🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
*அன்பேசிவத்தின் உணவும் ஆயுர்வேதமும்*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
📝📝📝📝📝📝📝📝📝📝
*கல்லீரலை சுத்தப்படுத்த இந்த ஜூஸை குடிங்க!!*
இப்பொழுது பலர் உடம்பிலும் புதிதாய் முளைக்கும் ஒரு பிரச்சனை: கொழுப்படைந்த கல்லீரல் (Fatty Liver)
கல்லீரல் மிகப்பெரிய மற்றும் மிக மிக முக்கிய உறுப்பு. அதோடு உடலில் மிக அதிகமான வேலைகளை கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. ஜீரணம் செய்வது, வளர்சிதை மாற்றத்தை நடத்துவது, நச்சுக்களை வெளியேற்றுவது, ரத்தத்தை வடிகட்டி அனுப்புவது என பல்வேறு வேலைகளை இழுத்து போட்டு கல்லீரல் செய்கிறது.
எனவே கல்லீரலுக்கு மிகவும் உகந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம். அது தவிர்த்து நீங்கள் நச்சுக்களை வெளியேற்ற உதவும் வகையில் உணவுகளை சாப்பிடுவதால் கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அதன் வேலைகளை எளிமைப்படுத்துவதாகவும் அமையும்.அதன் கொழுப்பையும் அகற்றும்.
அவ்வாறு எளிமையான மற்றும் நச்சுக்களை வெளியேற்றும், கொழுப்புகளை கரைக்கும் ஒரு ஜூஸை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.
புதினா ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
ஒரு கப் நிறைய வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, புதினா சாறு மற்றும் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இந்த மூன்றுமே நச்சுக்களை சிறு நீரகத்திற்கு அடித்துக் சென்று விடும்.
கல்லீரலில் உண்டாகும் பாதிப்பை சரிப்படுத்தும். வீக்கங்களை குறைக்கும். வாரம் இரு நாட்கள் இப்படி குடித்து பாருங்கள். நல்ல பயனை தரும்.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*இப்படிக்கு அன்பேசிவத்தின் உணவும் ஆயுர்வேதமும்*
💐💐💐💐💐💐💐💐💐💐
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Tuesday, August 15, 2017
*கல்லீரலை சுத்தப்படுத்த இந்த ஜூஸை குடிங்க!!
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
பல் நோய்கள் (;Dental caries) பல் ஈறில் நீர் தேங்கி ரோகம் விளைவிப்பதே பல் நோய்கள். பற்களின் மீதுள்ள உணவுத் துணுக்குகளோடு உமிழ்நீரிலுள்ள பாஸ்...
-
✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑 *அபார தாதுபுஷ்டி லேகியம்* பாதாம் ...
-
கண்ணுக்கும் கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை இரண்டும் வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், கோப உணர்ச்சிக்கும் புளிப்ப...