வேறு வழி இல்லாமல் பெட்ரோலியம் கலக்கப்பட்ட *சமையல்(Refined Oil) எண்ணெய்களை* இதுவரை பயன்படுத்தியதால்
*கெட்ட கொழுப்பு அதிகரித்திருக்கும் மற்றும் நச்சுத்தன்மையும் உடலில் இருக்கும்*...இந்த கழிவுகளை வெளியேற்ற...
காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து பருகவும்.
Xxx
முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.