சொந்தங்களே சக்கரை நோய்க்கு அறிய இயற்கை மருந்து.
கருஞ்சீரகம்,வெந்தயம் மற்றும் ஓமம் எல்லாம் 250krm சம அளவு எடுத்து மிஸ்க்குள் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.
1லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்புன் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள் .
அந்த நீரை கலை 6 மணிக்கு 1 டம்ளர் மற்றும் மாலை 6 மணிக்கு 1 டம்ளர் குடிக்கவும் அதை குடித்த அடுத்த 2மணி நேரத்துக்கு தண்ணீரை தவிர எந்த உணவும் சாப்பிட கூடாது .
மாத்திரை ,மருந்து,ஊசி ஏதும் வேணாம் . இது சித்த மருத்துவம் இல்லை என் அப்பாக்கு ஒரு டாக்டர் பரிந்துரைத்தார் .
நன்றாக வேலை செய்கிறது என் அப்பாக்கு 90 டு 120 சக்கரை நார்மல் ஆகா உள்ளது
முடிந்தால் பகிறவும்.....
.உங்கள் தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறைக்கே சக்கரை வராது....
WhatsApp ல் வந்தது