fungus in the Vagina.
   Symptoms of Yeast Infection Discharge include _*a Thick, White, Cottage Cheese-like Discharge,*_ along with _*Itching, Redness, Irritation and Burning.*_
   Roughly 90 percent of women will have a Yeast Infection at some point in their life.
   Yeast Infections are not Contagious, and over-the-counter Antifungal Creams are available for a patient to use. *~(Beware of Steroid based Creams)~*
   But, if no Improvement with Treatment or She has more than four yeast infections in a year, She must see her Doctor.

     *🙏🏻 “ If you have any Questions about the Type of Vaginal Discharge you’re experiencing, contact your Doctor*.

By
*Dr iFTHi @  _+919894487919._*

❤  🧡  💛  💚  💙  💜

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள்*

*காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள்*

காலை உணவு என்பது ஒருநாளின் தொடக்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது பெரும்பாலானோர் தங்களின் பணிநேரத்தை காரணமாக காட்டி காலை உணவை தவிர்த்து வருகின்றனர். மேலும் சிலர் உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவை தவிர்க்கின்றனர். ஆனால் காலை உணவை தவிர்த்தால்தான் உடல் எடை அதிகரிக்கும் என்பது அறியாத அதிர்ச்சிகரமான உண்மை.

காலை உணவை தவிர்ப்பது எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட ஆபத்தானது தவறான காலை உணவை உண்பது. நம்மில் பெரும்பாலானோர் செய்வது இதைத்தான். ஆரோக்கியமென நினைத்து நாம் சாப்பிடும் பல காலை உணவுகள் நமக்கு பல தீங்குகளை ஏற்படுத்துகிறது.

*மெதுவடை*
உளுந்து உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் இரவு முழுவதும் அமைதியாக இருக்கும் செரிமான மண்டலம் உளுந்தை செரிக்கவைத்து அதில் உள்ள சத்துக்களை உறிஞ்ச நீண்ட நேரம் எடுக்கும். இதனால் செரிமான மண்டலம் நீண்ட நேரம் இயங்க வேண்டிவரும். இதில் 334 கலோரிகள் இருக்கிறது இதனை கரைக்கவே அதிக வேலை செய்ய வேண்டி வரும். எனவே காலை நேரத்தில் மெதுவடை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

*பரோட்டா*
ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல என அனைவரும் நன்கு அறிவோம். இருந்தாலும் ருசிக்காக அதனை சாப்பிடுவதை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். காலையில் பரோட்டா சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் மந்தமாகத்தான் இருப்பீர்கள்.

*பட்டர் டோஸ்ட்*
மிகவும் விரைவாக செய்யக்கூடிய ஒரு காலை உணவு. உண்மையில் இது இந்தியாவை சேர்ந்த உணவல்ல ஆனால் அனைத்து இந்தியர்களாலும் விரும்பப்படும் ஒரு உணவாகும். வெண்ணெயில் சில சத்துக்கள் இருந்தாலும் அதனை நிறமூட்டப்பட்ட பிரெட்டுடன் சேர்த்து சூடுபண்ணும் போது அதன் சத்துக்கள் யாவும் மாயமாகும்.

*பூரி*
பூரியை காலை உணவாக சாப்பிடுபவர்களுக்கு அன்று நாள் முழுவதும் ஒருவிதமான தலைவலி இருக்கும். அதுதான் எண்ணெய் மயக்கம். காலை நேரத்தில் எண்ணெயில் பொறித்த உணவுகளை முடிந்தளவு சாப்பிடாமல் இருப்பதே நல்லது. அதிலும் பூரியுடன் கொடுக்கப்படும் வேகவைத்த உருளைக்கிழங்கு நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்காது.

*ஆங்கில உணவுகள்*
காலை நேரத்தில் ஆங்கில உணவுகளை சாப்பிடும் பழக்கம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இது சுவையானதாகவும், ஸ்டைலாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆரோக்கியமானதா என்றால் அதற்கு பதில் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஒரு கேக், பாதி வெந்த இறைச்சி, பாதி வேகவைக்கப்பட்ட முட்டை அதனுடன் ஒரு பழச்சாறு. காலை நேரத்தில் இதனை சாப்பிட்டால் உங்கள் உடலில் அதிகரிக்க போவது தேவையில்லாத கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் மட்டுமே.

*நூடுல்ஸ்*
காலை நேரம் மட்டுமல்ல இதனை எப்பொழுது சாப்பிட்டாலும் ஆரோக்கிய கேடுதான். ஆனால் காலையில் சாப்பிடும்போது விளைவுகள் சற்று அதிகமானதாக இருக்கும்.

*கார்ன்ப்லேக்ஸ்*
விளம்பரங்கள் என்னதான் இவை எடை குறைப்பிற்கு உதவும் என்று கூறினாலும் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் இவற்றால் எந்த பலனும் இல்லை என்பதே நிதர்சனம். இவற்றில் செயற்கை சர்க்கரையும், உப்பும் சேர்க்கப்பட்டு இருக்கும். உண்மையான தானியங்களில் இருக்கும் சத்துக்கள் மிகக்குறைந்த அளவே இதில் இருக்கும்.

*வறுத்த முட்டை*
முட்டை என்பது மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றுதான். ஆனால் அதனை வறுக்கும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து வெறும் கொழுப்புகளே அதிகரிக்கிறது.

*பிஸ்கட்*
பிஸ்கட்களில் இருப்பது மாவு மற்றும் செயற்கை சுவையூட்டிகள் மட்டுமே. இதனை சாப்பிடும்போது எந்தவித சத்துக்களும் கிடைப்பதில்லை மாறாக மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள்தான் அதிகரிக்கிறது.

இதுபோன்ற காலை உணவுகள் உடலில் கலோரிகளை அதிகரித்து உடல் எடையை வேகமாக அதிகரிக்க செய்யும். எனவே காலை உணவை தவிர்க்காமல் ஆரோக்கியமான இயற்கை உணவான கம்பு, தினை, வரகு, சாமை, கேழ்வரகு களி, பழங்கஞ்சி, காய்கறிகள் ஆகியவை உணவாக உண்ணவும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...