Tuesday, December 18, 2018

புற்று நோய் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !

https://www.facebook.com/1911957129069543/posts/2192673620997891/

புற்று நோய் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !
👉அனைவரும் பகிருங்கள்

http://daily1tips.com/doc-1st/archives/11050

புற்று நோய் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !
வைட்டமின் சி மற்றும் ஆன்டிபயோடிக் கலவை புற்றுநோய் செல்களை அழிக்க உதவக்கூடியது என்று புதிய ஆய்வில் தெரிந்துள்ளது. மேலும், இந்த கலவை புற்றுநோய் திரும்ப வராமல் தடுக்கவும், அதற்கான மருத்துவத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்வதை தவிர்க்கவும் உதவக்கூடியது என்று வெளியிட்டுள்ளது.

ஆய்வின் முடிவில், புற்றுநோயை குணப்படுத்த தற்போது உதவக்கூடிய 2-டிஜி முறையை விட வைட்டமின் சி மற்றும் ஆன்டிபயோடிக் கலவை 100 மடங்கு சிறந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

SEARCH

Daily one tips Tamil

TIPSபுற்று நோய் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !

லண்டன் சல்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு இணை-ஆசிரியர், பேராசிரியர் மைக்கேல் லேசானி மற்றும் சக ஊழியர்கள் அண்மையில் தங்கள் கண்டுபிடிப்புகளை பத்திரிகை ஒன்றில் வெளியிட்டனர்.

ஸ்டெம் செல்கள் என்பது ஒரு செல்லின் வகையை மாற்றியமைக்கும் திறன் கொண்டது. மேலும், ஆய்வுகள் கூறுவது என்னவென்றால் புற்றுநோய் செல்களும் ஸ்டெம் செல்களை போன்று மற்ற செல்களை புற்றுநோய் செல்களாகவோ அல்லது புற்றுநோய் கட்டிகளாகவோ மாற்றவைக் கூடிய ஆற்றலை கொண்டது என்று குறிப்பிடுகிறது.

எனவே, புற்றுநோய் ஸ்டெம் செல்களை அடையாளம் காணவும், அழிக்கவும் புதிய சிகிச்சை முறைகள் அவசியமானவை என்று பேராசிரியர் லிசந்தி மற்றும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். புதிய ஆய்வில் 
அடையாளம் காணவும், அழிக்கவும் புதிய சிகிச்சை முறைகள் அவசியமானவை என்று பேராசிரியர் லிசந்தி மற்றும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் ஸ்டெம் செல்களை அழிக்கும் புதிய முறைகள் பற்றி கண்டறிந்துள்ளனர்.

SEARCH

Daily one tips Tamil

TIPSபுற்று நோய் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !

வைட்டமின் சி மற்றும் ஆன்டிபயோடிக் கலவை புற்றுநோய் செல்களை அழிக்க உதவக்கூடியது என்று புதிய ஆய்வில் தெரிந்துள்ளது. மேலும், இந்த கலவை புற்றுநோய் திரும்ப வராமல் தடுக்கவும், அதற்கான மருத்துவத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்வதை தவிர்க்கவும் உதவக்கூடியது என்று வெளியிட்டுள்ளது.

ஆய்வின் முடிவில், புற்றுநோயை குணப்படுத்த தற்போது உதவக்கூடிய 2-டிஜி முறையை விட வைட்டமின் சி மற்றும் ஆன்டிபயோடிக் கலவை 100 மடங்கு சிறந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

லண்டன் சல்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு இணை-ஆசிரியர், பேராசிரியர் மைக்கேல் லேசானி மற்றும் சக ஊழியர்கள் அண்மையில் தங்கள் கண்டுபிடிப்புகளை பத்திரிகை ஒன்றில் வெளியிட்டனர்.

ஸ்டெம் செல்கள் என்பது ஒரு செல்லின் வகையை மாற்றியமைக்கும் திறன் கொண்டது. மேலும், ஆய்வுகள் கூறுவது என்னவென்றால் புற்றுநோய் செல்களும் ஸ்டெம் செல்களை போன்று மற்ற செல்களை புற்றுநோய் செல்களாகவோ அல்லது புற்றுநோய் கட்டிகளாகவோ மாற்றவைக் கூடிய ஆற்றலை கொண்டது என்று குறிப்பிடுகிறது.

எனவே, புற்றுநோய் ஸ்டெம் செல்களை அடையாளம் காணவும், அழிக்கவும் புதிய சிகிச்சை முறைகள் அவசியமானவை என்று பேராசிரியர் லிசந்தி மற்றும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் ஸ்டெம் செல்களை அழிக்கும் புதிய முறைகள் பற்றி கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோயை அழிக்க உதவும் வைட்டமின் சி :
இந்த ஆண்டு வெளிவந்த அறிக்கையில், பேராசிரியர். லிசந்தி மற்றும் குழுவின் மற்றொரு ஆய்வில், வைட்டமின் சி திறம்பட புற்றுநோய்களை எவ்வாறு தாக்குகிறது என்பதை வெளியிட்டிருந்தனர். இது குறித்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், டாக்ஸிசைக்ளிங் என்னும் முகப்பரு, நிமோனியா மற்றும் நோய் தொற்றுகளுக்கு உபயோகிக்கும் ஆன்டிபயோடிக்கை புற்றுநோய் ஸ்டெம் செல்களில் 3 மாதங்களுக்கு அளித்தனர்.

ஆன்டிபயாடிக் “வளர்சிதை மாற்ற நெகிழ்வுத்தன்மையை” தூண்டுகிறது என்று இந்த ஆய்வு குழு விளக்குகிறது. அதாவது, இது எரிபொருள் ஆதாரங்களை உயிர்வாழ்வதற்கான வழிகளாக மாற்றும் செல்களின் திறனைத் தடுக்கிறது. இதன் முடிவாக அந்த செல்கள் ஆற்றலின் ஒரு ஆதாரமாக குளுக்கோஸைக் கொண்டிருக்கும். ஆனால் ஆன்டி-பயாடிக்குடன் வைட்டமின் சி-யை எடுக்கும் போது, அது புற்றுநோய் ஸ்டெம் செல்களில் இருந்து க்ளுக்கோஸை நீக்கி, அந்த செல்களை அழித்துவிடும்.

இந்த சூழ்நிலையில், வைட்டமின்

இந்த சூழ்நிலையில், வைட்டமின் சி கிளைகோலைஸிஸின் தடுப்பானாக செயல்படுகிறது. இது மைட்டோகோண்ட்ரியாவில் எரிபொருள்களை உற்பத்தி செய்யும் செல்களின் ‘பவர் ஹவுஸ்’ ஆக செயல்படுகிறது என்று, சல்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இணை ஆசிரியரான டாக்டர் ஃபெடரிகா சோட்ஜியாவை விளக்குகிறார்.

2 டிஜியை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த புதிய தெரபி
முந்தைய ஆய்வில் புற்றுநோய் ஸ்டெம் செல்களை அழிப்பதில் 2 டிஜியை விட, வைட்டமின் சி உபயோகிப்பது மட்டும் 10 மடங்கு சிறந்ததாக கண்டறியப்பட்டது. ஆனால், அத்துடன் டாக்ஸிசைக்கிளினை சேர்க்கும் போது 100 மடங்கு சிறந்தது என்பது தெரியவந்துள்ளது.

“புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வைட்டமின் சி மற்றும் நச்சல்லாத கலவைகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான 
என்பதற்கான சான்று” என பேராசிரியர் லசந்தி தெரிவிக்கிறார்.

Monday, December 17, 2018

புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இதை சாப்பிடுவதால் தானாம்!

http://daily1tips.com/doc-1st/archives/11118

புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இதை சாப்பிடுவதால் தானாம்!

சிறு நீரக நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறு நீரகத்தை பெற ‘பூ விழுந்த தேங்கா’

http://daily1tips.com/doc-1st/archives/11128

எடையை கணிசமாகக் குறைக்க இந்த மந்திர மருந்து 1 ஸ்பூனை காபியில் கலந்து குடிங்க.

http://daily1tips.com/doc-1st/archives/11115

6 மாதங்களில் ‘கிட்னி கல்லை’ தடுக்க இதை தொடர்ந்து சாப்பிட்டுங்க நல்ல பலன் உண்டு.

http://daily1tips.com/doc-1st/archives/11105

6 மாதங்களில் ‘கிட்னி கல்லை’ தடுக்க இதை தொடர்ந்து சாப்பிட்டுங்க நல்ல பலன் உண்டு.

எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை துளசி பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று தெரியுமா?தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

கிட்னி கற்கள் :
தினமும் காலையில் துளசிச் இலைச் சாறு இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து எடுத்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இவை கிட்னியில் கற்கள் உருவாகாமல் தடுத்திடும். கிட்னியில் கற்கள் உருவாவதற்கு காரணம் நம் உடலில் அதிகப்படியாக சேர்ந்திடும் கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் யூரிக் ஆசிட் தான். கிட்னி கற்களினால் உண்டாகும் வயிற்று வலி கூட துளசிச் சாறு குடிப்பதனால் குறைந்திடும்.

மேலும் சில…

இருமல் மற்றும் கடுமையா

இருமல் மற்றும் கடுமையான சளியினால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.

இன்றைக்கு எல்லாருக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறது. அமிலம் அதிகம் சேர்வது,செரிமானப்பிரச்சனை ஆகியவை தான் வயிற்று வலிக்கான காரணம். துளசி சாப்பிடுவதால் இதனை சரி செய்திடலாம்.
துளசி இலை சிறிதளவு, இஞ்சி, கலந்து அரைத்து சாறு எடுத்து குடியுங்கள்.

கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்

இதயத்தை இயுஜினால் பாதுகாக்கிறது. இது நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை 

இதயத்தை இயுஜினால் பாதுகாக்கிறது. இது நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.

இன்றைய உலகம் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. மன அழுத்தம், ஸ்ட்ரஸ். மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோனை அதிகரிக்காமல் செய்யும் ஆற்றல் துளைசியில் இருக்கிறது.துளசியில் அதிகப்படியான ஆண்ட்டி ஸ்ட்ரஸ் துகள்களான அடாப்டோஜென் இருக்கிறது. இவை உங்கள் ரத்த ஓட்டத்தை சமன் செய்து மன அழுத்தம் ஏற்படாமல் செய்கிறது. பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிடுங்கள் .

துளசியில் இயுஜினால்,மெதைல்

துளசியில் இயுஜினால்,மெதைல்,கேரியோஃபைல்ன் ஆகியவை இருக்கின்றன.இவை கணையத்தை துரிதமாக செயல்பட உதவிடுகிறது. அதோடு கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் தான் இன்ஸுலினை உற்பத்தி செய்வதும் அதனை வெளியிடுவதும் செய்யும்.இன்ஸுலின் அதிகரித்தால் அது சர்க்கரையை நோயை உண்டாக்கிடும். ஆனால் துளசி அதனை தடுக்கிறது.

துளசியில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இது மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் வராமல் தவிர்க்க உதவுகிறது.இவை புற்றுநோய் கட்டிகள் வளார்மல் தடுத்திடும்.

உடலில் சேர்ந்திடும் நச்சுப்பொருட்களினால் கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் இதனை சரி செய்யலாம்.
துளசி இலையுடன் கடுகு எண்ணெயுடன் கலந்து ஈறுகளில் தடவி வந்தால் பல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கலாம்.
சைனஸ், அலர்ஜி ,மைக்ரேன் போன்ற காரணங்களினால் தலைவலி ஏற்பட்டால் அதனை துளசி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் பத்து துளசி இலைகளை சேர்த்திடுங்கள் .பின்னர் அந்த தண்ணீரை எடுத்துக்குடித்திடுங்கள்.அல்லது துளசி இலையை மைய அரைத்து தலையில் பற்று போல போடலாம். உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி.

உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலிக்கு பற்று போடுவதாக இருந்தால் துளசியுடன் சந்தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கழுத்தின் இறந்த செல்களை அகற்றி கருமையை போக்க இத போட்டு மசாஜ் செய்ங்க

https://www.facebook.com/1911957129069543/posts/2191990581066195/

கழுத்தின் இறந்த செல்களை அகற்றி கருமையை போக்க இத போட்டு மசாஜ் செய்ங்க
👉அனைவரும் பகிருங்கள்

http://daily1tips.com/doc-1st/archives/11100

கழுத்து ஏன் கருமையாகிறது? கழுத்து கருமையடைய நிறைய காரணங்கள் உள்ளது. சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல் கர்ப்ப காலத்தில், ஹார்மோன் மாற்றங்களால், சூரிய கதிர்களால், தோலழற்சி, அலர்ஜி, தோல் கடினமாதல். ஆகியவற்றால் தோல் கருமையாகும்.

தேவையானவை:

கழுத்தின் இறந்த செல்களை அகற்றி கருமையை போக்க இத போட்டு மசாஜ் செய்ங்க

காலப்போக்கில் நமது அழகு குறித்த பார்வையும் மாறிவிட்டது. காலத்திற்கு தகுந்தபடி மாறினாலும் , பெரும்பாலான பெண்கள் தங்கள் முகம்,கால் கை என பார்த்து பார்த்து அழகுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் கழுத்தை மறந்துவிடுவார்கள். இன்னும் சிலர் கழுத்திற்கு சோப்பு கூட போட மாட்டார்கள்.

இப்படி கவனிப்பாரின்றி இருக்கும்போது , கழுத்து கருமையடைந்து அதன் பின் அதனைப் போக்க சகல வித்தையும் கையாள வேண்டியது இருக்கும். ஆகவே வந்தபின் காப்பதை விட எப்போதுமே கழுத்தை பராமரித்தால், அது கருமையடையாமல் , அழகாக இருக்கும். அழகான நெக்லெஸை , அழகாய் இருக்கிற கழுத்தில் போட்டால் , இன்னும் ஒரு அவுன்ஸ் அழகாய் இருப்பீர்கள்தானே. இப்போதிலிருந்தே உங்கள் கழுத்தை பராமரியுங்கள். அழகாய் மிளிருங்கள்.

கழுத்து ஏன் கருமையாகிறது? கழுத்து கருமையடைய நிறைய காரணங்கள் உள்ளது. சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல் கர்ப்ப காலத்தில், ஹார்மோன் மாற்றங்களால், சூரிய கதிர்களால், தோலழற்சி, அலர்ஜி, தோல் கடினமாதல். ஆகியவற்றால் தோல் கருமையாகும்.

தேவையானவை:

ஓட்ஸ் -2 டேபிள் ஸ்பூன்தயிர் அல்லது யோகார்ட் -2 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு சில சாறு

ஓட்ஸ் கழுத்திலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. கருமையை போக்கி நிறத்தினை கூட்டுகிறது. தயிர் ஒரு இயற்கையான ப்ளீச் ஆகும். கருமையையும் சருமத்தில் படியும் அழுக்குகளையும் சீக்கிரம் அகற்றிவிடும். கழுத்தில் தொற்று இருந்தாலும்,கருமையாகும். தொற்றினை நீக்குவதில் தயிரின் பங்கு முக்கியமாகும். எலுமிச்சையும் இயற்கையான ப்ளீச் ஆகும். கருமை நிறத்தை போக்கி, அழுக்கு, எண்ணெய் பசையை போக்குகிறது.

முகத்தில் உள்ள அசிங்கமான பிம்பிளைப் போக்கும் ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்குகள்! முகத்தில் உள்ள அசிங்கமான பிம்பிளைப் போக்கும் ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்குகள்

பொருட்களை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து , கலவையாக கழுத்தில் போட்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு,வெதுவெதுப்பான நீரினில் கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், கருமையற்ற , மிருதுவான கழுத்து திரும்ப உங்களுக்கு கிடைக்கும். அதனுடன் கழுத்திற்கு முறையான பயிற்சி செய்தால் ,கழுத்தில் எக்ஸ்ட்ரா சதை தொங்காமல், அழகாய் வைத்திருக்கலாம்.

பாய்சனாக' மாறிய பிஞ்சு குழந்தைகளின் 'பாச பவுடர்' ஜான்சன் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ்

'பாய்சனாக' மாறிய பிஞ்சு குழந்தைகளின் 'பாச பவுடர்' ஜான்சன் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ்

http://dhunt.in/5d6yy?s=a&ss=wsp
via Dailyhunt

தொகுப்பை குறைக்க

http://morningpaper.news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95/

Make ur LIVER younger AND Health

https://www.facebook.com/jerseydemic/videos/1828119754150201/

தொகுப்பை குறைக்க

http://morningpaper.news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95/

பொடுகு. இளநரை

http://morningpaper.news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8/

தொப்பையை உடனே குறைக்கும் எளிய வீடு வைத்தியம்.

https://www.facebook.com/groups/179030722514359/permalink/825179377899487/

ஐந்து பைசா செலவு இல்லாமல் #மூட்டுவலியை குணமாக்க இதை விட ஒரு மருத்துவம் கிடையாது.

https://m.facebook.com/groups/1729266790651843?view=permalink&id=2304595209785662

ஐந்து பைசா செலவு இல்லாமல் #மூட்டுவலியை குணமாக்க இதை விட ஒரு மருத்துவம் கிடையாது.

https://www.facebook.com/groups/179030722514359/permalink/825173341233424/

சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கலாம் இதை சாப்பிட்டாலே போதுங்க. 👉

https://www.facebook.com/1911957129069543/posts/2191617827770137/

சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கலாம் இதை சாப்பிட்டாலே போதுங்க.
👉அனைவரும் பகிருங்கள்

http://daily1tips.com/doc-1st/archives/11023

ஒரே நிமிடத்தில் மாரடைப்பை பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வரும் முதலுதவி வீட்டு மருந்து. 👉

ஒரே நிமிடத்தில் மாரடைப்பை பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வரும் முதலுதவி வீட்டு மருந்து.
👉அனைவரும் பகிருங்கள்

https://www.facebook.com/1911957129069543/posts/2191989394399647/
.

http://daily1tips.com/doc-1st/archives/11129

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...