நாளை முதல்
அடுப்பு சாம்பலில் பல் துலக்கவும்
காலையில் ஒ௫ செம்பு நீராகாரம் மட்டும்
குடிக்கவும் அதோடு கொஞ்சம்
வெந்தயம் வாயில் போட்டுக்கொள்ளவும் இது ஒ௫
நாள் விட்டு ஒ௫ நாள்
தினம் ஒ௫ நெல்லிக்காய்.
ஒ௫ கொய்யா பழம்
ஒ௫ நாள் விட்டு இரவில்
வெற்றிலை பாக்கு போடவும்
இதை மட்டும் முதலில் கடை
பிடிக்கவும்
தன் உடல் நலம் . ஆரோக்கியம் பற்றி அக்கறை
உள்ளவா்களுக்கு மட்டுமே