Monday, December 3, 2018

*ЁЯНКроЖро░роЮ்роЪு рокро┤род்родிро▓ுро│்ро│ рооிроХ рооுроХ்роХிроп ро╡ைроЯ்роЯрооிрой் – ро╡ைроЯ்роЯрооிрой் роЪி.

*🍊ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி.

ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும்.*

இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.

பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.

இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும்.

புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும். இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம்

பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள்.

இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.

.                      🦅Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*

Sunday, December 2, 2018

роХொро┤ுрок்рокுроХ் роХроЯ்роЯிроХро│் роЗро░ுроХ்роХா? роХро░ைроХ்роХ роЗродோ роУро░் роОро│ிроп ро╡ро┤ி!

கொழுப்புக் கட்டிகள் இருக்கா? கரைக்க இதோ ஓர் எளிய வழி!

ttps://mullainews.com/2018/11/12/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95

சிலருக்கு உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கொழுப்புக் கட்டிகள் இருக்கும். இதை லிபோமா என்று அழைப்பர். கொழுப்புத் திசுக்கள் சருமத்தின் உட்பகுதியில் வளர்ச்சி பெறுவதால் ஏற்படும் நிலை தான் இது. லிபோமாக்கள் புற்றுநோய் கட்டிகள் அல்ல மற்றும் அது புற்றுநோய் கட்டிகளாகவும் மாறாது. இது பெரும்பாலும் கழுத்து, தொடை, அக்குள், மேற்புற கைகள் போன்ற இடங்களில் தான் வரும். சிலருக்கு இந்த கட்டிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரும்.
இப்படி கொழுப்புத் திசுக்கட்டிகள் வளர்ச்சி பெறுவதற்கான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.

கொழுப்புத் திசுக்கட்டிகளைப் போக்குவது எப்படி?

இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இப்பிரச்சனைக்கு இயற்கை வழி ஒன்று உள்ளது. இப்போது அதுக் குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்: 

மைதா, தேன்

செய்முறை:
தேன் மற்றும் மைதா மாவை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கட்டிகளின் மீது தடவி, ஒரு பேண்டேஜ்ஜை மேலே ஒட்டிக் கொண்டு, 36 மணிநேரம் கழித்து கழுவி, மீண்டும் புதிய கலவையைத் தடவ வேண்டும். இப்படி 8 நாட்களுக்கு செய்து வந்தால், கொழுப்புத் திசுக்கட்டிகள் கரைந்திருப்பதைக் காணலாம்.

எப்படி இது வேலை செய்கிறது?

தேன் மற்றும் மாவுக் கலவை வெளிக் காயங்கள் மற்றும் புண்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும். அதிலும் தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கட்டிகளைக் கரையச் செய்து, அவ்விடத்தில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும்

குறிப்பு
உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் இருப்பதற்கு, தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். மேலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

роХேрой்роЪро░் роиோроп்

கேன்சர் நோய்

இறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க இன்னொரு மருந்து கண்டுபிடிக்கபட்டு உள்ளது, அது திராட்சையின் விதைதான், இது சாபிட்ட 48 மணி நேரத்தில் இருந்து கேன்சர் செல்களை அழிக்கிறது என ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது, பிறருக்கும் பகிர்வோம் கேன்சர் இல்லா நாடாக மாத்துவோம் 👈👈👈
தயவு செய்து 🙏 அதிகமாக பகிரவும்
நண்பர்களே:-
இதுவரை 😳🔴கொடிய நோயாக இருந்த இரத்த
புற்றுநோயை(Blood Cancer)-முழுவதுமாக💯%
குணமாக்குவதற்கு புதிதாக♍
மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....
அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet"
ஆகும்😊
இந்த மருந்து நம்ம சென்னையில்🏥🏤🏣 உள்ள
கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக👈👈👍
வழங்கப்படுகிறது.....
📍🏥அணுக வேண்டிய முகவரி :----
Cancer institute🏥 Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE:---------
☎044 -24910754
☎044 -24911526
☎044 -22350241
நண்பர்களே நம்மால் ஒருவர் பயன்
அடைந்தாலும் அந்த
இறைவனுக்கு🙏🙏 நன்றி சொல்ல
கடமை படுவோம்.........""" frnzz plz pass this msg.........to allllll
பல பேர் பார்க்க👀 வேண்டிய
உபயோகமான🎗 செய்தி,பகிர்ந்து கொள்ளுங்கள்👈👍👍👍👍
ஒருநாள் 👉👉உங்களுக்கே👈👈 உதவ நேரிடலாம்....
📍இதனை அதிகமாக FORWARD செய்து 📍மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி.......
📍இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன🤔🙄😒 பயன் என்று நினைத்து,🙇 📍இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதரசகோதரிகளே....😌😌😌
📍ஒரு நாள்இது உங்களுக்கும் உதவக்கூடும்என்பதனை📍 மறந்திடவேண்டாம்.
அக்கறையுடன்🔴🔴 📍இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சரவணன் எம்

роЙро▓роХрод்родிро▓ேропே роЪிро▒рои்род роХроЯро╡ுро│் ро╡ாро┤்род்родு роХாропрод்ро░ி роорои்род்ро░роо்.

https://www.facebook.com/groups/1828757960722252/permalink/2217703398494371/

உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம்.
இதை நான் சொல்ல
விரும்பினாலும் எனக்கு முன்னால்
ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.

(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச்
சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின்
முக்ய வேதங்களை அலசி அவற்றின்
சக்தியை விஞ்ஞான பூர்வமாக
வடிகட்டினபிறகு தான் இந்த
முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்?

1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது
1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில்
வெளிவருகிறது.

2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற
மந்த்ரங்களை விட
உலகத்திலேயே சக்தி அதிகம்..

3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம
சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

4.ஜெர்மனியில் ஹாம்பர்க்
சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர்
வாழ உடலுக்கும் மனதுக்கும்
அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.

5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற
நாட்டில் தினமும்
மாலை ரேடியோ பரமரிபோவில்
பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம்
ரெண்டு வருஷத்துக்கும்
மேலே ஒலிபரப்பப்படுகிறதாம்.
இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த
நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.
இந்த காயத்ரி மந்த்ரத்தை பற்றி நமக்கு என்ன
தெரியும்?

2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால்
சம்ஸ்க்ரிதத்தில், ரிக்வேதத்தில் தோன்றியது .
அதற்கும் முன்னாலே பல ஆயிரம்
வருஷங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு
வந்தது என்கிறார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் பல
நூற்றாண்டுகளுக்கு மேல் நாட்டார்களுக்கு
மட்டும் அல்ல, ஹிந்துக்களாகிய நம்மில்
அநேகருக்கும் காயத்ரி மந்த்ரம் தெரியாது.
தெரிந்தவர்கள் இதை ரகசியமாகவே பல காலம்
மூடி மறைத்தார்கள். அதுவும் பெண்களுக்கும்
இதற்கும்
சம்பந்தமில்லை என்பதோடு பிராமணரல்லாதவர்
க்கும் இது தேவையில்லை என்றும்
சொல்லப்பட்டது.

அந்த
காயத்ரி தேவியே மனது வைத்தாளோ என்னவோ இன்று உலகமுழுதும்
காயத்ரி மந்த்ரத்தின்
மகிமை பரவி ஓங்கி ஒலிக்கிறது .
அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த
அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட
பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே.
காயத்ரி மந்த்ரத்தின் பிரணவ சப்தம் மற்ற எந்த
மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே.
உள்ளாம் கவர்ந்து, திறந்து,பரம்பொருளை நாடும் இந்த மந்திரம்,உலகில்
எவ்வுயிர்க்கும் பொருந்தும்.

பல
வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை ஏதோ ஒரு ஆங்கில
புத்தகத்தில் முதலில் சந்திரனில் காலடி படித்த
ஆம் ஸ்ட்ராங் என்ற விண்வெளி வீரர்
பிரபஞ்சத்தில்
சந்திரனை நோக்கி இறங்கும்போது ஓம் என்ற
மனம் கவரும் சப்தம்
கேட்டது என்று எழுதினகாக, படித்த ஞாபகம்.
வேறுசிலரும் இதை பற்றி படித்திருக்கலாம்.

அறிந்திருக்கலாம்.
தவம் என்றாலே நம் கண் முன் தோன்றி,
மனத்தில் முதலில் இடம்பெறும் விச்வாமித்ரருக்
கு உபதேசிக்கப்பட்டது காயத்ரி மந்த்ரம்.
இது மனித குலத்திற்கு கிடைத்த
விலையில்லா பரிசு. சுத்தமான
இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம்
உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம்
தருகிறது.

'ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும்
அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான
இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்"
காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள்.
அது எவன் காதில்
விழுகிறதோ அவனே புனிதமாகிறான்.
ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம்
அல்லவா அது?.

காயத்ரி என்றால் என்ன? ''காய""
என்பது உயிரூட்டும் சக்தி. ''த்ரி'' என்றால்
அது செய்யும் மூன்று வேலை:
அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது,
பரமனிடம் கொண்டு சேர்க்கிறது.
வேதங்களில் நாம் அறியும் ஏழு லோகங்கள் நாம்
இருக்கும் இந்த லோகத்தைவிட,படிப்படியாக
மேன்மை பெற்றவை. ஒன்றைக்காட்டிலும்
மற்றொன்று அதி உன்னதமானது.
எப்படி எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து, காலேஜ்
வரை போகிறோமோ அப்படி. புரிகிறதா? இந்த
காயத்ரி மந்த்ரம் தான் நம்மை கடத்திச்செல்லும்
ஸ்கூல் வேன் .

காயத்ரி மந்த்ரம் விடாமல்சொல்பவனைப்
பார்த்த்தாலே அவனிடம்ஒரு தனி தேஜஸ்,
உள்ளே இருக்கும்ஓஜஸ்
வேறு வெளியே ஒளி வீசும்.அதன் 24
அக்ஷரத்வனி அலாதி. சூக்ஷ்ம சரரஆத்மாவின்
குரல் அது.

காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம்
போட்டோ, ஆலாபனத்தோடா, பக்க
வாத்யத்தோடா பாடுவார்கள்? சிலர்
செய்வது வேதனையாக இருக்கிறது.
அது மனத்தை தொடவில்லை.
மந்த்ரத்து க்கெல்லாம் அதற்கென்று உச்சரிப்பு,
ஒரு முறை இருக்கிறது.
அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு தக்க
குரு உபதேசத்தோடு சொன்னால் கைமேல்
பலன். பழம் பழுக்கும்

காயத்ரி மந்த்ரம்.
----------------------------
‘’ ஓம் பூர்
புவ ஸ்வஹ
தத் ஸ்விதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்’’

நண்பர்களே, எமது அன்றாட வாழ்கையில் நாம்
எத்தனையோ தடவைகள் இந்த
மந்திரத்தை சொல்லி இருக்கிறோம். ஆனால்
பொருள் உணர்ந்து சொல்லும்போது அதன் பலம
அதிகம். தினமும்
காயத்ரி மந்திரத்தை செபிப்போம். சிறந்த
வாழ்கையை வாழ்வோம்.

பொருள்:
---------------
'பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம்
மூன்றுக்கும் சக்தியான அந் தப் பரம
ஜோதி சொரூபமான சத்தியத்தை நான்
தியானிக்கிறேன். அந்தப் பரம சக்தி ஒளி என்
அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த
நிலைக்கு உயர்த்தட்டும்' என்பது தான்
காயத்ரி மந்திரத்தின் பொருள். —

роЗро░ுродроп роЕроЯைрок்рокா ? роЕродை роиீроХ்роХ ро╡ேрог்роЯாроо் роОрой்роХிро▒ாро░் роЗрои்род роЯாроХ்роЯро░் !! 

https://www.facebook.com/100002206598579/posts/2021559931260874/

இருதய அடைப்பா ? அதை நீக்க வேண்டாம் என்கிறார் இந்த டாக்டர் !! 

இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும் என்றும் பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் களவாணித்தனம் என்கிறார் பிரபல இருதய மருத்துவ நிபுணர் ஹெக்டே.

கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்த பெல்ல மோனப்ப ஹெக்டே, இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இருதய மருத்துவர் (Cardiologist) , இந்திய அரசின் பத்பவிபூஷன் விருது பெற்றவர். மருத்துவர் தவிர அவர் சிறந்த கல்வியாளரும் மருந்தியல் ஆராய்ச்சியாளருமாவார்.

இவர் இருதயத்தில் அடைப்பு இருந்தால் தயவு செய்து அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். Blocks அகற்றுகிறோம் என்கிற பெயரில் stent உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம் என குற்றம்சாட்டியுள்ளார்.

.இயற்கையாக இருதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு தனக்குத்தானே வேற ஒரு பாதையை கண்டுபிடித்து ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறதாம். இயற்கை நமக்கு கொடுத்த வரம் அது என்கிறார் ஹெக்டே.

ஆக்ஸிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இருதயத்திற்கு நன்மையை தான் தரும் என கூறும் அவர் அதிகாலையில் எழுந்து வெற்று வயிற்றுடன் உடற்பயிற்சி செய்வதும், பிரணாயமமும் இதய அடைப்பை இயற்கையாகவே அகற்றம் என்கிறார்.

ஹெக்டே இதை  தாமாக கூறவில்லை என்றும் science translational Medicine எனும் உலகப்பிரபலமடைந்த மருத்துவ மாத இதழில் 2011ல்  வெளியான ஒரு கட்டுரையை அடிப்படையாக வைத்தும், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஜெர்மன் உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழக மருத்துவக்குழுக்களை கொண்டு Placebo Effect (volume 3- Page 70) எனப்படும் , ஜெர்மன் மருத்துவர் ஒருவரின் கூற்றை மையமாக வைத்தும் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் விளைவினை தாம் விளக்குவதாக அவர் கூறினார்.

அதாவது குறிப்பிட்ட ஒரு 30 இருதய நோயாளிகளுக்கு Severe Painkiller எனப்படும் சக்திவாய்ந்த வலி நிவாரணியான Morphine ஐ கொடுத்து, உங்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று கூறப்பட்டதாம்.

உடனடியாக அவர்களது வலிகள் குறைந்து, நிதான செயல்பாட்டிற்கு வந்த இருதயத்தின்  துடிப்பை கவனித்த அவர்களுக்கு ஆச்சரியம் பிளாசிபோ எபெக்ட் வேலை செய்துள்ளது. ஆனால் மொர்பின் என அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்து சாதாரண விட்டமின் மாத்திரைகளாம்.

இன்னொரு செட் நோயாளிகளுக்கு வெறும் சலைனை ( உப்புநீர் ) கொடுத்து மோர்பின் என கூறியுள்ளார், அவர்களும் குணமடைந்துள்ளார்கள்.

இருதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இருதயத்தின் ஆயுளை நீடிக்கும் என்கிறார் ஹெக்டே.  ஆஞ்சியோ செய்வது இருமடங்கு மீண்டும் இதயவலியை கொண்டாக்கும் என்றும் பைபாஸ் செய்வது நான்குமடங்கு வாதம் வர வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருதய செயலிழப்பு , திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி இருதய அடைப்பு நீக்குதல், ஆஞ்சியோ,பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் களவாணித்தனம் என்கிறார் டாக்டர் ஹெக்டே..

ஹெக்டே ,சென்னை ஸ்டான்லியில் இருந்த சமயத்தில், சுப்ரமணியசுவாமி தம்மிடம், இருதய அடைப்பு நீக்கத்திற்காக வந்ததாகவும் அதற்கு டாக்டர், அதெல்லாம் தேவையில்லை போங்க, என்று கூறியவுடன் சுப்ரமணியன் சுவாமி கோபமடைந்து டாக்டரை திட்டியதாகவும் கூறி சிரிக்கிறார் பி.எம்.ஹெக்டே.

மனிதன் நோயுற்றவுடன் மருந்து என்று எதை கொடுத்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து பயபக்தியுடன் பத்தியத்துடன் உண்கிறான். அந்த மருந்து வேலை செய்வதை விட அவனது மூளை, தமது வலிக்கான மருந்து கிடைத்துவிட்டது என நினைத்து சமாதானமடைந்து, டென்சனை குறைத்து நிவாரணத்தை பரப்ப தொடங்குகிறது. எனவே உடலில் நோய் குணமாக , மருந்தைவிட நம்பிக்கையே கைகொடுக்கிறது என டாக்டர் ஹெக்டே தெளிவாக தெரிவித்தார்.

роЪிро▒ுроиீро░роХ роиோропாро│ிроХро│் роЯропாро▓ிроЪிро╕் роЪெроп்ропாрооро▓் рооро░ுрои்родுроХро│் рооூро▓роо் роиிро░рои்родро░рооாроХ роЪро░ி роЪெроп்ропро▓ாроо்.

 WhatsApp ро▓் ро╡рои்род роЪெроп்родி ЁЯСЗроЪிро▒ுроиீро░роХ роиோропாро│ிроХро│் роЯропாро▓ிроЪிро╕் роЪெроп்ропாрооро▓் рооро░ுрои்родுроХро│் рооூро▓роо் роиிро░рои்родро░рооாроХ роЪро░ி роЪெроп்ропро▓ாроо். (роЗро╡ைроХро│் родாрой் рооро░ுрои்родுроХро│்  родிропாройроо...