Tuesday, July 24, 2018

உடம்பை பார்த்து கொள்ளுங்கள்...* - ஒரு செவிலியரின் வேண்டுகோள்.

*உடம்பை பார்த்து கொள்ளுங்கள்...*
- ஒரு செவிலியரின் வேண்டுகோள்.

இப்போ பிரபலமான மருத்துவமனைல ஒரு ஷிப்டுக்கு டயாலிஸிஸ் பண்றவுங்களோட எண்ணிக்கை கிட்டதட்ட 100 பேர்...

ஒரு நாளைக்கு மொத்தம் 4 ஷிப்ட்..

ஒரு மருத்துவமனைல ஒரு நாளைக்கு 400 பேர் டயாலிஸிஸ் பண்றாங்க...

அப்போ ஒட்டு மொத்தமா எவ்வளவு பேருக்கு
கிட்னி பாதிப்பு இருக்குமுன்னு கணக்கு பண்ணிக்கோங்க..

ஒரு டயாலிஸிஸ்க்கு 2500₹.

வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...

அதுவும் ஆயுள் முழுவதும்..

என்ன தலை சுத்ததுதா..

சரி டயாலிஸிஸ் பண்ண வர்றவுங்கெல்லாம் வயசானவுங்கன்னு நினைச்சீங்களா?

அதுவும் இல்லை..

5 வயது குழந்தைல இருந்து +2 க்கு எக்ஸாம் எழுத போற பையன், கை குழந்தையோட வர்ற தாய் என வயது வித்தியாசம் இல்லாம பாதிக்கப்பட்டு இருக்காங்க..

+2 பையன் டயாலிஸிஸ் பண்ணீட்டு எக்ஸாம் எழுதபோறான்..

என்கிட்ட அக்கா நான் 1000 க்கு மேல மார்க் வாங்குவேன்கான்னு சொல்றான்..

எதனால கிட்னி பெயிலியர்ன்னு அவுங்க அம்மாகிட்ட கேட்டேன்...

சிறு வயதுல இருந்தே அதிகமான மாத்திரை (காய்ச்சல், ஆஸ்துமா) கொடுத்து இருக்காங்க.

கல்லூரி விரிவுரையாளர் ஒரு பெண் கல்யாணம் ஆகி 5 வயது பையன் இருக்கான்..

எதனால இந்த பிரச்சினை ன்னு கேட்டேன்...

காலேஜ்ல பாத்ரூம் நல்லா இருக்காதாம்...

யூரினை அடக்கிட்டே இருப்பாங்களாம்...

அதனால கிட்னி பெயிலியர்.

மூச்சுத்திணறல் வந்து அவுங்க படுறபாடு வெளிய சொல்ல முடியாது..

பெரிய கொடுமை😓 

பிரச்சினை வந்துட்டா தீர்வு இல்லை...

சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்...

1 எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க

2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க

3. பசிச்சா மட்டும் உணவை எடுத்துக்கோங்க

4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..

5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க..

தெருவுல கடல்உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க

6. அல்லது இந்துப்பை பயன்படுத்துங்க

7. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க

8. வசதி இருக்குன்னு கடைல போய் இனிப்பு பண்டங்கள்,  நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க...

10. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க...

11. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க

12. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க...

தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கி பழகுங்க..

வீட்டு வைத்தியமே பாருங்க.

13. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..

14. டென்ஷன் இல்லாம, சரிவிகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்

தயவு செய்து இந்த பதிவையும் கடந்து போய் விடாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சொல்லுங்க..

ஆரோக்கியமா வாழுங்க... 🙏🏻 must share please

Monday, July 23, 2018

*"வெந்நீர் + எலுமிச்சை + தேன்"* தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும்,

நாட்டு மருத்துவம் குழுவில் படித்தது.

*"வெந்நீர் + எலுமிச்சை + தேன்"*

தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும்,
"நாளின் முதல் திரவ உணவாக" எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்,
"புற்று நோய்" என்ற,
இந்த நூற்றாண்டில் மனித குலத்தை மிக பயப்படுத்தும் ஒரு வார்த்தை, அகராதியில் இருந்து நீக்கப்படும்!

ஓவராக தெரிகிறதா?
தொடர்ந்து படியுங்கள் உண்மை விளங்கும்!

ஐந்து வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டுவரும்
எனது "ஒரு நாள் பயிற்சி வகுப்பில்" கலந்து கொண்ட அனைத்து பயனாளிகளும்(சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள்) அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து தேன்,எலுமிச்சை பானத்தை "உணவாகவும், மருந்தாகவும்"
பருகி வருவதோடு சர்க்கரை, இரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், கர்பப்பை கோளாறு, "மன அழுத்தம்", மற்றும்
அனைத்து விதமான "உடல் மற்றும் மனம்சார்ந்த" நோய்களிலிருந்து பூரணகுணம் கண்டு மருந்து மாத்திரை இல்லா பெறுவாழ்வு வாழ்கிறார்கள் என்று சொன்னால் நம்புவது சற்று கடினம்தான்!

இது பல ஆயிரம் ஆண்டுகளாக,
உடல் செல்களின் தேவையை புரிந்து கொண்டு,
உணவை தேடிப்பிடித்து சாப்பிட்டு,
நோயில்லா வாழ்வு வாழ்ந்து,
இயற்கை மரணம் அடைந்த மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு!

இதைப்பற்றிய தாயாரிப்பு முறை, அளவு, பயன்கள், இதைப்பற்றி மருத்துவர்கள் பரப்பிவிட்டுள்ள மூட நம்பிக்கைகள், தப்பபிப்ராயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்!

*தாயாரிப்பு முறை மற்றும் அளவு(ஒருவருக்கு)!*

ஒரு தம்ளர் நீரை குறைந்த தீயில் வைக்கவும்,
அவரவரின் பொறுக்கும் திறனுக்கும்,
வசதிக்கும் வெப்பமடைந்தால் போதும்!

ஒரு காலி தம்ளரில்,
பெரியதாயிருந்தால் பாதி,
சிறியதானால் முழு எலுமிச்சம் பழத்தை பிழிந்துக்கொள்ளவும்!
பருகும் போது அதிக புளிப்புச் சுவையில்லாத அளவு!
அப்பொழுதுதான் கத்தியில் அறுத்த பழமாக இருக்கவேண்டும்!
(ஏற்கனவே அறுத்த பாதி பழத்தை உபயோகிக்க கூடாது,
"சவப்பெட்டியில்" வைத்த எலுமிச்சைக் கூடாது,
அது உணவாக செயல்படாது, "திருஷ்டி சுத்திப்போட,
வாகனங்களின் டயர்களுக்கு அடியில் வைக்க சிறந்தது)!

தேன், இரண்டு அல்லது இரண்டரை அல்லது மூன்று ஸ்பூன்,
வாங்கும் தேனின் தன்மைக்கேற்ப!
சுவைக்கும்போது நன்றாக இனிப்பாக,
உடலும் மனமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும்!
(சுத்தமான தேன் கிடைப்பது அபூர்வம்,
தேடியலைந்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காதீர்கள்,
அசுத்தமான தேனையே உபயோகித்து பலனடையும்
முறைதான் இங்கு சொல்லப்படுகிறது!
அதிர்ஷ்ட வசமாக சுத்தமான தேன் கிடைக்குமானால் நன்று)!

அத்துடன் அடுப்பில் சுமாராக சூடேற்றப்பட்ட நீரை கலந்து
அருந்த வேண்டும் !

இதை பிரத்யோக முறைப்படிதான் பருக வேண்டும்!
கொஞ்சம் கொஞ்சமாக,
கவனம் செலுத்தி,
உமிழ் நீரில் சுவைத்து,
சுவையை வாயிலேயே முழுவதும்
உறிஞ்சும் வகையில் "சப்பி சப்பி" சாப்பிட வேண்டும்!

அலட்டல் என நினைக்க வேண்டாம்!

இதில் நிறைய விஷயம் அடங்கியுள்ளது!
அருந்தும் முறையை ஒவ்வொரு நாளும் சரியாக செய்யமுடியாதுதான்!
அதற்கு ஒரு முறையுள்ளது,
அது "ஸ்பூனில்" சாப்பிடுவதுதான்,
எரிச்சலடையவேண்டாம், தயங்க வேண்டாம்!
இதற்கு மொத்தமே 4 அல்லது 5 நிமிடங்களே ஆகும்!
("கொஞ்சம் கொஞ்சமாகதானே சாப்பிட வேண்டும், அத்தோடு நில், நான் பார்த்துக்கொள்கிறேன்", என நம் "மேதாவித்தனத்தை" காட்டுவது பலனளிக்காது! ஸ்பூனில் மட்டுமே சாப்பிட பழகுங்கள்)

*பயன்கள்!*

1. உடல் கழிவுகளை வெளியேற்றும்!

2. "கழிவு தேக்கத்தின் உச்சம் தான்
புற்று நோய்" என்ற இயற்கையின் நியதிப்படி
புற்று நோய் பயமில்லா வாழ்க்கை உறுதியாகும்!

3. விஷத்தை முறிக்கும் தெய்வீக குணமுடையது எலுமிச்சை!
ஏன் எலுமிச்சை வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது?
இந்த குணத்தால்தான்!

4. காலையில் நமக்குத் தேவையான "உடனடி குளுக்கோஸ்" நேரடியாக இரத்த ஓட்டத்தில் சேர்க்கப்படுகிறது!
இந்த சேர்க்கைக்கு மனித இன்சுலின் தேவையில்லை என்பது சிறப்பு!
சர்க்கரை நோயாளிகளுக்கு "கனயத்தின் இன்சுலின் " உதவியில்லாமலே குளுக்கோஸ் கிடைப்பது என்பது இனிப்பானச் செய்திதானே?

*ஏன்? எப்படி?*
தேனில் உள்ள குளுக்கோஸ் முன்னமேயே,
"தேனீ " என்ற அற்புத உயிரினத்தின் இன்சுலினால் முழுமையாக செரிமானிக்கப்பட்டு, "லட்டு" ப்போல கிடைப்பது!
சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் ஒரு வரப்பிரசாதம்!
ஒரு உயிரினத்தின் இன்சுலினால் செரிக்கப்பட்ட தேன்,
"உமிழ் நீர்" எனும் செரிமான நீரால்,
நம் உடல் செல்கள் ஏற்றுக் கொள்ளத் தகுதியாக
மாற்றுவது மட்டுமே நம் வேலை!
அதற்காகத்தான் "ஸ்பூன்" மூலமாக,
பொறுமையாக, சிறிது சிறிதாக
சாப்பிடும் பழக்கம)் பரிந்துரைக்கப்படுகிறது.

5. தோல் பராமரிப்பு, முக வசீகரம்,
கிழட்டுத்தனத்தை தாமதப்படுத்துவது!

6. கர்பப்பை கோளாறுகள் நீங்கி பை உறுதியாகும்!
இரண்டே மாதங்களில் மாதவிடாய் பிரச்சினைகள் ஒழுங்காகும்!
"சிசேரியன்" எனும் வியாபார வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்!

7. அமைதியான தூக்கம்!

8.இன்னும் பிற மனித மூளைக்கு பிடிபடாத நன்மைகள்!

*FAQ....!*

1. வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால்,
அதில் உள்ள "சிட்ரிக் ஆஸிட்" அல்சரை வரவழைக்கும்,
உள்ள அல்சரை தீவிரமாக்கும் என்பது சரியா........?

*முற்றிலும் தவறு!*

நாம் சாப்பிடுவது சிறிய அளவு எலுமிச்சைச் சாறு!
செயற்கையாக, இராசயனங்கள் மூலம்,
மனிதனால் தயாரிக்கப்படும் சிட்ரிக் அமிலம் வேறு!
எலுமிச்சை பழத்திலுள்ள இயற்கை தயாரிப்பான சிட்ரிக் அமிலம் வேறு!
இயற்கை பண்டங்களில் உள்ள அனைத்தும்,
அதை தேவைக்கருதி சாப்பிடும் உயிர்களுக்கு
நன்மை பயக்க மட்டுமே படைக்கப்படுகிறது!

2. எலுமிச்சை உட்கொள்வதால்
சளி, தும்மல், வீஸிங் வருமென்பது சரியா?

*சரியல்ல!*

"பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்"என்பது போன்றதுதான்,
இது போன்ற அறியாமை பயங்கள்!

நுரையீரல், இது நாள் வரை தேக்கிவைத்துள்ள சளி வெளியேற்ற முடியாமல்,
பலமில்லாமல் தத்தளிக்கும் நேரத்தில்,
எலுமிச்சைச் சாறு, நுரையீரலுக்கு உடனடி சக்தியை கொடுத்து
சளியை வெளியேற்றும் செயல்தான்
மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் வீஸிங் என்பது!

3. "சர்க்கரை நோயாளிகள் தேனை சாப்பிடக்கூடாது"
என மருத்துவர்கள் கூறுகிறார்கள்!
அப்படி சாப்பிட்டால் சர்க்கரை "ரீடிங்" தூக்கிடும் என்கிறார்கள்!
இது உண்மையா?

இது நவீன மருத்துவம் கட்டிவிட்ட "மூட நம்பிக்கை"!
மாறாக சர்க்கரை நோயாளிகள் என முத்திரை பெற்றவர்களுக்கு "வரப்பிரசாதம்" தேன்! எப்படி?

நாம் சாப்பிடும் உணவு செரிமாணிக்கப்பட்ட பின் கிடைக்கும் குளுக்கோஸ் அதிகப்டியான அளவு தரமற்றதாக உருவாவதால்,
இன்சுலின் மறுக்கப்பட்டு, சிறு நீரகத்தால், சிறு நீர் வழியாக வெளியேற்றப்படுகிறது!
இதனால் உடல் செல்கள்,
தேவையான குளுக்கோஸ் சக்தி கிடைக்காமல் அவதிப் படுவதால்
எல்லா நோய்களும் ஏற்பட ஏதுவாகிறது!
இது தான் சர்க்கரை நோயாளிகளின் நிலைப்பாடு!

இப்படிப்பட்டவர்களுக்கு தேன் "ஆபத்தாண்டவன்" !
தேன் ஏற்கனவே செரிக்கப்பட்ட குளுக்ஸை அளித்து
சர்க்கரை குறைபாடு சரி செய்யப்படுகிறது!

எனவே "சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாது"
என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய
"கார்ப்பரேட் வியாபார சதி"!

மேலும் உணவுகளை, "சித்தர்கள்" அறு சுவையின் அடிப்படையில்
வகை படுத்தியிருக்கிறார்கள்!
அதில் தேன் கசப்பு உணவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது!
"தேன் நாக்கிற்கு மட்டுமே இனிப்பு, உடலுக்கு கசப்பு"!

எனவே சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு,
நாளும் விரலில் குத்தி இரத்தம் சிந்தி,
சர்க்கரை அளவு பார்த்து பார்த்து, பயந்து,
நோயை நிலைப்படுத்திக்கொள்ளும்
"ஆங்கில கோனங்கி பழக்கத்தை" விட்டொழித்து,
தேன் வாங்க கிளம்புங்கள் தேக ஆரோக்யம் காக்க!

4. தேன் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பது சரியா?

தேன் உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும்!
கழிவுகளை வெளியேற்றும் வேலை செய்வதால்,
கழிவுகளின் எடை குறைவதால்,
மற்றவர்களின் பார்வைக்கு உடல் மெலிவதாக தெரியும்!
அவ்வளவே!
உடல் "ஸ்லிம்" ஆகும் நல்ல செயல்
தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது!

5. எந்த வயதினர் சாப்பிடலாம்?

வயது வரையறை இல்லை!
இன்று பிறந்த குழந்தை முதல் சாப்பிட ஆரம்பிக்கலாம்!
(இதை குடிக்கும் தாயின் பாலில்
அந்த மருத்துவ குணம் குழந்தைக்கு உட்புகும்)

*வாழ்க வளமுடன்.......!*
Forward ed

*கருத்தரிக்க எளிய கை வைத்தியமுறைகள்!*

*கருத்தரிக்க எளிய கை வைத்தியமுறைகள்!*

குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் எண்ணற்ற பெண்கள், பலவித நவீன மருத்துவ முறைகளைச் செய்து, கருப்பை பாதிக்கப்பட்டு, குழந்தையும் இல்லாமல், உடல் பருமன், மாதவிடாய் சரி வர ஏற்படாமல் துன்புறும் நிலை இன்று மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு பெண் கருவுற்றவளாவதற்கு நம் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளனவா?

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் (1798-1832) மேல்நாட்டு வைத்திய நூல்களையும், மருத்துவர்களையும் கூட வைத்துக் கொண்டு, அதற்கென ஆஸ்பத்திரிகளையும் நிறுவி, பல ஆராய்ச்சிகளைச் செய்து, சுமார் 4000 முறைகளைத் தேர்ந்தெடுத்து 18 சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார். அவற்றைத் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நிர்வாகத்தார் புத்தக வடிவில் கொண்டுவர பெரும் முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். அதில் இரண்டாவது வெளியீட்டில் - மலட்டு நோய்க்கான மருந்து வகைகளும் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து திரட்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள்-

1. வெல்லம் 1 கட்டி
2. குப்பைமேனிச் சாறு 150 மி.லி.
3. சுத்தமான பொரித்த பெருங்காயம் 3 கிராம்
இவற்றை ஒன்று கலந்து ஒரு புதுச்சட்டியிலிட்டு, ஒரு வெள்ளைத் துணியினால் மூடி, இளம் வெயிலில் வைத்து, மாதவிடாய் காலத்தில் மூன்று நாளும் சாப்பிட்டு வர, கருப்பை மலட்டுத்தன்மை நீங்கும். மூன்று முறை செய்தால் பெண் கர்ப்பமடைவாள்.

✅பருத்திக் கொட்டையை ஒரு கொட்டைப்பாக்கு அளவெடுத்து அரைத்து, அதை ஒரு கோழி முட்டை வெள்ளைக் கருவில் குழப்பிச் சாப்பிட, கர்ப்பம் உண்டாகாமல் தடுக்கும் நீர்க்கட்டிகள் உடையும். அடுத்த மாதம் செப்பு நெருஞ்சியின் வேரை பால் விட்டரைத்துச் சாப்பிடக் குழந்தை உண்டாகும். தாயாருக்கும் சௌபாக்கியமுண்டாகும்.

✅ஆடாதோடை இலை, சிறுகுறிஞ்சி இலை, மலர்ந்த முருங்கைப்பூ இம் மூன்றையும் சிவந்த நிறமுள்ள பசுவின் பாலிலரைத்துக் குழப்பி, மூன்று நாள் சாப்பிட, பெண்ணுக்குக் கர்ப்பம் உண்டாகும்.

✅வெள்ளைப்பூண்டு, ஓமம், சிற்றரத்தை, சுக்கு, பெருங்காயம், மிளகு இவற்றை சமமாக எடுத்து பேய்க்கொம்மட்டி (கும்மட்டி) சாறு விட்டுக் கலந்து நன்றாக அரைத்துச் சிறிது தாளித்து அப்படியே விழுங்கிவிட்டு கொம்மட்டி இலையை அரைத்து வயிற்றில் கட்ட மலட்டுத்தன்மை நீங்கும்.

✅எருக்கம் பழுப்பு, கழற்சிக்கொடி, ஆடாதோடை இலை, பிரண்டை, சிறுபாகல், குறிஞ்சியிலை இவற்றை சமமான எடையளவில் எடுத்து நன்றாக இடித்துச் சாறு பிழிந்து அதனுடன் நல்ல புஷ்டியுள்ள சிவப்பு நிறப்பசுவின் பால் 150 மி.லி. சேர்த்துச் சாப்பிட, மலட்டுத் தன்மை நீங்கி, பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்கும்.
மேற்கண்ட இலைச் சாறு எல்லாம் சேர்த்து 50 மி.லி. எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயெண்ணெய் 100 மி.லி.
நல்லெண்ணெய்- 100 மி.லி.
ஆடாதோடைச் சாறு- 100 மி.லி.
வேப்பிலைச் சாறு- 150 மி.லி.
இவற்றையெல்லாம் ஒரு பாத்திரத்திலிட்டு அடுப்பின் மீதேற்றிப் பக்குவமாக எரித்து வடித்து இந்த எண்ணெய்யை 12 நாள் சாப்பிட்டு வர, சாப்பிடும் பெண்ணுக்குப் பிள்ளையுண்டாகும்.
பத்தியம்: புளிப்பு, கசப்பு தவிர்க்கவும்.

✅பிரமியிலைச் சாறு 150 மிலி எடுத்து சூரியக் கதிரிலும் சந்திரக் கதிரிலும் வைத்து, அதைப் பருகி வர பெண்ணுக்குக் கர்ப்பமுண்டாகும். அதனுடன் செüக்கியமும் உண்டாகும்.

✅துத்தி இலையை வாய் பேசாமல் கடவுளைத் தொழுது பறித்து, நெல்லைக் குத்தி அரிசி செய்து, அதனுடன் நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவும். இதை நல்லெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட, ஆண் குழந்தையுண்டாகும், நெய்யில் குழைத்துச் சாப்பிட பெண் குழந்தையுன்டாகும்.

✅தீட்டான மூன்று நாட்களிலும் இரவு பட்டினியாயிருந்து மறுநாள் விடியற்காலையில் தாமரைப் பூவைப் பசும் பாலில் அரைத்து அம் மூன்று நாளும் பருகி வரக் குழந்தை உண்டாகும்.

✅இந்துப்பு, காசுக்கட்டி, பூவரசம்பட்டை இம் மூன்றையும் எடுத்து தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து தீட்டு முடிந்து தலை முழுகிய நாலாந்தினம் முதல், காலையும் மாலையும் நான்கு நாள் இம் மருந்தைச் சாப்பிட்டு வர கர்ப்பமுண்டாகும். இவை அனைத்தும் நவீன மருத்துவமுறைகளின் மூலம் கர்ப்பம் அடைவதற்காகச் செய்யும் முயற்சிகளுடன், செய்து கொள்ளக் கூடிய எளிய கை வைத்திய முறைகளாகும்.

✅தயாரித்து விற்பனையிலுள்ள பலசர்பிஸ் எனும் நெய் மருந்து, தான்வந்திரம் கஷாயம், சதாவரீகுலம், தாடிமாதிகிருதம் போன்ற மருந்துகளும் கர்ப்பம் தரிப்பதற்கு உதவிடக் கூடியவை

Saturday, July 21, 2018

புற்றுநோயை தடுக்க உதவுமா?

புற்றுநோயை தடுக்க உதவுமா?

ஒற்றை உணவுக்கு புற்றுநோய்க் கட்டியை வராமல் தடுக்கவோ அல்லது தீர்க்கவோ இயலாது இருந்தாலும் காலிஃபிளவர் சல்ஃபோபரான் என்ற வேதிசேர்மம் இருப்பதால், இது அசாதாரண செல் வளர்ச்சியை தடுக்க உதவும். பொதுவாகவே க்ரூஸிபிரோஸ் (குறுக்குவெட்டு) காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதால் எல்லா வகையான நாள்பட்ட நோய்களுக்குமான ஆபத்தை குறைக்கலாம்! இக்குடும்பத்தில் ப்ரோக்கோலி, முட்டைக்கோசு, போக் சோய், காலிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் முளைப்புகள், மற்றும் காலே ஆகியவை பலரின் விருப்ப தேர்வாக உள்ளது. நீங்களும் முயற்சித்து பாருங்கள்..!
Shared by M Vijayan
[18/07, 10:39] Biont நூலகம்அடம: நமது ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை ஒரு சிறந்த மருந்து

Thamizhan Voice

நமது ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை ஒரு சிறந்த மருந்து, கறிவேப்பிலையை சாப்பிடுவது ஆரோக்கியம் !!

நான்கு மாதங்கள் தொடர்ந்து கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் நிறைய மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம்.

கறிவேப்பிலையை நன்கு கழுவி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்னென்னெ நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? அதைப்பற்றி காண்போம்.

1. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 2, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2. தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நன்மைகள் உண்டாகும். காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இருதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

3. ரத்தச் சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்தச் சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

4. நீண்ட நாட்கள் செரிமான பிரச்சினையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகள் நீங்கிவிடும். கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

5. சளித்தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் சளி முறிந்து வெளியேறிவிடும். கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும்.

நம் நாட்டின் அனைத்து இடங்களிலும் கறிவேப்பிலை சாதாரணமாகக் கிடைக்கின்றது. வீடுகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படும் கறிவேப்பிலை மரங்களின் நுனிக் கிளைகளைப் பறித்துப் பயன்படுத்துவதால் பெரும்பாலும் புதர்செடியாகவே காணப்படுகின்றன. கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுக் கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன.

தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.
Shared by M Vijayan
[18/07, 10:40] Biont நூலகம்அடம: வயிற்று புண்ணை விரைவில் குணமாக்கும் நார்த்தங்காய்

Info Corner

வயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நார்த்தங்காயின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளலாம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம்.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.
Shared by M Vijayan
[20/07, 12:24] Biont நூலகம்அடம: சருமப் பிரச்சனைகளை தீர்க்கும் கஸ்தூரி மஞ்சள்
 
dhan san

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இதன் மற்ற பயன்களும் பின்வருமாறு:-

* இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைபடும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது.

* கோடைகாலத்தில் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கஸ்தூரி மஞ்சளில் பேக் செய்து முகத்திற்கு போட்டுகொண்டால் சருமம் வெயிலில் கருமை அடைவதை தடுக்க முடியும்.
Shared by M Vijayan

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...