https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/01/06175019/Medicinal-Majesty-Magnitude-Healing-Diseases.vpf
சிறப்புக் கட்டுரைகள்
மருத்துவ மகத்துவம்: நோய்களை குணப்படுத்தும் காந்தங்கள்
https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/01/06175019/Medicinal-Majesty-Magnitude-Healing-Diseases.vpf
நாம் வாழும் இந்த பூமி காந்த சக்தி கொண்டது. பூமி, ஒரு மிகப்பெரிய காந்தம் போன்றது. பூமியைப்போன்றே மனிதனுக்குள்ளேயும் காந்த சக்தி உள்ளது. இயற்கை மருத்துவத்தில் காந்தத்தை பயன்படுத்தும் போது அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கிறது. காந்தத்தில் வட புலம், தென்புலம் என 2 புலங்கள் இருப்பது நாம் அறிந்தது தான். அந்த இருதுருவ புலங்களை வைத்து இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
பொதுவாக காந்த புலங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்காது. எடுத்துக்காட்டாக, ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் தென் துருவமும் ஈர்க்காது. விலகிச்செல்லும். அதேபோல் தான் வட துருவமும் செயல்படும். ஆனால் ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் வடதுருவமும் ஒன்றை ஒன்று ஈர்க்கும். அத்தகைய வட, தென் என தனித்தனியே இருக்கும் இருகாந்த துருவ புலங்களுக்கென்று தனித்தனி தன்மைகள் உண்டு.
*கிளிக் லிங்க ..தொடர்க ...*